ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

+9
தமிழ்நேசன்1981
சிவசங்கர்
balakarthik
உதயசுதா
கார்த்திக்
கவிக்காதலன்
சிவா
Emotion
kirikasan
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Empty புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Post by kirikasan Thu Dec 16, 2010 4:03 am

நோய்க்கு மருந்து

ஒரு தெரிந்த நண்பருக்கு மிக ஆபத்தான நோய் ஒன்று தொற்றிக்கொண்டது.
மிகப்பயங்கரமான நோய் அதைக் கட்டுப்படுத்த பிரபலமான வைத்தியர் ஒருவர்
இரண்டுவகையான மாத்திரைகள் கொடுத்திருந்தார். ஒரு வகை மாத்திரையை
A என்றும் மற்றையதை B என்றும் வைத்துக்கொள்வோம் ஒருநாளுக்கு
இரண்டிலும் ஒவ்வொரு மாத்திரை ஒரு குறிப்பிட்ட நேரம்
எடுத்துக்கொள்ளவேண்டும்
அதாவது A வகை மாத்திரை ஒன்றும் B வகை மாத்திரை ஒன்றுமாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாளாவது இந்த மாத்திரைகள் போட மறந்து விட்டால் வாழ்க்கை முடிந்துவிடும்.
உயிரோடு இருக்க மாட்டார்
அதேபோல தவறி இரண்டு A மாத்திரைகளோ அல்லது இரண்டு B மாத்திரைகளோ
ஒரேயடியாக எடுத்தாலும் இறந்துவிடுவார்.பொல்லாத மருந்து

ஒருநாள் காலை மருந்து உட்கொள்ளும் நேரம் வரவே முதலில் A
மாத்திரையுள்ள போத்தலை திறந்து உள்ளங்கையில் ஒருமாத்திரையை அப்படியே
விரலால் லாவகமாக தட்டி, கொட்டிக் கொண்டார்.பின்னர் B போத்தலைத் திறந்து
ஒரு மாத்திரையைக் கொட்ட முயன்றபோது தவறி இரண்டு மாத்திரைகள் விழுந்துவிட்டன.

அடடா, இப்போது கையில் மூன்று மாத்திரைகள் ஒரு A யும் இரண்டு B களும்
உண்டு. இதில் சிக்கலென்ன வென்றால் இரண்டு மாத்திரைகளும் பார்வைக்கு
ஒரே மாதிரியானவை, நிறத்திலும் அளவிலும் எடையிலும் வித்தியாசம்
காணமுடியாது. சுவைத்துப் பார்க்கவும் முடியாது. எந்தவிதத்திலும் வித்த்தியாசம் கண்டு
பிடிக்க முடியாது

எப்படி ஒரு A குளிகையும் ஒரு B குளிகையும் அதிலிருந்து எடுப்பது? தவறி இரண்டு B யை உட்கொண்டால் இறந்துபோவார்.

என்னசெய்வது? குளிசைகளை எறிந்துவிட்டு வேறு எடுத்துக்
கொள்ளலாமென்றால் அவற்றின் விலை மிகவும் அதிகம். ஒருமாத்திரையின்
விலை 10,000 ரூபாய்.

வீசிவிட முடியாது எப்படியாவது உட்கொள்ளவேண்டும்.
போத்தலில் உள்ள மாத்திரகளை எண்ணமுடியாது. கறுப்பு நிற போத்தல்கள். உள்ளே எத்த்னை உள்லதென பார்க்க முடியாது
யாராவது அவருக்கு உதவுவீர்களா? அவர் உயிரக்காப்பாற்ற, அந்த மாத்திரைகளை ஒழுங்காக உட்கொள்ள யோசனை தாருங்கள்!


(வெளியே கொட்டி எண்ணுவதும் பதிலாக இருக்கக் கூடாது)


Last edited by kirikasan on Thu Dec 16, 2010 8:33 pm; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Post by Emotion Thu Dec 16, 2010 8:43 am

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 yellaathilaiyum 1/2 maathirai yetuthukonndu piraku A maathiraiyil oru puthiya maathirai yetuthu athil 1/2 maathirai serthu sapitaal total A-1 B-1 aakitum
Emotion
Emotion
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Post by சிவா Thu Dec 16, 2010 9:50 am

Emotion wrote:புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 yellaathilaiyum 1/2 maathirai yetuthukonndu piraku A maathiraiyil oru puthiya maathirai yetuthu athil 1/2 maathirai serthu sapitaal total A-1 B-1 aakitum

இவ்வாறு செய்தாலும் ஏ அல்லது பி மாத்திரைகளை சேர்த்துச் சாப்பிட்டுவிடும் ஆபத்து உள்ளதே!

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Post by கவிக்காதலன் Thu Dec 16, 2010 10:27 am

Emotion wrote:புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 yellaathilaiyum 1/2 maathirai yetuthukonndu piraku A maathiraiyil oru puthiya maathirai yetuthu athil 1/2 maathirai serthu sapitaal total A-1 B-1 aakitum

இது சரியான பதில் என்றே நினைக்கிறேன். புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Post by சிவா Thu Dec 16, 2010 10:34 am

சரியான பதிலைக் கூற வாருங்கள், மாத்திரை சாப்பிடவில்லையென்றால் இறந்துவிடுவார், மாற்றிச் சாப்பிட்டாலும் இறந்துவிடுவார். ஒரு உயிரைக் காப்பாற்ற ஓடி வாருங்கள்!


புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Post by கார்த்திக் Thu Dec 16, 2010 10:37 am

கையில் இருக்கும் A & B மாத்திரைகள் போத்தலை பிரிக்காமல் தானே இருக்கு ...


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Post by கவிக்காதலன் Thu Dec 16, 2010 10:41 am

சிவா wrote:சரியான பதிலைக் கூற வாருங்கள், மாத்திரை சாப்பிடவில்லையென்றால் இறந்துவிடுவார், மாற்றிச் சாப்பிட்டாலும் இறந்துவிடுவார். ஒரு உயிரைக் காப்பாற்ற ஓடி வாருங்கள்!
Emotion கூறிய பதில் சரியாகதானே உள்ளது சிவா அண்ணா?


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Post by உதயசுதா Thu Dec 16, 2010 10:49 am

கவிக்காதலன் wrote:
Emotion wrote:புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 yellaathilaiyum 1/2 maathirai yetuthukonndu piraku A maathiraiyil oru puthiya maathirai yetuthu athil 1/2 maathirai serthu sapitaal total A-1 B-1 aakitum

இது சரியான பதில் என்றே நினைக்கிறேன். புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196
NAAMA SAAPPITTA MAATHTHIRAI A VAA B YAAANNU THERINJAATHAANE NEENGA SOLRATHU SARIYAA IRUKKUM


புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Uபுதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Dபுதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Aபுதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Yபுதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Aபுதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Sபுதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Uபுதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Dபுதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Hபுதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Post by கவிக்காதலன் Thu Dec 16, 2010 11:07 am

உதயசுதா wrote:
கவிக்காதலன் wrote:
Emotion wrote:புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 yellaathilaiyum 1/2 maathirai yetuthukonndu piraku A maathiraiyil oru puthiya maathirai yetuthu athil 1/2 maathirai serthu sapitaal total A-1 B-1 aakitum

இது சரியான பதில் என்றே நினைக்கிறேன். புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 677196
NAAMA SAAPPITTA MAATHTHIRAI A VAA B YAAANNU THERINJAATHAANE NEENGA SOLRATHU SARIYAA IRUKKUM

அவர் கையில் இப்போது 1 A மாத்திரை... 2 B மாத்திரைகால்.
அவர் இப்போது 3 மாத்திரைகளிலிருந்தும் 1/2 வீதம் எடுக்கிறார். ஒவ்வொரு மாத்திரையை உடைக்கும்போதும் ஒரு பாதியை வலது புறத்திலும், இன்னொரு பாதியை இடது புறத்திலும் வைத்துக்கொள்கிறார். இப்போது ஒவ்வொரு புறத்திலும் மூன்று 1/2 மாத்திரைகாள் இருக்கின்றன. அதாவது ஒரு A 1/2 மாத்திரை மற்றும் இரண்டு B 1/2 மாத்திரைகள். இப்போது போத்தலை திறந்து ஒரு A மாத்திரையை உடைத்து அதன் 1/2-யை ஏற்கனவே உள்ள மூன்று 1/2 துண்டுகளுடன் சேர்த்து மொத்தம் 4 துண்டுகளாக(1/2+1/2+1/2+1/2[A]) சாப்பிட வேண்டியதுதான். அடுத்த நான்கு துண்டுகளும் அடுத்த நாளுக்கு... புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 102564


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Post by balakarthik Thu Dec 16, 2010 11:11 am

இதுக்குதான் அதிகமா சரக்கடிக்ககூடாதுங்கறது பாருங்க இப்போ கைநடுங்கி மாத்திரை கிழேவிழுந்ததாள எவ்வளவு கஷ்டம் இத நினைக்கும்போதே எனக்கு துக்கம் த்ரோட்ட அடைக்கிறது கட்டிங் உட்டாதான் சரியாகும்


ஈகரை தமிழ் களஞ்சியம் புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்) Empty Re: புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum