புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
29 Posts - 60%
heezulia
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
194 Posts - 73%
heezulia
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
8 Posts - 3%
prajai
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கல்யாண பரிசு!  Poll_c10கல்யாண பரிசு!  Poll_m10கல்யாண பரிசு!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண பரிசு!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஷேக் அகமது
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009

Postஷேக் அகமது Sat Dec 18, 2010 2:13 pm

கல்யாண பரிசு!

நண்பனின் கல்யாணத்துக்கு பரிசு வாங்க கடைக்கு சென்றேன்...
அங்கு ஒரு பரிசே பரிசு வாங்க வந்ததை கண்டேன்...
அந்த நொடி நானே பரிசாய் அவள் மடியில் - கனா கண்டேன்...
சுதாரித்த போது சுற்றியும் தேடி களைத்து நின்றேன்...
வேதனையுடன் மனதை தொலைத்து வீட்டிற்கு போனேன்...
நினைத்து பார்க்காத அவஸ்தையில் கடவுளை வேண்டினேன்...
அவளை பார்க்காமல் இனி உன்னை பார்க்க மாட்டேன் என்று...
மனதை தேற்றி மறுநாள் கல்யாண மண்டபம் சென்றேன்...
அங்கு கடவுள் எனக்காக அனுப்பிய பரிசு - மணப்பெண் தோழியாய்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 18, 2010 4:50 pm

முடியல..!!! கல்யாண பரிசு!  67637



கல்யாண பரிசு!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 18, 2010 5:10 pm

அது சரி அப்புறம் பிக்கப் ஆச்சா இல்ல புட்டுகிட்சானு சொல்லவே இல்லையே ஏனா என்னமாதிரி அழகானபசங்க வயசு பசங்க அங்கே வந்திருபான்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கல்யாண பரிசு!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 18, 2010 8:49 pm

கதை அப்பறம் என்னாச்சு... தொடரும் போட்டுட்டீஙக்ளே... தொடர் கதையா இது...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Dec 19, 2010 5:26 am

ஆனால் அவளுக்கு boyfriend இருக்காமே ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 9:10 am

கல்யாண பரிசு!  705463 கல்யாண பரிசு!  705463 கல்யாண பரிசு!  705463

அப்புறம்....?



கல்யாண பரிசு!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Dec 19, 2010 10:12 am

அந்த பரிசு உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்..நண்பரே..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கல்யாண பரிசு!  Friendshipcomment54கல்யாண பரிசு!  00fq051jst
ஷேக் அகமது
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009

Postஷேக் அகமது Sun Dec 19, 2010 8:50 pm

அப்புறம் என்ன அவள் கணவருடன் சென்று விட்டாள்.
நான் கண்ணீருடன் வந்து விட்டேன்...

சும்மா சும்மா எல்லாரும் கலாய்ச்சால் முடிவு இப்படிதான் இருக்கும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 8:59 pm

sheikhaddad wrote:அப்புறம் என்ன அவள் கணவருடன் சென்று விட்டாள்.
நான் கண்ணீருடன் வந்து விட்டேன்...

சும்மா சும்மா எல்லாரும் கலாய்ச்சால் முடிவு இப்படிதான் இருக்கும்.


அதனாலென்ன, உங்களுக்கு விரைவில் புதுக் காதலி கிடைத்துவிடுவாள், கவலைப்படாதீர்கள்! சிரி



கல்யாண பரிசு!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஷேக் அகமது
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009

Postஷேக் அகமது Sun Dec 19, 2010 9:07 pm

எல்லாம் கற்பனையே சிவா அண்ணா....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக