புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதட்டுச் சாயக் குறிப்புகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பெண்களின் உதடுகளுக்குக் கூடுதல் அழகூட்ட பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கைச் சரியாக உபயோகிக்க வேண்டும். அது முகத்தின் அழகை அதிகப்படுத்திக் காட்டும். ஆனால் அதையே அதிகமாக கிறுக்கி விட்டால் போதும் மொத்த அழகையும் அது பறித்துவிடும். விலை மலிவானவற்றை வாங்காதீர்கள்.
அது உதட்டில் புண்களை உருவாக்கி விடும். லிப்ஸ்டிக்கை போடுவதற்கு முன்னர் அதே நிறத்திலான லிப்ஸ்டிக் லைனரைக் கொண்டு உங்கள் உதடுகளுக்கு அவுட்லைன் கொடுத்துவிட்டு பின்னர் அந்தக் கோடுகளுக்குள் லிப்ஸ்டிக் போடுங்கள்.
நாளாகிவிட்ட பழைய உதட்டுச் சாயங்களைப் பயன்படுத்தாதீர். அது உதட்டின் இயற்கையான நிறத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
லிப்ஸ்டிக் கேசில் உள்ள லிப்ஸ்டிக்கை உதட்டில் பூசும்போது அதே நிறம் கிடைப்பதில்லை. ஏன்? லிப்ஸ்டிக்கில் உள்ள "அண்டர்டோன்' நிறம் தான் நீங்கள் பூசும்போது வெளிப்படும். உதட்டில் பூசி "டெஸ்ட்' செய்ய முடியாத நிலையில், ஒரு வெள்ளைத் தாளில் லிப்ஸ்டிக்கை பூசிப் பாருங்கள். அது எந்த நிறம் கொடுக்கிறதோ அது தான் லிப்ஸ்டிக்கின் உண்மையான நிறம்.
உதாரணமாய், சிவப்பு மற்றும் பிங்க் நிற லிப்ஸ்டிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளைத் தாளில் இந்த லிப்ஸ்டிக்கைப் பூசிப் பார்த்தால், கேசில் நீங்கள் பார்க்கும் நிறத்தை விடக் கூடுதலாகக் காட்டும். உண்மையில் இந்த கூடுதல் நிறம் தான் இதன் உண்மையான நிறம். உங்கள் உதட்டில் இதைப் பூசிக் கொண்டால் "லுக் அட் மீ' என்று சொல்ல வைக்கும்.
மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற சாயல்கள் கொண்ட லிப்ஸ்டிக் வாங்கும்போது மிகுந்த கவனம் தேவை. ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக்கும் "லுக் அட் மீ' சொல்ல வைக்கும். இந்த நிறங்களை மிகுந்த கவனத்துடன் பார்த்து வாங்க வேண்டும்.
பச்சை மற்றும் நீல நிற சாயல்களில் உள்ள லிப்ஸ்டிக்குகள் உங்கள் நிறத்தைக் கூடுதலாக்கும். இரவு நேரத்தில் அரை விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும் ரம்மியமான தோற்றம் கிடைக்கும்.
சில்வர் மற்றும் இளங்கருப்பு நிறச் சாயல் கொண்டவை, உங்களை மென்மையானவராகக் காட்டும். பிடித்தமானவர்கள் போட்டுக் கொள்ளலாம்.
உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் உள்ள லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கறுப்பாக இருப்பவர்கள் வெளீர் நிறங்கள் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் விரும்பியதைவிட வெளீர் நிறத்தில் உங்கள் லிப்ஸ்டிக் அமைந்துவிட்டால், சற்று கருமையான நிறத்தில் உள்ள லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தைப் பூசி விட்டு அதன் பிறகு லிப்ஸ்டிக் தடவலாம். உதாரணத்திற்கு சிகப்பு நிற லிப்ஸ்டிக்குடன் பிரவுன் நிற லிப் பென்ஸில் பயன்படுத்தலாம்.
பயன்படுத்த முடியாத அளவுக்கு லிப்ஸ்டிக் குறைந்துவிட்டால் அதை எரியாமல் மீதமுள்ள லிப்ஸ்டிக்கை எடுத்து ஒரு சிறிய டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம். ஒன்றுக்கு அதிகமான லிப்ஸ்டிக்கை இப்படி சேர்த்துவைத்தால் அவற்றை கலந்து புதிய நிறத்தை உருவாக்கலாம்.
நீங்கள் எப்போது லிப்ஸ்டிக் பயன்படுத்தினாலும் உதட்டைவிட்டு அது வெளியே வருகிறது என்றால் கிளாஸ் மற்றும் க்ரீம் லிப்ஸ்டிக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.
லிப்ஸடிக் மற்றும் பர்ஃப்யூமை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
லாங் லாஸ்ட்டிங் லிப்ஸ்டிக்குகள் 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும். ஆழமான நிறத்தைத் தரும், எளிதில் அழிந்துவிடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும். இதனைப் பயன்படுத்தும் போது உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம்.
திரவ வடிவில் இருக்கும் இந்த லிப்ஸ்டிக்குடன் அதைத் தடவ சிறிய பிரஷ் இருக்கும். நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும். பளபளப்பு தேவையென்றால் இதன் மேல் லிப் கிளாஸ் தடவலாம். இது விரைவில் உலர்ந்துவிடுவதால் இதைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை.
லிப் பென்ஸில் உதடுகளை மேலும் அழகாக்குகிறது. லிப்ஸ்டிக்கின் நிறத்தை அதிகமாக்க, லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன் லிப் பென்ஸில் தடவலாம். லிப் பென்ஸிலால் தடவுவதால் லிப்ஸ்டிக் உதடுகளைவிட்டு வெளியே பரவாமல் இருக்கும்.
உதடுகளைச் சிறியதாக்க, உதடுகளில் ஃபவுன்டேஷன் தடவி, உதட்டுக்கு உட்புறம் லிப் பென்ஸிலால் உதட்டின் வடிவத்தை வரைய வேண்டும். அதற்குள் லிப்ஸ்டிக் தடவலாம்.

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
pengazhukku miha thevaiyaana thavalhal.miga arumaiyaana thagaval..pengalukku alahe uthaduthaane..ovoruthanga uthaddai vaithe avanga avanaga gunam solla mudium.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
wow.pengalukku therium vishayamellam therihirathe ungalukku
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
OHHHHHHHhhh ...aangal thaane athigamaai pengalai rasippathu...neenga solvathu sariye
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2