புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
30 Posts - 54%
heezulia
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
30 Posts - 54%
heezulia
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Dec 18, 2010 11:25 am

எனது WiFi தொடர்பு அடிக்கடி மெதுவாக செயல்படுகிறது. அதனை வேகப்படுத்த மென்பொருள் ஏதாவது இருக்கிறதா?

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 18, 2010 11:53 am

இது உதவுமா என்று பாருங்கள்

http://www.wifihelps.com/

http://digg.com/news/technology/How_To_Build_Your_Own_WiFi_Signal_Booster

http://www.brothersoft.com/downloads/wifi-signal-booster.html

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 18, 2010 11:53 am

என்னுடைய அனுபவத்தை மிகவும் உதவிசெய்ததுமான தகவல் ஒன்றைக்கூறுகிறேன்.

உங்கள் இணைப்பைப் பற்றி தெரியவில்லை.

அதிகமாக Modem (Router) இலிருந்து pc/Labtop க்கு வரும் சிக்னல் வீட்டிலிருக்கும் வேறு மிசார உபகரணங்களால், இடையூறு விளையும்போது (உ+ம் wireless telephone microwave) அல்லது அந்த area விலிருக்கும் இன்னொருவரின் WiFi யும் அதே channel தொழிற்படும் போது இப்படி குழப்பம் ஏற்டலாம்.

அதற்கு modem த்தின் channel மாற்றி ப்பார்க்கவும். இதற்கு pc/Labtop மூலம் மாற்றும் வசதி உண்டு. உதாரணத்துக்கு என்னுடையது Netgear மொடெம் இதற்கு internet Explorer ல் http://192.168.0.1 க்கு சென்று சனலை மாற்றலாம்

channel 1 இலிருந்து 11 வரையும் மாற்றலாம். 6 க்கு மேலே இருப்பது நல்லதென்று பார்த்ததாக ஞாபகம்
உங்கள் modem எதுவென்று தெரிந்தால் மேலதிகமாக தகவல் கிடைக்குமா ன பார்க்கலாம்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 18, 2010 11:57 am

இதையும் முயற்சித்து பாருங்கள்

http://www.addictivetips.com/windows-tips/how-to-maximize-or-increase-the-speed-of-your-wi-fi-connection/

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 12:00 pm

kirikasan wrote:அதற்கு modem த்தின் channel மாற்றி ப்பார்க்கவும். இதற்கு pc/Labtop மூலம் மாற்றும் வசதி உண்டு. உதாரணத்துக்கு என்னுடையது Netgear மொடெம் இதற்கு internet Explorer ல் http://192.168.0.1 க்கு சென்று சனலை மாற்றலாம்

channel 1 இலிருந்து 11 வரையும் மாற்றலாம். 6 க்கு மேலே இருப்பது நல்லதென்று பார்த்ததாக ஞாபகம்
உங்கள் modem எதுவென்று தெரிந்தால் மேலதிகமாக தகவல் கிடைக்குமா ன பார்க்கலாம்

அண்ணா சற்று விளக்கமாக எவ்வாறு சேனலை மாற்றுவது என்று கூறுங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 18, 2010 12:03 pm

நான் கொடுத்த வலை பக்கங்களை படித்தீர்களா நண்பா.. அழுகை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Dec 18, 2010 12:30 pm

பார்த்தேன் நண்பரே. நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 18, 2010 1:05 pm

இங்கே விபரமுண்டு பார்க்கவும். உதவி தேவை யென்றால் கூறவும். இது netgearக்கு மட்டும்தான். உங்கள் modem என்னவென்று தெரிந்தால் பார்க்கலாம்

http://answers.yahoo.com/question/index?qid=20061127052305AA9CDPh

mமேலும் சில

http://answers.yahoo.com/question/index?qid=20090129125647AAlWxPX


Spoiler:


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக