ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடிப்பிச்சை தாராயோ....

5 posters

Go down

மடிப்பிச்சை தாராயோ.... Empty மடிப்பிச்சை தாராயோ....

Post by ஹாசிம் Thu Dec 16, 2010 7:24 pm

மடிப்பிச்சை தாராயோ.... Thumbnail

அன்பே உருவமாய் அடைந்தேன்
பாசமே உயிராய் தொடர்ந்தாய்
சுவாசமே நீயாய் சுவாசிக்கிறேன்
உலகமே நானாய் கொள்கிறாய்

மெய்மறந்த காதலை உணர்கிறேன்
அமுதமாய் என்றும் தித்திக்கிறாய்
வாழ்வின் வெற்றியாய் கொள்கிறேன்
மங்கிடா ஒளியாய் மிளிர்கிறாய்

மணவாழ்வின் வருடங்கள் கடந்தேன்
என்சிசுவாய் நீதான் இருக்கிறாய்
குறையொன்று என்னிடம் காண்கிறேன்
நிறைந்த கண்ணாளனாய் ஏந்துகிறாய்

மலரா மொட்டாய் இருக்கிறேன்
மலரே நீயென்று சூடுகிறாய்
வசைகள் பலகோடி கேட்கிறேன்
வாஞ்சையுடன் அணைத்துக்கொள்கிறாய்

உன்னுருவில் மழலை கேட்கிறேன்
உன்னோடு நானிருக்கிறேனென்கிறாய்
என்னுயிராய் நீதானிருப்பதால்
உன்னுயிரில் ஒருயிரைக் கேட்கிறேன்

தத்தெடுக்கும் மழலை வேண்டாம்
தலைகவிழும் நாணம் வேண்டாம்
மாற்றான் குழந்தைக்கு உரிமம் வேண்டாம்
மாயை உலகில் வம்புகளும் வேண்டாம்

வேண்டுமுன்னால் ஒர் குழந்தை
வேதனை தீர்க்கும் அக்குழந்தை
மனதாறப்பகிர்கிறேன் என்னிலையை
மடிப்பிச்சையும் கேட்கிறேன்.
(இன்னோர் தாயிடம்.....)


நேசமுடன் ஹாசிம்
மடிப்பிச்சை தாராயோ.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மடிப்பிச்சை தாராயோ.... Empty Re: மடிப்பிச்சை தாராயோ....

Post by srinihasan Fri Dec 17, 2010 6:09 pm

உங்கள் வரிகளின் ஏக்கத்திற்கு உரியவர்க்கு இன்னோர் தாயாக கடவுள் இருந்து அப்பெண்ணின் நிலையை மாற்றட்டும்....

வாழ்த்துகள்.... நண்பா.... மடிப்பிச்சை தாராயோ.... 678642 மடிப்பிச்சை தாராயோ.... 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மடிப்பிச்சை தாராயோ.... Empty Re: மடிப்பிச்சை தாராயோ....

Post by ஹாசிம் Sun Dec 19, 2010 5:41 pm

srinihasan wrote:உங்கள் வரிகளின் ஏக்கத்திற்கு உரியவர்க்கு இன்னோர் தாயாக கடவுள் இருந்து அப்பெண்ணின் நிலையை மாற்றட்டும்....

வாழ்த்துகள்.... நண்பா.... மடிப்பிச்சை தாராயோ.... 678642 மடிப்பிச்சை தாராயோ.... 154550

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
மடிப்பிச்சை தாராயோ.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மடிப்பிச்சை தாராயோ.... Empty Re: மடிப்பிச்சை தாராயோ....

Post by உதயசுதா Sun Dec 19, 2010 6:05 pm

இந்த கவிதையோட கரு மிக அருமை ஹாசிம்.



மடிப்பிச்சை தாராயோ.... Uமடிப்பிச்சை தாராயோ.... Dமடிப்பிச்சை தாராயோ.... Aமடிப்பிச்சை தாராயோ.... Yமடிப்பிச்சை தாராயோ.... Aமடிப்பிச்சை தாராயோ.... Sமடிப்பிச்சை தாராயோ.... Uமடிப்பிச்சை தாராயோ.... Dமடிப்பிச்சை தாராயோ.... Hமடிப்பிச்சை தாராயோ.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மடிப்பிச்சை தாராயோ.... Empty Re: மடிப்பிச்சை தாராயோ....

Post by ஷர்மிஅஷாம் Sun Dec 19, 2010 6:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

மடிப்பிச்சை தாராயோ.... Empty Re: மடிப்பிச்சை தாராயோ....

Post by arsad Sun Dec 19, 2010 7:14 pm

மிக்க அருமை நண்பா மடிப்பிச்சை தாராயோ.... 599303 மடிப்பிச்சை தாராயோ.... 154550 மடிப்பிச்சை தாராயோ.... 599303
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

மடிப்பிச்சை தாராயோ.... Empty Re: மடிப்பிச்சை தாராயோ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum