புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_c10இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_m10இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_c10 
61 Posts - 45%
heezulia

41 Posts - 30%
mohamed nizamudeen

9 Posts - 7%
வேல்முருகன் காசி

6 Posts - 4%
T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
prajai

3 Posts - 2%
kavithasankar
இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_c10இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_m10இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_c10 
2 Posts - 1%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_c10இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_m10இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_c10 
177 Posts - 40%

176 Posts - 40%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_c10இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_m10இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

5 Posts - 1%

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

Page 1 of 2 1, 2  Next

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Dec 12, 2010 10:59 am

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Ujiladevi.blogpost.com+%252814%2529 டிப்பறிவு இல்லாத மீடியத்தின் மூலம் காமராஜன் ஆவியை அழைத்து அரசியல் விவாதங்களில் ஈடுபட்டதிலிருந்து ஆவிகளைப் பற்றிய நம்பிக்கை பல மடங்கு வளர்ந்தது. இதன் அடிப்படையில் இதே போன்று மிகச் சாதாரண மனிதர்களைப் பயன்படுத்தி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் ஆவிகளை அழைத்துப் பேசும் முறையைக் கையாண்ட போது பல விஷயங்களில் புதிய கோணங்களைக் காண முடிந்தது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் நெப்போலியனின் ஆவியை அழைத்து மீடியம் வாயிலாகப் பேசுகிறோம் என்றால் அந்த மீடியத்திற்கு நெப்போலியனைப் பறறி எந்தவிதமான செய்திகளும் தெரியாமலும் அவன் வாழ்ககை சம்பவத்தில் ஒரு சிறு துளி கூட அறியாமலும் இருந்தார்கள் என்பது குறிப்படத்தக்கது.

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Ujiladevi.blogpost.com+%252816%2529

இப்படி ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவனை மீடியமாக்கி மகாகவி பாரதியாடம் பேசினோம். அவரிடம் இந்து மதத்தில் பெண்கள் அடிமைபோல் நடத்தப்படுவதாக மேற்கத்திய அறிஞர்கள் கூறுகிறார்களே அது உண்மையா என்று கேட்டோம்.

மீடியமாக இருந்தவனின் முகம் சிவந்தது. துப்பாக்கியிலிருந்து குண்டுகள் வெளிப்படுவது போல் மிகக் காட்டமான வார்த்தைகள் வெளிவந்தன. பட்டுத்துணியும் விமானத் தொழில் நுட்பமும் நாம் அறிந்திருந்த காலத்தில் பச்சை மாமிசம் தின்னும் மரக்கிளையில் வாழ்ந்த வெள்ளைக் கோட்டான்கள் எப்போதுமே தன்னைத் தவிர மற்றவர்களை மனிதனாக கூட மதித்தது இல்லை. இது தெரியாத இந்தியாவிலிருக்கும் பாமரப் படிப்பாளிகள் மேற்கிலிருந்துதான் சொர்க்கம் ஆரம்பிக்கிறது என்றும் கனவு கண்டு கோண்டு இருக்கிறார்கள். பெண்ணை மதிக்காதது நாமா? அவர்களா? மூடர்களின் மூளைக்கு சவுக்கால் அடித்துத்தான் எதையும் சொல்ல வேண்டும்.
// =========== Edited By ராஜா ============== //

அதர்வண வேதத்தை அறிந்திருக்கிறீர்களா நீங்கள். அதில் பெண்கள் உபநயனம் செய்யவும் சிரௌத்த சூத்திரங்களைக் கூறவும் வேதமந்திரங்களைப் பயிலவும், பயிற்றுவிக்கவும் உரிமை இருந்ததை வெளிச்சம் போட்டுச் காட்டி இருப்பதைப் பாருங்கள். வடமொழியின் இலக்கண நூலான பாணிநி நூலில் அஷ்டாத்யாயில் பெண்கள் குருகுலத்தை நடத்திய விதத்தையும் அவர்கள் கல்வி பயின்ற அழகையும் தெளிவாகக் கூறி இருக்கின்றதை படித்தவர்கள் அறிவார்கள். பதஞ்சலி யோக சூத்திர மஹாபாஷ்யத்தில் ரிஷிகளாகவும் குருமார்களாகவும் பெண்கள் இருந்தது தெளிவாகக் காட்டி இருக்கிறது.

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Ujiladevi.blogpost.com+%252811%2529 அதோடு மட்டுமல்ல வேதாந்தங்கள் என்று அழைக்கப்படும் உபநிஷதங்கள் பலவும் ஆணும பெண்ணும் உரையாடும் விதமாகவே அமைந்திருக்கிறது. உதாரணமாக ஜனகரும், கல்ப்பாவும், யஞ்சவல்கியரும், கார்க்கியும், மைத்ரேயியும் உரையாடி இருப்பதைக் காணலாம். ரிக்வேத மந்திரங்களை பெருவாயான பெண் ரிஷிகளே கண்டு எழுதி இருக்கிறார்கள். படிப்பதற்காகவும். படிக்க வைப்பதற்காகவும் திருமணமே புரியாமல் வாழ்ந்த பெண்களை பிரம்மவாதிணிகள் என்று பழைய நூல்கள் பல பறை சாற்றுகின்றன. கௌசாம்பிகை ஆண்ட மன்னனின் மகள் ஜெயந்தி தத்துவ போதனைக்காகவே அரச வாழ்வையும் தாம்பத்ய வாழ்வையும் தூக்கி எறிந்ததை பௌத்த ஜெயின இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன.
பழம்பெரும் தமிழ் இலக்கியமான பெரும்பாணாற்றுப் படையில் உலகை பெண் ஈன்றதாகவும் அதனால் மண்ணுலகமே மேடு ஆனதாகவும் அதாவது தாயின் வயிறாக ஆனதாகவும் நச்சினார்க்கு இனியர் உரையில் தெரிகிறது. அகிலமே பெண் சக்தியின் வடிவம் என்று தாயுமானவர் பாடியிருப்பதையும் திருவாரூர் புராணத்தில் உலகை ஈன்ற முழு பெருங்கன்னி என்று வரும் வரிகளும் கடல் கொள் செல்வி என்று அகநானூறு நீர்நிலக் கடவுள் என்று மணிமேகலையும் பெண்ணை சிறப்பித்துப் பேசுவதையும் அறியாத மூடர்கள் பிலாக்கணம் பேசுவது வெறும் ஒப்பாரியே தவிர வேறு ஒன்றும் இல்லை.

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Ujiladevi.blogpost.com+%252815%2529 சிலப்பதிகாரத்தில் நாடாளும் மன்னன் முன் ஒரு பெண் நின்று நீதி கேட்கிறாள். அதுவும் அந்த நாட்டுப் பெண் அல்ல அந்நிய நாட்டுப் பெண். பெண்கள் அடிமைப்பட்டு வீட்டுக்குள் அடைந்து கிடந்து இருந்தால். ஆக்ரோஷத்தோடு அரசவைக்கு வருவாளா? அரசனுக்கு எதிராக வாதத்தில் ஈடுபடுவாளா? அந்நியர்கள் நம் அன்னை பூமியில் கால்பதித்த பிறகு தான் நம் குலதர்மத்தைக் காப்பாற்ற பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். அதன்பின் சில சுயநலக்காரர்களான நம்மவர்கள் அதையே சாஸ்திரம் என்றும் தர்மம் என்றும் பசப்பிக் கூறி பெண்களை அடிமைப் பொருட்களாக்கி விட்டனர்.
//

=============edited by ராஜா =====================

//

இவர்கள் இந்துப் பண்பாட்டை குறை கூறுகிறார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். பெண்ணுக்குச் சுதந்திரம் என்றால் குழந்தைக்குப் பால் கொடாமலும் மது அருந்தியும் அரை குறை ஆடைகளோடு நடமாடுவதைத் தான் பெண் சுதந்திரம் என்கிறார்களா? அது தான் சுதந்திரம் என்றால் அந்தச் சுதந்திரம் நமது பெண்களுக்குத் தேவை இல்லை.

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Ujiladevi.blogpost.com+%252817%2529 மீடியத்தின் வாயிலாக அதிர்வேட்டுகளாக பாரதியார் வெடித்துத் தள்ளினார். இதேபோன்று முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு உயரிய ஆவியை அந்த ஆடு மேய்க்கும் இளைஞன் மீது வரச்செய்து பேசினோம். நீலகண்ட சாஸ்திரி என்னும் அந்த ஆவி தான் வாழும் காலத்தில் தமிழ் இலக்கியங்களிலும் சர்வதேச கடல் ஆராய்ச்சியிலும் நன்கு நிபுணத்துவம் கொண்டிருந்தவர் ஆவார். அவரிடம் சுனாமியின் சரித்திரத்தைக் கூறும்படிக் கேட்டோம். அவர் சொல்ல ஆரம்பித்தார் அவர் கூறிய விவரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்

source http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_11.html
ஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும் இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Maps_human

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Sri+ramananda+guruj+3

எனது இணைய தளம் www.ujiladevi.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 12, 2010 11:52 am

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி 678642 இது போல எல்லோர் ஆவிகளையும் அழைத்து பேச முடியுமா??

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 12, 2010 12:00 pm

ராஜா wrote:இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி 678642 இது போல எல்லோர் ஆவிகளையும் அழைத்து பேச முடியுமா??

மன்னிக்கணும் செத்தவங்க ஆவிய மட்டும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 12, 2010 12:01 pm

maniajith007 wrote:
ராஜா wrote:இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி 678642 இது போல எல்லோர் ஆவிகளையும் அழைத்து பேச முடியுமா??
மன்னிக்கணும் செத்தவங்க ஆவிய மட்டும்
சிரி இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி 56667 ...இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி 246975

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 12:01 pm

ராஜா wrote:இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி 678642 இது போல எல்லோர் ஆவிகளையும் அழைத்து பேச முடியுமா??
இல்ல பிரபலமான ஆவி மட்டும்தான் இவர்கிட்ட பேசும்.
மத்த யாரையும் நீங்க கூப்பிட்டு பேசணும்னா நீங்க ஆவி அமுதா கிட்ட போங்க.
ஏன் தல அவர்தான் என்னமோ ஆவி ஆராய்ச்சி அது இதுன்னு சொல்றாருன்னா,நீங்க அத போய் நம்புரின்களே.அப்படி ஆவிய அழைச்சு
பேச முடியும்ன்னா காவல் துறைல எத்தனையோ கண்டுபிடிக்க முடியாத கொலை வழக்குகளை எல்லாம் ஈஸியா கண்டுபிடிப்பாங்களே

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Uஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Dஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Aஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Yஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Aஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Sஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Uஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Dஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Hஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 12, 2010 12:02 pm

ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 12, 2010 12:05 pm

ராஜா wrote:
maniajith007 wrote:
ராஜா wrote:இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி 678642 இது போல எல்லோர் ஆவிகளையும் அழைத்து பேச முடியுமா??
மன்னிக்கணும் செத்தவங்க ஆவிய மட்டும்
சிரி இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி 56667 ...இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி 246975

உண்மையா சொன்னா அடிக்க வரீங்க அங்க ஒருத்தர் வீட்டை தவிர ஏதுமில்லைன்னு சொல்றார் ஒன்னும் செய்யல

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 12:05 pm

கலை wrote:ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

ஆமா நானும் இதை ஆமோதிக்கிறேன். இது போல கட்டுரைகளை அனுமதித்தால் இளைய தலைமுறை தவறான ஒரு பாதையில் போக வாய்ப்பு இருக்கு.அதுக்கு நாம என் ஒரு காரணமா இருக்கணும்.

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Uஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Dஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Aஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Yஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Aஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Sஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Uஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Dஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி Hஇந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 12, 2010 12:14 pm

கலை wrote:ஈகரை வர வர மூடநம்பிக்கைகளின் கூடாரமாக மாறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை.

இதைச்சொல்லிக்கொள்ள மிகவும் வருந்துகிறேன்.

இதுபோன்ற மூடநம்பிக்கை உடைய பதிவுகள் தேவையா என்று அனைவரும் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.

தங்களுடைய கருத்தை நான் வழிமொழிகிறேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 12, 2010 12:29 pm

இது விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட பதிவாக தெரியவில்லையே ,

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக