Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவர் தான் அடுத்த முதல்வர்...!
+2
ரபீக்
sriramanandaguruji
6 posters
Page 1 of 1
இவர் தான் அடுத்த முதல்வர்...!
![இவர் தான் அடுத்த முதல்வர்...! 2+copy](http://3.bp.blogspot.com/_mXGon_GfcbA/TQkfrWMSFZI/AAAAAAAAD8E/dvzy5o5fYBA/s320/2+copy.jpg)
நாராயண நட் என்ற பிச்சைக்காரர் உ.பி. மாநில கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து தலைவராக ஆக்கப்பட்டிருப்பதை பற்றிய உங்கள் கருத்தென்ன?
விடுதலைப் பெற்ற பிறகு பலதலைவர்களை பதவியில் அமர்த்தி நாட்டு மக்கள் ஏறக்குறைய பிச்சைக்காரர்களாக ஆகிவிட்டார்கள் அவனவன் திருவோடு எடுத்துக் கொண்டு தெருவில் சுற்ற வேண்டியது ஒன்றுதான் பாக்கி !
மேலும் பிச்சைக்காரரும் இந்தியக் குடிமகன் தானே ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டாலே கோட்டையில் கொடியேற்ற கனவு காணும் நடிகர்களை விட
![இவர் தான் அடுத்த முதல்வர்...! Ujiladevi.blogpost.com+%252810%2529+copy](http://2.bp.blogspot.com/_mXGon_GfcbA/TQkgK3O0QPI/AAAAAAAAD8I/yVGLbfOUbL4/s200/ujiladevi.blogpost.com+%252810%2529+copy.jpg)
பிச்சைக்காரருக்கு ஓட்டுப் போட்டால் ஒரு சௌகர்யம் இருக்கிறது அவர் வெற்றிப் பெற்றப்பிறகு கண்காணாமல் எங்கும் ஓடிப்போக மாட்டார் தெருவில் தான் சுத்திக் கொண்டிருப்பார்
இன்னும் ஒரு விஷயமும் இருக்கிறது தான் பதவியை பயன் படுத்தி சொத்துக்கள் சேர்த்தால் படத்துக்கு கதையெழுதி கோடி கோடியாய் ஏற்கனவே சம்பாதித்தேன் என்று புருடாக்களை அவிழ்த்து விட முடியாது
இருந்தாலும் கிராம மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் இவருக்கும் நிறைய பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் இருக்கிறார்கள்
source http://ujiladevi.blogspot.com
Re: இவர் தான் அடுத்த முதல்வர்...!
இப்போ என்ன சொல்லவரிங்க ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இவர் தான் அடுத்த முதல்வர்...!
தாங்கள் சொல்லவரும் கருத்து என்னவோ .....
பதவி வந்தால் எவனும் தெருவில் சுத்த மாட்டன்
பதவி வந்தால் எவனும் தெருவில் சுத்த மாட்டன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இவர் தான் அடுத்த முதல்வர்...!
நீங்க நாயா பேயா கத்தினாலும் பதில் தரமாட்டார்! அவர் பணி பதிவிடுவது மட்டுமே! ![இவர் தான் அடுத்த முதல்வர்...! 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)
![இவர் தான் அடுத்த முதல்வர்...! 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இவர் தான் அடுத்த முதல்வர்...! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இவர் தான் அடுத்த முதல்வர்...!
சிவா wrote:நீங்க நாயா பேயா கத்தினாலும் பதில் தரமாட்டார்! அவர் பணி பதிவிடுவது மட்டுமே!
சரி அவர விடுங்க .. அதான் தெரிஞ்ச விசியம் ஆச்சே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இவர் தான் அடுத்த முதல்வர்...!
இந்த பிரச்சினைக்கு நானொரு வழி சொல்லவா சிவா.சிவா wrote:நீங்க நாயா பேயா கத்தினாலும் பதில் தரமாட்டார்! அவர் பணி பதிவிடுவது மட்டுமே!
இனிமேல இவர் பதிவு போட்டு இருக்கார்ன்னு தெரிஞ்சா யாரும் அவரோட பதிவ படிக்காதிங்க,அப்படியே படிசாலும் எந்த ஒரு பின்னுட்டமும் போடாதிங்க.
நான் பார்த்தவரை இவர், நாம இவர் பதிவு நல்லா இருக்குன்னு சொன்னா NANRI SOLLA VARRAARU. THAPPI THAVARI ETHAASSUM KELVI KETTAA ATHUKKU PATHIL SOLRATHILLAI
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இவர் தான் அடுத்த முதல்வர்...!
உதயசுதா wrote:இந்த பிரச்சினைக்கு நானொரு வழி சொல்லவா சிவா.சிவா wrote:நீங்க நாயா பேயா கத்தினாலும் பதில் தரமாட்டார்! அவர் பணி பதிவிடுவது மட்டுமே!
இனிமேல இவர் பதிவு போட்டு இருக்கார்ன்னு தெரிஞ்சா யாரும் அவரோட பதிவ படிக்காதிங்க,அப்படியே படிசாலும் எந்த ஒரு பின்னுட்டமும் போடாதிங்க.
நான் பார்த்தவரை இவர், நாம இவர் பதிவு நல்லா இருக்குன்னு சொன்னா NANRI SOLLA VARRAARU. THAPPI THAVARI ETHAASSUM KELVI KETTAA ATHUKKU PATHIL SOLRATHILLAI
இவருக்கு அரசியல் பண்ணுவதற்கான அனைத்து தகுதியும் உள்ளது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இவர் தான் அவர்
» இவர் தான் கடவுளா
» இவர் தான் இலாஸ்டிக் மனிதரோ?
» 'வாத்தியார் என்றால்....இவர் தான் :)'
» இவர் தான் இன்றைய காஷ்மீர் பிரச்சனைக்கு காரணம்.
» இவர் தான் கடவுளா
» இவர் தான் இலாஸ்டிக் மனிதரோ?
» 'வாத்தியார் என்றால்....இவர் தான் :)'
» இவர் தான் இன்றைய காஷ்மீர் பிரச்சனைக்கு காரணம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|