ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை

+3
balakarthik
ramesh.vait
கவிக்காதலன்
7 posters

Go down

கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Empty கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை

Post by கவிக்காதலன் Thu Dec 16, 2010 11:45 am

எனக்கு தலைவர்களைத்தான் தெரியும்... அவர்களின் கட்சிகளைத் தெரியாது, என்று விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அடுத்து தான் இயக்கும் 'சட்டப்படி குற்றம்' படத்துக்காக ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்களைப் பார்வையிட வந்திருந்தார் எஸ்ஏசி.

பின்னர் நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "1982ல் வெளியாகி வெற்றி பெற்ற சட்டம் ஒரு இருட்டறை படத்தை இந்த காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றி சட்டப்படி குற்றம் என்ற பெயரில் எடுத்து வருகிறேன். முதல் பாதி சென்னையிலும், பின் பாதி காடுகள் நிறைந்த பகுதிகளிலும் காட்சிகள் வருகின்றன. அத‌ற்கான லொகேஷன் பார்க்கத்தான் வந்தேன்.

நான் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். எனக்குள்ள சில பிரச்சினைகள் குறித்தும் மக்கள் தலைவர் என்ற முறையில் அவரிடம் சொன்னேன். இதில் மறைத்துப்பேச ஒன்றுமில்லை.

எனக்கு மக்களுக்கு நல்லது செய்யும் தலைவர்களை தெரியும். அவர்கள் இருக்கும் கட்சியை எனக்கு தெரியாது. காமராஜரைத் தெரியும், காங்கிரசை தெரியாது, எம்.ஜி.ஆரை தெரியும், அ.தி.மு.க.வை தெரியாது. கலைஞரை தெரியும், திமுகவைத் தெரியாது. விஜயகாந்தை தெரியும், தேமுதிக தெரியாது... அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்.

அரசியல் கட்சியில் இணையும் எண்ணம் கிடையாது. ஆனால் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. மக்களுக்கு நல்லவற்றை செய்யும் கட்சிக்காக வரும் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது", என்றார்.

தற்போது விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் உடனடியாகத் தொடங்க மாட்டார். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதற்கு அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். தற்போது அதற்கான அஸ்திவாரம் போட்டு வருகிறேன்...", என்றார்.



[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Empty Re: கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை

Post by ramesh.vait Thu Dec 16, 2010 11:48 am

கவிக்காதலன் wrote:
தற்போது விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் உடனடியாகத் தொடங்க மாட்டார். .

காவலன் படம் ரிலீஸ் செய்ய மாட்டார் . என்னதான் செய்வார்?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Empty Re: கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை

Post by balakarthik Thu Dec 16, 2010 11:53 am

தலைவா தவப்புதல்வா வருகவே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Empty Re: கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை

Post by ராஜா Thu Dec 16, 2010 12:10 pm

சங்கு தெரியும் ..... ஆப்பு தெரியாதுடோய் கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை 677196 கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Empty Re: கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை

Post by உதயசுதா Thu Dec 16, 2010 12:27 pm

உனக்கு கலைஞர் வைக்க போற ஆப்பு கண்ணுக்கு தெரியாது.
அப்புறம் ஆப்பு அசைத்த குரங்கு கதைதான் உனக்கு


கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Uகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Dகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Aகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Yகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Aகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Sகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Uகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Dகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Hகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Empty Re: கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை

Post by தமிழ்நேசன்1981 Thu Dec 16, 2010 1:20 pm

திமுக-வை தெரியாதா? சீக்கிரமா தெரிய வைப்பாங்க பாரு....
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Empty Re: கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Dec 16, 2010 1:30 pm

"தலைவர்களை தெரியும் ஆனால் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியை தெரியாது" - அப்படியானால் ஜெயலலிதாவை தெரியும் அ தி மு க வை தெரியாது. அப்படித்தானே? "மக்களுக்கு நல்லவற்றை செய்யும் கட்சிக்காக வரும் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது" - எந்த கட்சியையும் பற்றி உங்களுக்கு தான் எதுவுமே தெரியாதே பின்னர் நல்லவற்றை செய்யும் கட்சியை எவ்வாறு கண்டு பிடிக்கப்போகிறீர்கள்? கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே இவ்வளவு முரண்பாடுகளா சந்திரசேகர் அவர்களே?

சொந்த பிரச்சினைக்காக ஒரு கட்சியே ஆரம்பிக்க துணிவு வேண்டும் என்றால்..... இந்த கேவலம் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும்.
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Empty Re: கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை

Post by கவிக்காதலன் Thu Dec 16, 2010 1:42 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:"தலைவர்களை தெரியும் ஆனால் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியை தெரியாது" - அப்படியானால் ஜெயலலிதாவை தெரியும் அ தி மு க வை தெரியாது. அப்படித்தானே? "மக்களுக்கு நல்லவற்றை செய்யும் கட்சிக்காக வரும் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது" - எந்த கட்சியையும் பற்றி உங்களுக்கு தான் எதுவுமே தெரியாதே பின்னர் நல்லவற்றை செய்யும் கட்சியை எவ்வாறு கண்டு பிடிக்கப்போகிறீர்கள்? கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே இவ்வளவு முரண்பாடுகளா சந்திரசேகர் அவர்களே?

சொந்த பிரச்சினைக்காக ஒரு கட்சியே ஆரம்பிக்க துணிவு வேண்டும் என்றால்..... இந்த கேவலம் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும்.

சொந்த பிரச்சினைக்காக அவர்கள் கட்சி ஆரம்பிக்க நினைக்கவில்லை. அவர்கள் கட்சி ஆரம்பிக்க நினைத்ததால்தான் பிரச்சனையே வந்தது... கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை 102564


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை Empty Re: கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum