ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்

5 posters

Go down

புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Empty புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்

Post by Guest Sat Dec 18, 2010 10:15 am

விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக இந்தியா ராணுவ ரீதியிலான உதவி கேட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வெல தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களைக் கொல்ல விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

கொழும்பில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரம்புக்வெலவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரம்புக்வெல, இவ்விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாகவும், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த விவகாரத்தில் இலங்கையிடம் உள்ள தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியா ராணுவ ரீதியிலான உதவி கோரினால் அதுகுறித்து அப்போது ஆய்வுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்ததும், அதற்கு இந்தியா முழுவீச்சில் தலையாட்டி வந்ததும் நினைவிருக்கலாம். இப்போது திடீரென புலிகள் பிரச்சினை தலைவிரித்தாடுவது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழர் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தட்ஸ் தமிழ்

என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Empty Re: புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்

Post by பாலாஜி Sat Dec 18, 2010 11:02 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Empty Re: புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்

Post by நிசாந்தன் Sat Dec 18, 2010 11:07 am

என்ன கொடும சரவணன் இது? புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  56667 . பெட்ரம் ஊழலை திசை திருப்பவே, வெளியிடப்பட்ட தகவல் இது. புலிகளால் இந்தியாவுக்கு என்றைக்குமே ஆபத்து இருந்தது இல்லை. இனி இருக்கப் போவதுமில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால், இந்தியாவில் துணை இல்லாமல் சிங்களத்தால் புலிகளை கிட்ட நெருங்கியிருக்கக் கூட முடியாது என்று இன்று பிறந்த குழந்தைக்கும் தெரியும். இந்த லட்சணத்தில் இந்தியாவிற்கு சிங்களவன் ஆலோசனை கூறுகிறானாம். வேடிக்கை தான்...
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Empty Re: புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்

Post by உதயசுதா Sat Dec 18, 2010 11:21 am

என்ன காமெடி இது.இந்தியாவுக்கு இலங்கை உதவுறதா?
இந்திய துணை இல்லாம இவனுகளால விடுதலை புலிகள் இருந்த இடத்தில் ஒரு புல்லை கூட புடுங்கி இருக்க முடியாது.
அப்படி விடுதலை புலிகளால் அச்சம் இருந்தால் தன்னை தானே காத்து கொள்ளும் அளவுக்கு எமது தேச ராணுவம் இருக்கிறது.இவன் என்ன இடையில புண்ணாக்கு


புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Uபுலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Dபுலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Aபுலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Yபுலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Aபுலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Sபுலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Uபுலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Dபுலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Hபுலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Empty Re: புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்

Post by varsha Sat Dec 18, 2010 12:17 pm

புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  502589 புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  56667
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Empty Re: புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்

Post by ரபீக் Sat Dec 18, 2010 12:22 pm

உதயசுதா wrote:என்ன காமெடி இது.இந்தியாவுக்கு இலங்கை உதவுறதா?
இந்திய துணை இல்லாம இவனுகளால விடுதலை புலிகள் இருந்த இடத்தில் ஒரு புல்லை கூட புடுங்கி இருக்க முடியாது.
அப்படி விடுதலை புலிகளால் அச்சம் இருந்தால் தன்னை தானே காத்து கொள்ளும் அளவுக்கு எமது தேச ராணுவம் இருக்கிறது.இவன் என்ன இடையில புண்ணாக்கு

நெத்தியடின்னு சொல்லுறது இதுதான ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்  Empty Re: புலிகளை அடக்க இந்தியாவுக்கு உதவ பரிசீலனை!-இலங்கை அமைச்சர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகளை தோற்கடித்தது எவ்வாறு என்று விளக்குகிறோம் இலங்கை அரசு
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» போர்க்குற்ற விசாரணை: ஐநா குழுவை அனுமதிப்பது குறித்து இலங்கை பரிசீலனை!
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை
» இலங்கை கோரிக்கையை ஏற்ற இந்தியாவுக்கு கருணாநிதி கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum