புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 8:12 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
63 Posts - 54%
heezulia
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
35 Posts - 30%
mohamed nizamudeen
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
6 Posts - 5%
prajai
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
3 Posts - 3%
mini
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
1 Post - 1%
E KUMARAN
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
1 Post - 1%
King rafi
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
110 Posts - 48%
heezulia
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
88 Posts - 39%
mohamed nizamudeen
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
5 Posts - 2%
சுகவனேஷ்
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
3 Posts - 1%

2 Posts - 1%
Guna.D
இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_lcapஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_voting_barஇந்து யார்?: சுவாமி விவேகானந்தர் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Thu Aug 20, 2009 1:51 am

இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்

இந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்குள் சக்தி மின்
அலையைப் போலப் பாயவேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள்
இந்து ஆவீர்கள்.

இந்து என்ற பெயர் தாங்கிய மனிதர், எந்த நாட்டினராயினும், நமது மொழியோ
அல்லது வேற்று மொழியோ பேசினாலும், அந்தக் கணமே உங்களுக்கு மிகமிக
நெருங்கியவராகவும், இனியவராகவும் ஆகிவிட வேண்டும். அப்பொழுது தான்,
அப்பொழுது மட்டுமே, நீங்கள் இந்து ஆவீர்கள்.

இந்து என்ற பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம், உங்களது
உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை
ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து
ஆவீர்கள்.

இந்து யார்?: சுவாமி விவேகானந்தர் Gurugobindsinghaskingforahead

மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, இந்துக்களுக்காக எதையும்
தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து
ஆவீர்கள். இந்து தர்மத்தின் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய
பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும்
- ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! - யாருக்காகத் தமது
உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும்
சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட - அவர்,
அந்தப் படுகாயமுற்ற சிங்கம் - களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே
வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு
பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.

மூலம்: Complete-Works / Volume 3 / Lectures from Colombo to Almora / << THE COMMON BASES OF HINDUISM

நன்றி: எழுமின் விழுமின்! விவேகானந்த கேந்திர வெளியீடு, பக்கம் 15.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக