ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகள்!

4 posters

Go down

யானைகள்! Empty யானைகள்!

Post by கார்த்திக் Thu Dec 16, 2010 11:39 am

யானைகள்! Elephant

நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது யானைதான். அதிலும் ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விடப் பெரியவை. ஆப்பிரிக்க யானை சராசரியாக 4 மீட்டர் உயரம் வளரும். 3 ஆயிரத்து 600 கிலோ எடை இருக்கும். ஒரு நாளைக்கு 270 கிலோ உணவும், சுமார் 200 லிட்டர் தண்ணீரும் பருகும். பெண் யானை கருத்தரித்து 22 மாதங்கள் கழித்து குட்டி போடும். காட்டு யானைகள் மார்ச் முதல் மே மாதத்துக்குள் குட்டி போடுகின்றன. பொதுவாக 20 முதல் 50 யானைகள் கூட்டமாக வாழ்கின்றன.

ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு தலைவனும் உண்டு. யானைக்குட்டிகள் 5 ஆண்டுகள் வரை தாயின் பாலைக் குடித்தே வளர்கின்றன. தாயை விட்டுக் குட்டி பிரிவதே இல்லை. குட்டி தனது வாயால்தான் பால் குடிக்கும். தும்பிக்கையால் அல்ல. பிறக்கும்போது குட்டி 90 முதல் 135 கிலோ வரை எடை இருக்கும்.

யானை எப்போதும் ஒரே பாதையில்தான் போய் வரும். யானைகள் 90 முதல் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றன. சில யானைகளின் தந்தங்கள் 5 மீட்டர் நீளமும், 90 கிலோ எடையும் இருக்கும். யானை நீரில் நன்றாக நீந்தும். 4.5 மீட்டர் ஆழத்தில் நீந்திச் செல்லும். மனிதனால் தண்ணீரில் எவ்வளவு நேரம் மூச்சை அடக்கி இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் யானையாலும் நீருக்கடியில் இருக்க முடியும். யானை சுவாசிப்பது தும்பிக்கையால் என்றாலும், வாசனையை அறிவது வாயால்தான். வாயில்தான் அதற்கு வாசனை அறியும் நரம்புகள் இருக்கின்றன.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

யானைகள்! Empty Re: யானைகள்!

Post by balakarthik Thu Dec 16, 2010 11:50 am

இதெல்லாம் சரி இருந்தாலும் யானைகளோட முக்கியமான டூட்டிய விட்டுட்டிங்களே நண்பா, கோவில் வாசலுல நின்னு பிச்சை எடுப்பது


ஈகரை தமிழ் களஞ்சியம் யானைகள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

யானைகள்! Empty Re: யானைகள்!

Post by கார்த்திக் Thu Dec 16, 2010 12:43 pm

balakarthik wrote:இதெல்லாம் சரி இருந்தாலும் யானைகளோட முக்கியமான டூட்டிய விட்டுட்டிங்களே நண்பா, கோவில் வாசலுல நின்னு பிச்சை எடுப்பது

நம்ம ஊரில் இருக்கும் யானை மட்டும் தானே பிச்சை எடுக்குது ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

யானைகள்! Empty Re: யானைகள்!

Post by சிவா Thu Dec 16, 2010 5:18 pm

கார்த்திக் (Thu 16 Dec 2010 - 15:13) wrote:
balakarthik wrote:இதெல்லாம் சரி இருந்தாலும் யானைகளோட முக்கியமான டூட்டிய விட்டுட்டிங்களே நண்பா, கோவில் வாசலுல நின்னு பிச்சை எடுப்பது

நம்ம ஊரில் இருக்கும் யானை மட்டும் தானே பிச்சை எடுக்குது ....

யானைகள்! 677196 யானைகள்! 677196 யானைகள்! 677196


யானைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யானைகள்! Empty Re: யானைகள்!

Post by உதயசுதா Thu Dec 16, 2010 5:21 pm

யானைக்கு அதோட பலம் மட்டும் தெரிய ஆரம்பிச்சால்
அத பிச்சை எடுக்க வைக்குறது ENNA ENTHA VELAIYUM SEYYA VAIKKA முடியாது


யானைகள்! Uயானைகள்! Dயானைகள்! Aயானைகள்! Yயானைகள்! Aயானைகள்! Sயானைகள்! Uயானைகள்! Dயானைகள்! Hயானைகள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

யானைகள்! Empty Re: யானைகள்!

Post by சிவா Thu Dec 16, 2010 5:22 pm

உதயசுதா (Thu 16 Dec 2010 - 19:51) wrote:யானைக்கு அதோட பலம் மட்டும் தெரிய ஆரம்பிச்சால்
அத பிச்சை எடுக்க வைக்குறது ENNA ENTHA VELAIYUM SEYYA VAIKKA முடியாது

உண்மைதான் அக்கா! யானைகள்! 440806


யானைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யானைகள்! Empty Re: யானைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum