ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
முண்டக விருட்சம் Poll_c10முண்டக விருட்சம் Poll_m10முண்டக விருட்சம் Poll_c10 
heezulia
முண்டக விருட்சம் Poll_c10முண்டக விருட்சம் Poll_m10முண்டக விருட்சம் Poll_c10 
mohamed nizamudeen
முண்டக விருட்சம் Poll_c10முண்டக விருட்சம் Poll_m10முண்டக விருட்சம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முண்டக விருட்சம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முண்டக விருட்சம் Empty முண்டக விருட்சம்

Post by சிவா Wed Dec 15, 2010 9:07 pm

முண்டக விருட்சம்

முண்டக விருட்சத்தினை ஆனந்த விருட்சம் என்றும் கூறுவதுண்டு. இந்த மரம் இப்பொழுது இமய மலை அடிவாரங்களில் இருப்பதாக நம்பப்படுகிறது.

முண்டக விருட்ச மரம் மனிதனின் மூளையை மெல்ல மெல்ல செயலிழக்கச் செய்து அப்படியே ஒரு ஆனந்தமான நிலைக்குக் கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது.

பசி, தாகம் எதுவும் ஏற்படாது. கொஞ்சம் கொஞ்சமாய் உடம்பை உருக்கி, எலும்புக் கூடாக்கி உயிரை எடுத்துவிடும். சித்தர்கள் உலக வாழ்வை முடித்துக் கொள்ள நினைக்கும்பொழுது முண்டக விருட்சத்தின் அடியில் சென்று அமர்ந்து விடுவதாகக் கூறப்படுவதுண்டு.

ஆதிரா அக்கா கல்ப மரத்து மருந்தை சாப்பிட்ட போகர் மயக்கமானார் என்று எழுதியதைப் படித்ததும் எனக்கு முண்டகவிருட்சத்தின் நினைவு வந்துவிட்டது. ஆனால் இதன் படம் எனக்குக் கிடைக்கவில்லை. இமயமலை செல்பவர்கள் சிறிது நேரம் இம்மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறிவிட்டு இதன் புகைப்படத்தையும் எடுத்து வருமாறு வேண்டுகிறேன்.


முண்டக விருட்சம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முண்டக விருட்சம் Empty Re: முண்டக விருட்சம்

Post by சுப்ரமணியன் Thu Dec 16, 2010 12:30 pm

முண்டக விருட்சதின் சக்தியை இப்பொழுதான் அறிகிறேன். புகைப்படம் கிடைத்தால் எல்லோருக்கும் தெரியபடுத்தவும்.

த. சுப்ரமணியன்


avatar
சுப்ரமணியன்
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Back to top Go down

முண்டக விருட்சம் Empty Re: முண்டக விருட்சம்

Post by Aathira Fri Mar 18, 2011 12:54 am

சிவா wrote:முண்டக விருட்சம்

முண்டக விருட்சத்தினை ஆனந்த விருட்சம் என்றும் கூறுவதுண்டு. இந்த மரம் இப்பொழுது இமய மலை அடிவாரங்களில் இருப்பதாக நம்பப்படுகிறது.

முண்டக விருட்ச மரம் மனிதனின் மூளையை மெல்ல மெல்ல செயலிழக்கச் செய்து அப்படியே ஒரு ஆனந்தமான நிலைக்குக் கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது.

பசி, தாகம் எதுவும் ஏற்படாது. கொஞ்சம் கொஞ்சமாய் உடம்பை உருக்கி, எலும்புக் கூடாக்கி உயிரை எடுத்துவிடும். சித்தர்கள் உலக வாழ்வை முடித்துக் கொள்ள நினைக்கும்பொழுது முண்டக விருட்சத்தின் அடியில் சென்று அமர்ந்து விடுவதாகக் கூறப்படுவதுண்டு.

ஆதிரா அக்கா கல்ப மரத்து மருந்தை சாப்பிட்ட போகர் மயக்கமானார் என்று எழுதியதைப் படித்ததும் எனக்கு முண்டகவிருட்சத்தின் நினைவு வந்துவிட்டது. ஆனால் இதன் படம் எனக்குக் கிடைக்கவில்லை. இமயமலை செல்பவர்கள் சிறிது நேரம் இம்மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறிவிட்டு இதன் புகைப்படத்தையும் எடுத்து வருமாறு வேண்டுகிறேன்.

நல்ல செய்தியை, அறியாத புது செய்தியைத்தான் பகிர்ந்து உள்ளீர்கள் சிவா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

சதுரகிரி மலையில் முண்டக வனம் என்றொரு வனம் இருக்கிறதாம். அங்கு முண்டக விருட்சம் இருக்கிறதாம். பார்ப்பதற்கு ஆலமரம் போல, இலைகள் சிறியதாக இருக்குமாம். காய் கலத்திக்காய் போல இருக்குமாம். இந்த மரத்தைத் தட்டினால் பால் வருமாம்.

இமயமலை போய் அதன் புகைப்படத்தை எடுத்து வர நான் தயார். கையில் பாலும் தேனும் எடுத்துக்கொண்டு தாங்கள் வருவதானால். முண்டக விருட்சம் 705463 முண்டக விருட்சம் 705463

மயக்கமானவருக்கு சுண்டக்காய்ச்சிய பாலுடன் தேன் கலந்து அடிக்கடி கொடுத்து வந்தால் மயக்கம் தெளிந்து விடுமாம்.


முண்டக விருட்சம் Aமுண்டக விருட்சம் Aமுண்டக விருட்சம் Tமுண்டக விருட்சம் Hமுண்டக விருட்சம் Iமுண்டக விருட்சம் Rமுண்டக விருட்சம் Aமுண்டக விருட்சம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முண்டக விருட்சம் Empty Re: முண்டக விருட்சம்

Post by சிவா Fri Mar 18, 2011 7:15 am

பாலும் தேனும் எடுத்துக்கொண்டு நான் ஏன் வரவேண்டும்? நானும் அங்கு வந்துவிட்டால் இந்த நாட்டை யார் காப்பாற்றுவது?


முண்டக விருட்சம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முண்டக விருட்சம் Empty Re: முண்டக விருட்சம்

Post by T.N.Balasubramanian Fri Mar 18, 2011 7:42 am

என்னப் பேச்சு இது?
நான் இல்லையா? இந்த நாட்டை காப்பாத்த ....
ஏதோ உறவினர் கேட்டதின் பேரில், உதவ சென்ற இடத்தில் , இணய தளத்தில் இணைய முடியா சூழ்நிலை .அதனால் சிறிது நாள் "உள்ளேன் ஐய்யா" என்று கூற முடியவில்லை.
உடலும் உயிரும் இருப்பதே உலகுக்கு உதவத் தானே!

ரமணீயன். புன்னகை புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முண்டக விருட்சம் Empty Re: முண்டக விருட்சம்

Post by சிவா Fri Mar 18, 2011 7:45 am

T.N.Balasubramanian wrote:என்னப் பேச்சு இது?
நான் இல்லையா? இந்த நாட்டை காப்பாத்த ....
ஏதோ உறவினர் கேட்டதின் பேரில், உதவ சென்ற இடத்தில் , இணய தளத்தில் இணைய முடியா சூழ்நிலை .அதனால் சிறிது நாள் "உள்ளேன் ஐய்யா" என்று கூற முடியவில்லை.
உடலும் உயிரும் இருப்பதே உலகுக்கு உதவத் தானே!

ரமணீயன். புன்னகை புன்னகை

முண்டக விருட்சம் 705463 முண்டக விருட்சம் 705463 முண்டக விருட்சம் 705463 முண்டக விருட்சம் 705463

அட்ரா சக்கை!! காலையிலேயே கலவரம் ஆரம்பிச்சுருச்சா!!! சிரி

நீண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா!


முண்டக விருட்சம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முண்டக விருட்சம் Empty Re: முண்டக விருட்சம்

Post by T.N.Balasubramanian Fri Mar 18, 2011 7:53 am

கண்ணிலிறிந்து மறைந்தாலும் ,
கருத்திலிறிந்து மறையா தொடர்பன்றோ இது !

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முண்டக விருட்சம் Empty Re: முண்டக விருட்சம்

Post by சிவா Fri Mar 18, 2011 7:55 am

T.N.Balasubramanian wrote:கண்ணிலிறிந்து மறைந்தாலும் ,
கருத்திலிறிந்து மறையா தொடர்பன்றோ இது !

ரமணீயன்.

மகிழ்ச்சி ஐயா! முண்டக விருட்சம் 154550 (பசியாறிவிட்டு வந்து மீண்டும் தொடர்கிறேன்)


முண்டக விருட்சம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முண்டக விருட்சம் Empty Re: முண்டக விருட்சம்

Post by Aathira Fri Mar 18, 2011 7:06 pm

T.N.Balasubramanian wrote:என்னப் பேச்சு இது?
நான் இல்லையா? இந்த நாட்டை காப்பாத்த ....
ஏதோ உறவினர் கேட்டதின் பேரில், உதவ சென்ற இடத்தில் , இணய தளத்தில் இணைய முடியா சூழ்நிலை .அதனால் சிறிது நாள் "உள்ளேன் ஐய்யா" என்று கூற முடியவில்லை.
உடலும் உயிரும் இருப்பதே உலகுக்கு உதவத் தானே!

ரமணீயன். புன்னகை புன்னகை
ஆஹா ஆஹா ஆஹா எனக்குச் சந்தோஷம்... முண்டக விருட்சம் 755837 முண்டக விருட்சம் 755837


முண்டக விருட்சம் Aமுண்டக விருட்சம் Aமுண்டக விருட்சம் Tமுண்டக விருட்சம் Hமுண்டக விருட்சம் Iமுண்டக விருட்சம் Rமுண்டக விருட்சம் Aமுண்டக விருட்சம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முண்டக விருட்சம் Empty Re: முண்டக விருட்சம்

Post by Aathira Fri Mar 18, 2011 7:08 pm

சிவா wrote:பாலும் தேனும் எடுத்துக்கொண்டு நான் ஏன் வரவேண்டும்? நானும் அங்கு வந்துவிட்டால் இந்த நாட்டை யார் காப்பாற்றுவது?
ஹலோ உங்களுக்காக முண்டக விருட்சத்தைப் போட்டோ எடுக்கப் போனா நீங்க பாலும்தேனும் கொண்டுவராம யார் வருவாகலாம்? இதுல அன்புத்தம்பி வேறயாம்.. முண்டக விருட்சம் 502589 முண்டக விருட்சம் 56667


முண்டக விருட்சம் Aமுண்டக விருட்சம் Aமுண்டக விருட்சம் Tமுண்டக விருட்சம் Hமுண்டக விருட்சம் Iமுண்டக விருட்சம் Rமுண்டக விருட்சம் Aமுண்டக விருட்சம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முண்டக விருட்சம் Empty Re: முண்டக விருட்சம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum