Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே
+7
உதயசுதா
balakarthik
சிவா
பூஜிதா
அன்பு தளபதி
varsha
கார்த்திக்
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே
First topic message reminder :
நியூயார்க்:நடப்பாண்டில் (2010) மக்களை மிகவும் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன என்பது குறித்து சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ‘மேரிஸ்ட்’ கல்லூரி சார்பில், 2010ம் ஆண்டில் மக்களை மிகவும் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன என்பது குறித்து 1020 அமெரிக்க இளைஞர்களிடம் கடந்த நவம்பர் 15 முதல் 18ம் தேதி வரை தொலைபேசி வாயிலாக சர்வே நடத்தப்பட்டது.
இதில், 39 சதவீத மக்கள் ‘வாட்எவர்’ என்ற வார்த்தைதான் தங்களை மிகவும் எரிச்சலூட்டியதாக தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 29 சதவீதத்தினர் ‘லைக்’ என்ற வார்த்தையையும், 15 சதவீதத்தினர் ‘யூ நோ வாட் ஐ மீன்’ என்பதையும் மிகவும் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என தெரிவித்துள்ளனர்.
அதேபோல், 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் உரையாடல்களின் போது ‘டு டெல் யூ த ட்ரூத்’ என்பதையும், ஐந்து சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ‘ஆக்சுவலி’ என்ற வார்த்தையையும் அதிகம் பயன்படுத்தியதாக கூறியுள்ளனர். இதுகுறித்து சர்வேயில் ஈடுபட்ட மேரி அஸ்ஸோலி கூறுகையில், ‘‘இந்த வார்த்தைகள் ஆங்கில திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டன.
இதனால், தங்களின் அன் றாட உரையாடல்களில் இந்த வார்த்தைகளை அதிகம் பயன்படுத்து கின்றனர். இதனாலேயே இந்த வார்த்தைகளைக் கேட்டால் தங்களுக்கு ஒருவித எரிச்சல் ஏற்படுவதாக சர்வேயில் இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,’’ என்றார் .
cnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே
எங்களுக்கு மகிழ்ச்சிஊட்டிய வார்த்தையும் அதுதான்உதயசுதா wrote:எனக்கு எரிச்சல் ஊட்டிய வார்த்தை என்னை எல்லாரும் சொர்ணக்கான்னு கூப்பிட்டதுதான்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே
உதயசுதா wrote:எனக்கு எரிச்சல் ஊட்டிய வார்த்தை என்னை எல்லாரும் சொர்ணக்கான்னு கூப்பிட்டதுதான்.
பாருங்க நம்மால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் இனிமேல் இப்படி யாரையும் மரியாதை இல்லாமல் கூப்பிடக்கூடாது அதனால் சொர்ணாமேடம் என அழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது...
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே
அப்படியே ஆகட்டும் ஆதி அண்ணேTamilzhan wrote:உதயசுதா wrote:எனக்கு எரிச்சல் ஊட்டிய வார்த்தை என்னை எல்லாரும் சொர்ணக்கான்னு கூப்பிட்டதுதான்.
பாருங்க நம்மால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் இனிமேல் இப்படி யாரையும் மரியாதை இல்லாமல் கூப்பிடக்கூடாது அதனால் சொர்ணாமேடம் என அழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே
என் லிஸ்ட் இதோ :
"உலகத் தொலை (தொல்லை ) கட்சிகளில் முதன் முறையாக ....... " (வேற யாரு தண்ட தமிழ் படம் போடுவா? USA டிவி லா போடுவாங்க? )
விஜயகாந்த் பற்றிய செய்திகள்
பெட்ரோல், சமையல் வாயு விலை ஏற்றம்
மற்றும் போலி சாமியார்
"உலகத் தொலை (தொல்லை ) கட்சிகளில் முதன் முறையாக ....... " (வேற யாரு தண்ட தமிழ் படம் போடுவா? USA டிவி லா போடுவாங்க? )
விஜயகாந்த் பற்றிய செய்திகள்
பெட்ரோல், சமையல் வாயு விலை ஏற்றம்
மற்றும் போலி சாமியார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே
ஸ்பெக்ட்ரம்,ராஜா,கனிமொழி
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே
எனக்கு எரிச்சல்னு எந்த வார்த்தையும் படலை. ஆனால் எத்தனை முறை சொன்னாலும் புரிந்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் பதிந்த பதிவுகளை பதிவதும் அரைத்த மாவை அரைத்த நகைச்சுவை துணுக்குகளும் கவிதை என்ற பேரில் எதை எதையோ கிறுக்கும் சிலரது சேஷ்டைகளும் இன்ன பிறவும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே
கலை wrote:எனக்கு எரிச்சல்னு எந்த வார்த்தையும் படலை. ஆனால் எத்தனை முறை சொன்னாலும் புரிந்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் பதிந்த பதிவுகளை பதிவதும் அரைத்த மாவை அரைத்த நகைச்சுவை துணுக்குகளும் கவிதை என்ற பேரில் எதை எதையோ கிறுக்கும் சிலரது சேஷ்டைகளும் இன்ன பிறவும்..!
"இன்னபிறவும் னா?" என்ன?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே
இந்த இன்னபிறவில் சில வெளிக்காட்டிக்கொள்ள முடியாத எரிச்சலூட்டும் விடயஙக்ள் இருக்கு சுமதிம்மா... விரும்புவோர் தனிமடலில் கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: 2010 ல் எரிச்சலூட்டிய வார்த்தைகள் என்னென்ன ? : சர்வே
கலை wrote:இந்த இன்னபிறவில் சில வெளிக்காட்டிக்கொள்ள முடியாத எரிச்சலூட்டும் விடயஙக்ள் இருக்கு சுமதிம்மா... விரும்புவோர் தனிமடலில் கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம்..!
அட, இதெல்லாம் சகஷமப்பா....! எரிச்சலூட்டும் விடயங்கள் அனைத்தையும் படிப்படியாகக் குறைத்துவிடுவோம். கவலைப் படாதீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?
» என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?
» என்னென்ன பழங்கள் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?
» என்.டி.டி.வி., நடத்திய தேர்தல் சர்வே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum