ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திலும் சில நிமிடங்கள்....

+5
megastar
கார்த்திக்
gunashan
அன்பு தளபதி
சிவா
9 posters

Go down

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Empty மரணத்திலும் சில நிமிடங்கள்....

Post by சிவா Wed Aug 19, 2009 7:18 pm

ஆனந்த மலர்கள் பூக்கும்
ஆசையில் சில நிமிடங்கள்

உன் விளி அசைவில் காணும்
விந்தைகளுடன் சில நிமிடங்கள்

இதயத்தில் அடிக்கடி ஒலிக்கும்
இன்ப நினைவுகளுடன் சில நிமிடங்கள்
மரணத்திலும் சில நிமிடங்கள்.... Po3
கண்ணின் இமையோரம்
கனவுகளுடன் சில நிமிடங்கள்

வார்த்தைகள் ஏதுமின்றி
வாட்டத்துடன் சிலநிமிடங்கள்

பதட்டமின்றி உன்
விளிகளில் சிலநிமிடங்கள்

பார்க்கின்ற கணங்களில்
பாவியாய் சில நிமிடங்கள்

நித்திரையின்போது மீண்டும்
நின்மதியின்றிச் சில நிமிடங்கள்

வற்றாத ஜீவநதியென வடிந்திடும்
கண்ணீருடன் சிலநிமிடங்கள்

வீதியோர நிழல்களில்
உனை வேண்டி சில நிமிடங்கள்

மரணத்திலும் சில நிமிடங்கள்

உறங்கிட உன் மடிவேண்டி

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Good

மூலம்: இதயநிலா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Empty Re: மரணத்திலும் சில நிமிடங்கள்....

Post by அன்பு தளபதி Wed Sep 01, 2010 11:05 am

அட்டகாசம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Empty Re: மரணத்திலும் சில நிமிடங்கள்....

Post by gunashan Wed Sep 01, 2010 11:15 am

சிவா wrote:ஆனந்த மலர்கள் பூக்கும்
ஆசையில் சில நிமிடங்கள்

உன் விளி அசைவில் காணும்
விந்தைகளுடன் சில நிமிடங்கள்

இதயத்தில் அடிக்கடி ஒலிக்கும்
இன்ப நினைவுகளுடன் சில நிமிடங்கள்
மரணத்திலும் சில நிமிடங்கள்.... Po3
கண்ணின் இமையோரம்
கனவுகளுடன் சில நிமிடங்கள்

வார்த்தைகள் ஏதுமின்றி
வாட்டத்துடன் சிலநிமிடங்கள்

பதட்டமின்றி உன்
விளிகளில் சிலநிமிடங்கள்

பார்க்கின்ற கணங்களில்
பாவியாய் சில நிமிடங்கள்

நித்திரையின்போது மீண்டும்
நின்மதியின்றிச் சில நிமிடங்கள்

வற்றாத ஜீவநதியென வடிந்திடும்
கண்ணீருடன் சிலநிமிடங்கள்

வீதியோர நிழல்களில்
உனை வேண்டி சில நிமிடங்கள்

மரணத்திலும் சில நிமிடங்கள்

உறங்கிட உன் மடிவேண்டி

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Good

மூலம்: இதயநிலா

காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்.....

கவல படாத ராசா..
மலேசியாவுல கண்டிப்பா உனக்கு ஒரு மடி கிடைக்கும்
நீ குறட்டை விட்டு உறங்கிட...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
கவித சூப்பர்..... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Empty Re: மரணத்திலும் சில நிமிடங்கள்....

Post by கார்த்திக் Wed Sep 01, 2010 11:19 am

[/quote]

காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்.....

கவல படாத ராசா..
மலேசியாவுல கண்டிப்பா உனக்கு ஒரு மடி கிடைக்கும்
நீ குறட்டை விட்டு உறங்கிட...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
..... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் [/quote]






சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Empty Re: மரணத்திலும் சில நிமிடங்கள்....

Post by megastar Wed Sep 01, 2010 11:27 am

சிவா wrote:ஆனந்த மலர்கள் பூக்கும்
ஆசையில் சில நிமிடங்கள்

உன் விழி அசைவில் காணும்
விந்தைகளுடன் சில நிமிடங்கள்

இதயத்தில் அடிக்கடி ஒலிக்கும்
இன்ப நினைவுகளுடன் சில நிமிடங்கள்
மரணத்திலும் சில நிமிடங்கள்.... Po3
கண்ணின் இமையோரம்
கனவுகளுடன் சில நிமிடங்கள்

வார்த்தைகள் ஏதுமின்றி
வாட்டத்துடன் சிலநிமிடங்கள்

பதட்டமின்றி உன்
விழிகளில் சிலநிமிடங்கள்

பார்க்கின்ற கணங்களில்
பாவியாய் சில நிமிடங்கள்

நித்திரையின்போது மீண்டும்
நின்மதியின்றிச் சில நிமிடங்கள்

வற்றாத ஜீவநதியென வடிந்திடும்
கண்ணீருடன் சிலநிமிடங்கள்

வீதியோர நிழல்களில்
உனை வேண்டி சில நிமிடங்கள்

மரணத்திலும் சில நிமிடங்கள்

உறங்கிட உன் மடிவேண்டி

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Good

மூலம்: இதயநிலா

பல நிமிடங்கள் செலவழித்த பின் சில நிமிடங்கள் மடி சாய வேண்டுவது அற்புதம், அதிகபடியான ஆசைகள் . பொறுத்திருப்போம் !


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Empty Re: மரணத்திலும் சில நிமிடங்கள்....

Post by புவனா Wed Sep 01, 2010 2:10 pm

சூப்பர் கவிதை அண்ணா.... அதிகபடியான ஆசைகள் தான்...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Empty Re: மரணத்திலும் சில நிமிடங்கள்....

Post by பிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 2:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நிமிடங்களே யுகங்களாய் மகிழ்ச்சி மகிழ்ச்சி



மரணத்திலும் சில நிமிடங்கள்.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Empty Re: மரணத்திலும் சில நிமிடங்கள்....

Post by மீனா Wed Sep 01, 2010 2:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Empty Re: மரணத்திலும் சில நிமிடங்கள்....

Post by அப்புகுட்டி Wed Sep 01, 2010 2:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மரணத்திலும் சில நிமிடங்கள்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மரணத்திலும் சில நிமிடங்கள்.... Empty Re: மரணத்திலும் சில நிமிடங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum