புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
நோய்க்கு மருந்து
ஒரு தெரிந்த நண்பருக்கு மிக ஆபத்தான நோய் ஒன்று தொற்றிக்கொண்டது.
மிகப்பயங்கரமான நோய் அதைக் கட்டுப்படுத்த பிரபலமான வைத்தியர் ஒருவர்
இரண்டுவகையான மாத்திரைகள் கொடுத்திருந்தார். ஒரு வகை மாத்திரையை
A என்றும் மற்றையதை B என்றும் வைத்துக்கொள்வோம் ஒருநாளுக்கு
இரண்டிலும் ஒவ்வொரு மாத்திரை ஒரு குறிப்பிட்ட நேரம்
எடுத்துக்கொள்ளவேண்டும்
அதாவது A வகை மாத்திரை ஒன்றும் B வகை மாத்திரை ஒன்றுமாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளாவது இந்த மாத்திரைகள் போட மறந்து விட்டால் வாழ்க்கை முடிந்துவிடும்.
உயிரோடு இருக்க மாட்டார்
அதேபோல தவறி இரண்டு A மாத்திரைகளோ அல்லது இரண்டு B மாத்திரைகளோ
ஒரேயடியாக எடுத்தாலும் இறந்துவிடுவார்.பொல்லாத மருந்து
ஒருநாள் காலை மருந்து உட்கொள்ளும் நேரம் வரவே முதலில் A
மாத்திரையுள்ள போத்தலை திறந்து உள்ளங்கையில் ஒருமாத்திரையை அப்படியே
விரலால் லாவகமாக தட்டி, கொட்டிக் கொண்டார்.பின்னர் B போத்தலைத் திறந்து
ஒரு மாத்திரையைக் கொட்ட முயன்றபோது தவறி இரண்டு மாத்திரைகள் விழுந்துவிட்டன.
அடடா, இப்போது கையில் மூன்று மாத்திரைகள் ஒரு A யும் இரண்டு B களும்
உண்டு. இதில் சிக்கலென்ன வென்றால் இரண்டு மாத்திரைகளும் பார்வைக்கு
ஒரே மாதிரியானவை, நிறத்திலும் அளவிலும் எடையிலும் வித்தியாசம்
காணமுடியாது. சுவைத்துப் பார்க்கவும் முடியாது. எந்தவிதத்திலும் வித்த்தியாசம் கண்டு
பிடிக்க முடியாது
எப்படி ஒரு A குளிகையும் ஒரு B குளிகையும் அதிலிருந்து எடுப்பது? தவறி இரண்டு B யை உட்கொண்டால் இறந்துபோவார்.
என்னசெய்வது? குளிசைகளை எறிந்துவிட்டு வேறு எடுத்துக்
கொள்ளலாமென்றால் அவற்றின் விலை மிகவும் அதிகம். ஒருமாத்திரையின்
விலை 10,000 ரூபாய்.
வீசிவிட முடியாது எப்படியாவது உட்கொள்ளவேண்டும்.
போத்தலில் உள்ள மாத்திரகளை எண்ணமுடியாது. கறுப்பு நிற போத்தல்கள். உள்ளே எத்த்னை உள்லதென பார்க்க முடியாது
யாராவது அவருக்கு உதவுவீர்களா? அவர் உயிரக்காப்பாற்ற, அந்த மாத்திரைகளை ஒழுங்காக உட்கொள்ள யோசனை தாருங்கள்!
(வெளியே கொட்டி எண்ணுவதும் பதிலாக இருக்கக் கூடாது)

- Emotionபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 15/12/2010
yellaathilaiyum 1/2 maathirai yetuthukonndu piraku A maathiraiyil oru puthiya maathirai yetuthu athil 1/2 maathirai serthu sapitaal total A-1 B-1 aakitum
Emotion wrote: yellaathilaiyum 1/2 maathirai yetuthukonndu piraku A maathiraiyil oru puthiya maathirai yetuthu athil 1/2 maathirai serthu sapitaal total A-1 B-1 aakitum
இவ்வாறு செய்தாலும் ஏ அல்லது பி மாத்திரைகளை சேர்த்துச் சாப்பிட்டுவிடும் ஆபத்து உள்ளதே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Emotion wrote: yellaathilaiyum 1/2 maathirai yetuthukonndu piraku A maathiraiyil oru puthiya maathirai yetuthu athil 1/2 maathirai serthu sapitaal total A-1 B-1 aakitum
இது சரியான பதில் என்றே நினைக்கிறேன்.
[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...
அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... ]
சரியான பதிலைக் கூற வாருங்கள், மாத்திரை சாப்பிடவில்லையென்றால் இறந்துவிடுவார், மாற்றிச் சாப்பிட்டாலும் இறந்துவிடுவார். ஒரு உயிரைக் காப்பாற்ற ஓடி வாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
கையில் இருக்கும் A & B மாத்திரைகள் போத்தலை பிரிக்காமல் தானே இருக்கு ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
Emotion கூறிய பதில் சரியாகதானே உள்ளது சிவா அண்ணா?சிவா wrote:சரியான பதிலைக் கூற வாருங்கள், மாத்திரை சாப்பிடவில்லையென்றால் இறந்துவிடுவார், மாற்றிச் சாப்பிட்டாலும் இறந்துவிடுவார். ஒரு உயிரைக் காப்பாற்ற ஓடி வாருங்கள்!
[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...
அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... ]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
NAAMA SAAPPITTA MAATHTHIRAI A VAA B YAAANNU THERINJAATHAANE NEENGA SOLRATHU SARIYAA IRUKKUMகவிக்காதலன் wrote:Emotion wrote: yellaathilaiyum 1/2 maathirai yetuthukonndu piraku A maathiraiyil oru puthiya maathirai yetuthu athil 1/2 maathirai serthu sapitaal total A-1 B-1 aakitum
இது சரியான பதில் என்றே நினைக்கிறேன்.
உதயசுதா wrote:NAAMA SAAPPITTA MAATHTHIRAI A VAA B YAAANNU THERINJAATHAANE NEENGA SOLRATHU SARIYAA IRUKKUMகவிக்காதலன் wrote:Emotion wrote: yellaathilaiyum 1/2 maathirai yetuthukonndu piraku A maathiraiyil oru puthiya maathirai yetuthu athil 1/2 maathirai serthu sapitaal total A-1 B-1 aakitum
இது சரியான பதில் என்றே நினைக்கிறேன்.
அவர் கையில் இப்போது 1 A மாத்திரை... 2 B மாத்திரைகால்.
அவர் இப்போது 3 மாத்திரைகளிலிருந்தும் 1/2 வீதம் எடுக்கிறார். ஒவ்வொரு மாத்திரையை உடைக்கும்போதும் ஒரு பாதியை வலது புறத்திலும், இன்னொரு பாதியை இடது புறத்திலும் வைத்துக்கொள்கிறார். இப்போது ஒவ்வொரு புறத்திலும் மூன்று 1/2 மாத்திரைகாள் இருக்கின்றன. அதாவது ஒரு A 1/2 மாத்திரை மற்றும் இரண்டு B 1/2 மாத்திரைகள். இப்போது போத்தலை திறந்து ஒரு A மாத்திரையை உடைத்து அதன் 1/2-யை ஏற்கனவே உள்ள மூன்று 1/2 துண்டுகளுடன் சேர்த்து மொத்தம் 4 துண்டுகளாக(1/2+1/2+1/2+1/2[A]) சாப்பிட வேண்டியதுதான். அடுத்த நான்கு துண்டுகளும் அடுத்த நாளுக்கு...
[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...
அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... ]
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4