புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்த(து) தேவதை   Poll_c10கருத்த(து) தேவதை   Poll_m10கருத்த(து) தேவதை   Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருத்த(து) தேவதை   Poll_c10கருத்த(து) தேவதை   Poll_m10கருத்த(து) தேவதை   Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
கருத்த(து) தேவதை   Poll_c10கருத்த(து) தேவதை   Poll_m10கருத்த(து) தேவதை   Poll_c10 
88 Posts - 39%
i6appar
கருத்த(து) தேவதை   Poll_c10கருத்த(து) தேவதை   Poll_m10கருத்த(து) தேவதை   Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கருத்த(து) தேவதை   Poll_c10கருத்த(து) தேவதை   Poll_m10கருத்த(து) தேவதை   Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கருத்த(து) தேவதை   Poll_c10கருத்த(து) தேவதை   Poll_m10கருத்த(து) தேவதை   Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கருத்த(து) தேவதை   Poll_c10கருத்த(து) தேவதை   Poll_m10கருத்த(து) தேவதை   Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருத்த(து) தேவதை   Poll_c10கருத்த(து) தேவதை   Poll_m10கருத்த(து) தேவதை   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கருத்த(து) தேவதை   Poll_c10கருத்த(து) தேவதை   Poll_m10கருத்த(து) தேவதை   Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கருத்த(து) தேவதை   Poll_c10கருத்த(து) தேவதை   Poll_m10கருத்த(து) தேவதை   Poll_c10 
2 Posts - 1%
prajai
கருத்த(து) தேவதை   Poll_c10கருத்த(து) தேவதை   Poll_m10கருத்த(து) தேவதை   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்த(து) தேவதை


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Dec 19, 2010 1:39 pm

கருத்த(து) தேவதை   0049053hiqf


கருத்த(து) தேவதையே..!

எங்கே சென்றாய்..? ஏன் சென்றாய்..?

எனக்கொன்றும் தெரியவில்லை..-உன்
கருத்து கேட்காததால் எங்கள்
கவிமழலைகள் வளரவில்லை..
விருந்தினர் செய்த தவறுக்காக.-உன்
வீட்டுக் குழந்தைகள் மேல் கோபமோ.?

வீண்பேச்சு,விவாதத்தோடு

விடையில்லா தொடர்வுகளோடு..
நம் பாதை சில நேரம் சென்றாலும்-உன்
அமுதோடு கலந்த..அன்பான...வார்த்தை
எழுத்தோடு..எல்லோரையும்..மனதை..வாழ்த்தி..
ஏங்க வைத்து விட்டு இன்று நீ மட்டும்
தோட்டத்தில் தனிமரமாய் நின்றதேன்..?

அன்புத்தம்பி நீ என்று

அழைத்து வந்து விட்டு..தொடர்ந்து
அன்பைத் தராமல் இன்று
அழச்செய்து விட்டு சென்றதேன்..?

உன்னை காணா இக்கரை கவிப்பூக்கள்

கருகி மடிய நீ காரணமாவதேன்?

உன்னன்பு கிடைக்கா ஒரு சிறுவன்

ஓலமிட்டு அழுகின்றான்..
கருத்து தேவதையே..அது..
உன் காதில் விழவில்லையா..?

உனக்காக என் எழுத்தும்
கறுத்துப்போய் கருப்பாய்..இதற்கு
கருத்து கூற வருவாயா..? எங்கள்
கருத்த தேவதையே..!
கருத்து தேவதையே..!




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கருத்த(து) தேவதை   Friendshipcomment54கருத்த(து) தேவதை   00fq051jst
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Dec 19, 2010 2:23 pm

கருத்து தேவதை தேவைதான் .... உங்கள் அழைப்பால வந்து கவிமழைகளை, கவிமழலைகளை ரசிக்கட்டும்... நம்மை வாழ்த்தட்டும்...

மிக்க நன்றி நண்பா.... தங்களின் அன்பான அழைப்பிற்கு....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 2:36 pm

உங்கள் நல்லெண்ணம் ஈடேற எனது வாழ்த்துகள் பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Dec 19, 2010 3:06 pm

srinihasan wrote:கருத்து தேவதை தேவைதான் .... உங்கள் அழைப்பால வந்து கவிமழைகளை, கவிமழலைகளை ரசிக்கட்டும்... நம்மை வாழ்த்தட்டும்...

மிக்க நன்றி நண்பா.... தங்களின் அன்பான அழைப்பிற்கு....

நன்றி..நண்பா...அவர்கள் வருவார்கள்...



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கருத்த(து) தேவதை   Friendshipcomment54கருத்த(து) தேவதை   00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Dec 19, 2010 3:07 pm

கலை wrote:உங்கள் நல்லெண்ணம் ஈடேற எனது வாழ்த்துகள் பாஸ்கரன்..!

கண்டிப்பாய் அந்த எண்ணம் ஈடேறும்..அண்ணா...நீங்களும் உதவினால்..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கருத்த(து) தேவதை   Friendshipcomment54கருத்த(து) தேவதை   00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Dec 27, 2010 2:40 pm

அழகான கவிதை அண்ணா.... நிச்சயம் வருவார்கள்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 27, 2010 4:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கருத்த(து) தேவதை   Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 27, 2010 4:58 pm

கருத்த(து) தேவதை   677196 கருத்த(து) தேவதை   677196 , ஆனா தேவதை யாரென்று தான் புரியவில்லை கருத்த(து) தேவதை   502589

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:02 pm

ராஜா wrote:கருத்த(து) தேவதை   677196 கருத்த(து) தேவதை   677196 , ஆனா தேவதை யாரென்று தான் புரியவில்லை கருத்த(து) தேவதை   502589
கருத்து தேவதை தெரியாதா..அண்ணா..உங்களுக்கு..? கருத்த(து) தேவதை   67637 கருத்த(து) தேவதை   67637
அவங்க வந்துட்டாங்க... கருத்த(து) தேவதை   755837 கருத்த(து) தேவதை   755837 கருத்த(து) தேவதை   755837 சனிக்கிழமையே...



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கருத்த(து) தேவதை   Friendshipcomment54கருத்த(து) தேவதை   00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக