புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பாவை  - Page 8 I_vote_lcapதிருப்பாவை  - Page 8 I_voting_barதிருப்பாவை  - Page 8 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
திருப்பாவை  - Page 8 I_vote_lcapதிருப்பாவை  - Page 8 I_voting_barதிருப்பாவை  - Page 8 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருப்பாவை  - Page 8 I_vote_lcapதிருப்பாவை  - Page 8 I_voting_barதிருப்பாவை  - Page 8 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்பாவை  - Page 8 I_vote_lcapதிருப்பாவை  - Page 8 I_voting_barதிருப்பாவை  - Page 8 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருப்பாவை  - Page 8 I_vote_lcapதிருப்பாவை  - Page 8 I_voting_barதிருப்பாவை  - Page 8 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
திருப்பாவை  - Page 8 I_vote_lcapதிருப்பாவை  - Page 8 I_voting_barதிருப்பாவை  - Page 8 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருப்பாவை  - Page 8 I_vote_lcapதிருப்பாவை  - Page 8 I_voting_barதிருப்பாவை  - Page 8 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருப்பாவை  - Page 8 I_vote_lcapதிருப்பாவை  - Page 8 I_voting_barதிருப்பாவை  - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திருப்பாவை  - Page 8 I_vote_lcapதிருப்பாவை  - Page 8 I_voting_barதிருப்பாவை  - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருப்பாவை  - Page 8 I_vote_lcapதிருப்பாவை  - Page 8 I_voting_barதிருப்பாவை  - Page 8 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 16, 2010 6:53 pm

First topic message reminder :

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.

திருப்பாவை  - Page 8 SdrFCeBNQuyq88sGqzww+download(2)

இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீய நூல்களைப் படிக்காதிருத்தலையும், பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.

மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.

நன்றி விக்கி பிடியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Dec 18, 2015 5:08 pm

பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியவே !

இதற்குக் கிருஷ்ணம்மா அவர்கள் விளக்கம் தரவும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 18, 2015 5:17 pm

M.Jagadeesan wrote:பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியவே !

இதற்குக் கிருஷ்ணம்மா அவர்கள் விளக்கம் தரவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1181365

வாழி திருநாமம்

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

இவ்வாழி திருநாமத்தின் விளக்கம்,

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை!

கோதை பிறந்த ஊராகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிந்தனாகிய பெருமாள் வாழுகின்றான்; அவ்வாறு பெருமை வாய்ந்த அவ்வூரிலே உள்ள க்ருஹங்களில் உள்ள மணிமாடங்களில் ப்ரகாசமான விளக்குகள் ஏற்றி வைக்கப் பட்டுள்ளன; நீதியைக் கடைபிடித்தல் என்பது வைணவ சம்ப்ரதாயத்தில் ஒன்று; அவ்வாறு சிறந்த நீதியை கடை பிடிக்கும் சிறந்த பக்தர்கள் வாழும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்; நான்கு மறைகள் எனப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் தினமும் ஓதப்படும் ஊர். வில்லிபுத்தூரில் வேதாத்யயனம் பண்ணிய பல பண்டிதர்கள் உள்ளனர். அம்மண்ணை மிதித்தாலே நம் இதற்க்கு முன் செய்த பாபங்கள், செய்துக் கொண்டிருக்கும் பாபங்கள், செய்யப் போகும் பாபங்கள் ஆகிய அனைத்தும் ஒழிந்து, பரமனாகிய நாராயணனின் திருவடியினை நாம் அடையலாம். கோதை கூறிய முப்பது திருப்பாவையையும் அறியாத மானிடரை பூதேவி சுமக்க மாட்டாள். அவ்வாறு சுமப்பது வம்பு. (ஐயைந்தும் =5×5=25 ஐந்தும் 25+5=30)

ஆண்டாளின் பெருமை!
திருவாடிப்பூர நன்னாளிலே பிறந்த கோதை வாழ்க!
திருப்பாவை முப்பதினை உலககிற்கு அளித்தவள் வாழ்க!
பெரியாழ்வார் என்னும் விஷ்ணுசித்தர் கண்டெடுத்த பெண்பிள்ளை வாழ்க!
ஸ்ரீபெரும்புதூர் மாமுனி எனப்படும் உடையவரின் தங்கையாகிய ஆண்டாள் வாழ்க!
நூற்றி நாற்பத்தி மூன்று பாசுரங்கள் சொன்னவள் வாழ்க!
அரங்கனை தமக்குரியவனாக ஆக்கிக்கொண்டவலள் வாழ்க!
மல்லி என்னும் ஸ்ரீவில்லிபுத்தூர் வளம் பெற்று வாழ்க!
வன்மை பொருந்திய என்றைக்கும் இளமைத் தங்கிய நகரமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த மங்கையின் தாமரைத் திருவடிகள் என்றென்றும் வாழ்க!

நன்றி.கிருஷ்ணப்ரியா.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Dec 18, 2015 5:29 pm

அருமையான பதிவு அம்மா. பள்ளி செல்லும் நாட்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு வென்று இருக்கிறேன் அம்மா. அந்த நினைவுகள் உங்கள் பதிவை பார்த்த உடன் தொற்றிகொண்டது.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 18, 2015 5:32 pm

சசி wrote:அருமையான பதிவு அம்மா. பள்ளி செல்லும் நாட்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு வென்று இருக்கிறேன் அம்மா. அந்த நினைவுகள் உங்கள் பதிவை பார்த்த உடன் தொற்றிகொண்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1181370

நானும் திருப்பாவை, வெங்கடேஸ்வர சுப்ரபாதம் போட்டிகளில் சேர்ந்து இருக்கேன் பரிசு வென்றது இல்லை .............புன்னகை...நீங்க சூப்பர் !.....இந்த திருப்பவைகளை MLV  இன் குரலில் கேட்கும்போதே பரவசம் நம்மை தொற்றிக்கொள்ளும் நாள்முழுவதும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Dec 18, 2015 6:23 pm

பெரியாழ்வாரின் பெண்ணாக வளர்ந்து, பெரிய பெருமாளைப் பிரியாத தன்மை பெற்றவள். ஆண்டாள்.

ஆண்டாளின் திருப்பாவைபாசுரங்கள், பகவத் இராமானுஜருக்கும் மிகவும் விருப்பமுடையதாய் விளங்கியதால் இராமானுஜருக்கு "திருப்பாவை ஜீயர்' என்ற பெயரும்அமைந்துவிட்டது. மேலும் ஆண்டாளுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு காரியத்தைச்செய்துமுடித்தமையால் ஆண்டாளுக்கே அண்ண னாகப் போற்றும்படியான ஒருபுனிதத்தையும்அடைந்தார்.

ஆண்டாள்திருமாலிருஞ்சோலைபெருமாளுக்கு நூறு தடாக்கள் (ஒரு வகை பாத்திரம்)வெண்ணெயும் நூறு தடாக்கள்அக்கார வடிசலும் (சர்க்கரைப் பொங்கல்)சமர்ப்பித்ததாகவும், இதனை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொன்றையும் ஆயிரம் தடாக்கள்அளவிலே சமர்ப்பிப்பதாகவும்சொல்லுகிறாள்.

"நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடா...' என்ற பாசுரத்தில்,"இன்னிவந்தித்தனையும் அமுது செய்திடப் பெறின் ஒன்று நூறாயிரமாகச்சொன்னேன்'என்கிறாள்.

அவளின்உட்கருத்தைப்புரிந்து கொண்ட இராமானுஜர், திருமாலிருஞ்சோலை நம்பிக்குஆண்டாள் சொன்னபடிசெய்து காட்டி னார். இதை முடித்துக் கொண்டு அவர்ஆண்டாளின் தரிசனத்திற்காகஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். திருக்கோவிலில்நுழையும் போதே ஆண்டாளின்அருள்வாக்கு அவரை "வாரும் என் அண்ணாவே' எனஅழைத்தது! இராமானுஜர், ஆண்டாள்காலத்துக்குப் பிற்பட்ட காலத்தவராயினும்,இராமானுஜரை ஆண்டாளின் அண்ணனாகவேமதித்துப் பெருமைப் படுத்தியது வைணவம்.ஆண்டா ளின் வாழி திருநாமத்தில்கூட"பெரும்பூதூர் மாமணிக்கு பின்னானாள்'என்றே குறிப் பிடப்பட்டுள்ளது.

நன்றி : நக்கீரன் இதழ்

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 18, 2015 6:58 pm

M.Jagadeesan wrote:பெரியாழ்வாரின் பெண்ணாக வளர்ந்து, பெரிய பெருமாளைப் பிரியாத தன்மை பெற்றவள். ஆண்டாள்.

ஆண்டாளின் திருப்பாவைபாசுரங்கள், பகவத் இராமானுஜருக்கும் மிகவும் விருப்பமுடையதாய் விளங்கியதால் இராமானுஜருக்கு "திருப்பாவை ஜீயர்' என்ற பெயரும்அமைந்துவிட்டது. மேலும் ஆண்டாளுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு காரியத்தைச்செய்துமுடித்தமையால் ஆண்டாளுக்கே அண்ண னாகப் போற்றும்படியான ஒருபுனிதத்தையும்அடைந்தார்.

ஆண்டாள்திருமாலிருஞ்சோலைபெருமாளுக்கு நூறு தடாக்கள் (ஒரு வகை பாத்திரம்)வெண்ணெயும் நூறு தடாக்கள்அக்கார வடிசலும் (சர்க்கரைப் பொங்கல்)சமர்ப்பித்ததாகவும், இதனை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொன்றையும் ஆயிரம் தடாக்கள்அளவிலே சமர்ப்பிப்பதாகவும்சொல்லுகிறாள்.

"நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடா...' என்ற பாசுரத்தில்,"இன்னிவந்தித்தனையும் அமுது செய்திடப் பெறின் ஒன்று நூறாயிரமாகச்சொன்னேன்'என்கிறாள்.

அவளின்உட்கருத்தைப்புரிந்து கொண்ட இராமானுஜர், திருமாலிருஞ்சோலை நம்பிக்குஆண்டாள் சொன்னபடிசெய்து காட்டி னார். இதை முடித்துக் கொண்டு அவர்ஆண்டாளின் தரிசனத்திற்காகஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். திருக்கோவிலில்நுழையும் போதே ஆண்டாளின்அருள்வாக்கு அவரை "வாரும் என் அண்ணாவே' எனஅழைத்தது! இராமானுஜர், ஆண்டாள்காலத்துக்குப் பிற்பட்ட காலத்தவராயினும்,இராமானுஜரை ஆண்டாளின் அண்ணனாகவேமதித்துப் பெருமைப் படுத்தியது வைணவம்.ஆண்டா ளின் வாழி திருநாமத்தில்கூட"பெரும்பூதூர் மாமணிக்கு பின்னானாள்'என்றே குறிப் பிடப்பட்டுள்ளது.

நன்றி : நக்கீரன் இதழ்
மேற்கோள் செய்த பதிவு: 1181393

என்னுடைய விளக்கத்தை பார்த்தீங்களா ஐயா?...........உங்கள் பதிவுக்கும் மிக்க நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Dec 18, 2015 7:40 pm

தங்களுடைய விளக்கத்தில் ஆண்டாள் , இராமானுஜருக்கு எப்படித் தங்கையானாள் என்பதை சொல்லவில்லையே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 18, 2015 10:14 pm

M.Jagadeesan wrote:தங்களுடைய விளக்கத்தில் ஆண்டாள் , இராமானுஜருக்கு எப்படித் தங்கையானாள் என்பதை சொல்லவில்லையே  !
மேற்கோள் செய்த பதிவு: 1181420

ஒ.. அது வா, சரி சரி...............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Dec 20, 2015 11:41 pm

ஏல் ஓர் எம்பாவாய்
திருப்பாவை முப்பது பாடல்களும் ஏல் ஓர் எம்பாவாய் என்றே முடியும்
திருவெம்பாவை பாடல்களும் ஏல் ஓர் எம்பாவாய் என்றே முடியும்
ஏல் என்பது யூத பாஸையில் கடவுளை குறிப்பது
ஓர் இறைவன் அதுவும் நாம் கண்ணால் கண்ட அல்லது வெளிப்பட்ட எதையும் எவரையும் விட பெரியவரான அரூப இறைவன் என்பது யூதநெறி
அதிதேவர் நாராயணன் மூலமாக அந்த அரூப கடவுளை வழிபடவேண்டும் என்பது ஏல் ஓர் எம்பாவாய் என திருப்பாவை முழுவதிலும் அடையாளப்படுத்தப்படுகிறது
அதிதேவர் சிவன் முலமாக அண்ணாமலை உச்சியில் காட்சிப்படுத்தப்படும் அருட்பெருஞ்சோதி என்ற அந்த ஓர் இறைவனை வழிபட வேண்டும் என்பதே குறிக்கப்படுகிறது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 8:16 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:
அதிதேவர் நாராயணன் மூலமாக அந்த அரூப கடவுளை வழிபடவேண்டும் என்பது ஏல் ஓர் எம்பாவாய் என திருப்பாவை முழுவதிலும் அடையாளப்படுத்தப்படுகிறது
அதிதேவர் சிவன் முலமாக அண்ணாமலை உச்சியில் காட்சிப்படுத்தப்படும் அருட்பெருஞ்சோதி என்ற அந்த ஓர் இறைவனை வழிபட வேண்டும் என்பதே குறிக்கப்படுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1181867
திருப்பாவை  - Page 8 3838410834 திருப்பாவை  - Page 8 103459460 திருப்பாவை  - Page 8 1571444738

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக