புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 10/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» சந்தோஷி மாதா
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» வேஸ்டுன்னு தெரிஞ்சும் செய்யறது இரண்டு
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» மூக்கை உடைக்கும் வார்த்தைகள்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» அப்பா அம்மா விளையாட்டு…
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» நைட்டியும் கொலுசும் அணிந்து நடைபயிற்சி…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:57 am

» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Yesterday at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 09, 2024 10:49 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:11 pm

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
88 Posts - 61%
heezulia
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
35 Posts - 24%
mohamed nizamudeen
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
8 Posts - 6%
prajai
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
4 Posts - 3%
Saravananj
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
2 Posts - 1%
mini
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
135 Posts - 53%
heezulia
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
12 Posts - 5%
prajai
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
6 Posts - 2%
mini
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
3 Posts - 1%
சுகவனேஷ்
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
3 Posts - 1%
Saravananj
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_m10கொள்ளி வாய்ப் பிசாசு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளி வாய்ப் பிசாசு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 18, 2010 4:17 pm

சில கிராமங்கள்ல திடீர் திடீர்னு பூமியில இருந்து நெருப்பு எரியும். அங்க இருக்கு றவங்க இதை `கொள்ளிவாய்ப் பிசாசு' போகு துன்னு சொல்வாங்க. ஆனா, அது கொள்ளி வாய்ப் பிசாசு கிடையாது. உண்மையிலேயே கொள்ளிவாய்ப் பிசாசு அப்படின்னு எதுவும் கிடையாது. சரி, அப்ப பூமியில இருந்து திடீர் திடீர்னு நெருப்பு எரியுதே... அது என்னான்னு கேக்குறீங்களா?

பூமிக்குள்ள விழுகிற இலைகள், உயிர் பொருட்கள் ஆகியவை பாக்டீரியாவோட வினையினால அழுகி, மீத்தேன் வாயு உண்டாகுது. இப்படி பூமியோட சதுப்பு நிலப்பகுதிக்குள்ள உண்டாகுற மீத்தேன் வாயு, பூமியோட மேற்பரப்புல இருக்குற சிறு சிறு துளைகள் மூலம் வெளியே வருது. சாதாரணமான வெப்பநிலையில தீப்பிடிச்சு எரியும் தன்மையுடையது, மீத்தேன். அதனால, பூமியில இருந்து வெளிய வர்ற மீத்தேன், வாயு மண்டலத்துக்குள்ள வந்த உடனே தீப்பிடிச்சு எரிய ஆரம்பிக்குது. இந்த விவரம் தெரியாமத்தான், `கொள்ளிவாய்ப் பிசாசு' போகுதுன்னு சிலர் சொல்லியிருக்காங்க.



கொள்ளி வாய்ப் பிசாசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 5:21 pm

அட எத்தனால் இருந்தா எங்களுக்கு எதுவைருந்தாலும் பயமில்லே



ஈகரை தமிழ் களஞ்சியம் கொள்ளி வாய்ப் பிசாசு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Dec 18, 2010 5:28 pm

மீத்தேன் இனிப்பா இருக்குமோ என வாயில் வைத்து பார்த்து இருக்கலாம் அதனால் வாயில் தீ பிடித்தால் அப்படியும் பெயர் வந்து இருக்கலாம்... சிரி சிரி



srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Dec 18, 2010 5:45 pm

ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு... ஒ...ஓ...கொள்ளிவாய் பிசாசே....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Dec 18, 2010 5:49 pm

அதெல்லாம் சரிதான் அண்ணா ...

எதுக்கு கொள்ளிவாய் பிசாசுன்னு பேரு வந்துச்சு



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Dec 18, 2010 6:09 pm

கார்த்திக் wrote:அதெல்லாம் சரிதான் அண்ணா ...

எதுக்கு கொள்ளிவாய் பிசாசுன்னு பேரு வந்துச்சு

அண்ணா,

கேட்குறாங்கப்பா.. நல்லா டீடெய்லு.... நம்ம பசங்க....

பதில சீக்கிரம் வந்து சொல்லிவிட்டுபோங்க...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக