Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்
2 posters
Page 1 of 1
ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்
புதுடில்லி : வரும் ஜனவரி மாதம் முதல், கார்களின் விலையை உயர்த்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கார் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முனன்ணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசூகி, ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, மாருதி சுசூகி நிறுவன நிர்வாக இயக்குனர் மயாங்க் பரீக் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : கார் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலை கணிசமான அளவில் அதிகரித்திருப்பதாகவும், கடந்தாண்டு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ ரப்பர் தற்போது ரூ.210 என்ற அளவில் விற்கப்படுவதாகவும், அதேபோல், ஸ்டீலின் விலை 12 முதல் 15 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், காப்பரின் விலை 15 முதல் 18 சதவீத அளவிலும், மற்ற மெட்டல்களின் விலை 10 முதல் 12 சதவீத அளவிற்கு உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூல்பபொருட்களின் விலை ஏற்றத்தால் கார்களின் விலை உயர்த்த இருப்பதாகவும், எவ்வளவு உயர்வு என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, இந்த டிசம்பர் மாதத்தில் கார்களின் விற்பனை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஹூண்டாய் நிறுவனம், 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையிலும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை விலை உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாருதி சுசூகி நிறுவன நிர்வாக இயக்குனர் மயாங்க் பரீக் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : கார் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலை கணிசமான அளவில் அதிகரித்திருப்பதாகவும், கடந்தாண்டு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ ரப்பர் தற்போது ரூ.210 என்ற அளவில் விற்கப்படுவதாகவும், அதேபோல், ஸ்டீலின் விலை 12 முதல் 15 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், காப்பரின் விலை 15 முதல் 18 சதவீத அளவிலும், மற்ற மெட்டல்களின் விலை 10 முதல் 12 சதவீத அளவிற்கு உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூல்பபொருட்களின் விலை ஏற்றத்தால் கார்களின் விலை உயர்த்த இருப்பதாகவும், எவ்வளவு உயர்வு என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, இந்த டிசம்பர் மாதத்தில் கார்களின் விற்பனை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஹூண்டாய் நிறுவனம், 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையிலும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை விலை உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்
![ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும் Carvb](https://2img.net/r/ihimizer/img808/8087/carvb.jpg)
நேத்துதான் பெட்ரோல் விலை ஏறினால் மற்ற பொருட்களும் வேலை ஏறும் என்றேன். இன்று காரே விலை ஏறப்போகுதமே ?
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்
கார் விலை ஏறினால் பரவாயில்லை ஆட்கள் மேல ஏறினா தான் பிரச்சினை
Re: ஜனவரியில் கார்களின் விலை அதிகரிக்கும்
maniajith007 (Thu Dec 16, 2010 1:53 pm) wrote:கார் விலை ஏறினால் பரவாயில்லை ஆட்கள் மேல ஏறினா தான் பிரச்சினை
அது சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியக் கார்களின் தரம்....!
» வித்தியாசமான கார்களின் அணிவகுப்பு.
» ஜனவரியில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை
» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
» அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் :(
» வித்தியாசமான கார்களின் அணிவகுப்பு.
» ஜனவரியில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை
» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
» அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் :(
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|