ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானாகவே டவுன்லோட் செய்ய

3 posters

Go down

தானாகவே டவுன்லோட் செய்ய  Empty தானாகவே டவுன்லோட் செய்ய

Post by jackbredo Thu Dec 16, 2010 4:51 pm

பெரிய பைல்களை (திரைப்படங்கள், மென்பொருட்கள் போன்றவைதான்) Megaupload
மற்றும் Rapidshare, போன்ற இணையத்தளங்களில் இருந்து டவுன்லோட் செய்வீர்கள்.



இது போன்ற தளங்களில் நேரடியாக இலவசமாக டவுண்லோட் செய்யும் போது சிறிய நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஒன்று
அல்லது இரண்டு டவுண்லோட்கள் என்றால் பருவாயில்லை. ஆனால் சில நேரங்களில்
100 எம்.பி அளவில் பத்து பைல்கள் வரை டவுண்லோட் செய்ய வேண்டியிருக்கும்.

அதன்
போது ஒவ்வொரு பைலுக்கும் காத்திருந்து டவுண்லோட் செய்வதை விட MDownloader
என்ற டூலை பயன்படுத்தி இலகுவாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

MDownloader டவுண்லோட் செய்து நிறுவிவிட்டு எங்கே பைல்கள் சேமிக்க வேண்டுமென்பதை கொடுத்துவிட்டு,

நீங்கள்
டவுண்லோட் செய்ய விரும்பும் அனைத்து பைல்களின் யூ.ஆர்.எல்லை சேர்த்தால்
போதும், மற்றைய வேலைகளை இந்த டூலே பார்த்துக்கொள்ளும்.தானாகவே டவுன்லோட் செய்ய  Mdownloader2

மெகாஅப்லோட் இணையத்தளத்தில் இருந்து பைல்களை தரவிறக்கம் செய்தமை பரீட்சிக்கப்பட்டது.

இந்த
டூலினால் ராபிட்சேர் மற்றும் ஏனைய பிரபல ஹோஸ்டிங்க் தளங்ளின் பைல்களையும்
காத்திருக்கும் நேரம் மற்றும் பாதுகாப்பு குறியீடு போன்றவற்றை தானாகவே
கொடுத்து இலகுவாக டவுண்லோட் செய்ய முடியும்.


டவுண்லோட் செய்ய
http://mdownloader.codeplex.com/அப்டேட்
: விண்டோஸ் எக்ஸ்பி அல்லது அதற்கு கீழ்ப்பட்ட விண்டோஸ்
பயன்படுத்துபவர்களாயின் இந்த டூலை நிறுவ, Microsoft .NET Framework 3.5
Service Pack 1 இன்ஸ்டோல் செய்திருக்க வேண்டும். கீழுள்ள இணைப்பில்
டவுண்லோட் செய்துகொள்ளலாம்.http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=ab99342f-5d1a-413d-8319-81da479ab0d7&displaylang=enஅப்டேட்:
Hotfile போன்ற சில ஹோஸ்டிங்க் தளங்களிலிருந்து டவுண்லோட் செய்யும் போது
பாதுகாப்புகுறியீட்டை நீங்களே கொடுக்க வேண்டும் இதற்குரிய விண்டோ
Mdownloader இல் வலப்பக்கத்தில் காட்டப்படும்.



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

தானாகவே டவுன்லோட் செய்ய  Empty Re: தானாகவே டவுன்லோட் செய்ய

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 16, 2010 4:54 pm

பயனுள்ள தகவல்..நன்றி..ஜாக்.. தானாகவே டவுன்லோட் செய்ய  154550 தானாகவே டவுன்லோட் செய்ய  678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தானாகவே டவுன்லோட் செய்ய  Friendshipcomment54தானாகவே டவுன்லோட் செய்ய  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தானாகவே டவுன்லோட் செய்ய  Empty Re: தானாகவே டவுன்லோட் செய்ய

Post by தமிழ்நேசன்1981 Fri Dec 17, 2010 11:19 am

பயனுள்ள தகவல்.பயன் படுத்திப் பார்க்கிறேன்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தானாகவே டவுன்லோட் செய்ய  Empty Re: தானாகவே டவுன்லோட் செய்ய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum