ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு... காதல்.... (உரையாடல்)

+3
தமிழ்ப்ரியன் விஜி
Thanjaavooraan
srinihasan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்பு... காதல்.... (உரையாடல்) Empty அன்பு... காதல்.... (உரையாடல்)

Post by srinihasan Wed Dec 15, 2010 6:37 pm





அன்பு... காதல்.... (உரையாடல்) Mannippu


ஒருநாள் சந்திக்காமல் & பேசாமல் மறுநாள் காதலன் காதலி சந்தித்துக்கொள்கிறார்கள்.


என்னைநேற்று முழுவதுமாய் மறந்துவிட்டாய்
ஒருமுறைக்கூட என்னை நினைக்கவில்லையே
நினைத்திருந்தால் நான் உண்ணும்போது
ஒருமுறையேனும் புரையேறிக்ககூடும் உன்நினைவால் என்றான்...

ஒருவேளை நீஉண்ணும்போது நினைத்திருந்தால்
அப்படியேதும் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கலாம்
நான்தான் உன்னையே நினைத்திருந்தேனே
அதனால் என்னவோ நிகழாமல் என்றாள்...

அப்படியெனில் உனக்கு என்நினைவால்
மூன்றுவேளையும் நிகழ்ந்ததா என்றான்?
ஒற்றைச்சொல்லில் அவன்புருவம் உயர்ந்திட
இவளோ அப்படியொன்றும் ஏதுமில்லை என்றாள்...

உன்பிரிவால் நேற்று முமுவதும்
உணவே அருந்தவில்லை எனச்சொன்னாள்
தலைகுனிந்த நாண முகத்தோடு - இவனும்
தலைகுனிந்து நின்றான் வெட்கிபோன முகத்தோடு...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பு... காதல்.... (உரையாடல்) Empty Re: அன்பு... காதல்.... (உரையாடல்)

Post by Thanjaavooraan Mon Dec 20, 2010 4:30 pm

அன்பு... காதல்.... (உரையாடல்) 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

அன்பு... காதல்.... (உரையாடல்) Empty Re: அன்பு... காதல்.... (உரையாடல்)

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 20, 2010 5:16 pm

பாவம் உங்கள் காதலி வாசன் ....
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அன்பு... காதல்.... (உரையாடல்) Empty Re: அன்பு... காதல்.... (உரையாடல்)

Post by கார்த்திக் Mon Dec 20, 2010 5:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அன்பு... காதல்.... (உரையாடல்) Empty Re: அன்பு... காதல்.... (உரையாடல்)

Post by புவனா Mon Dec 20, 2010 7:17 pm

அழகான உரையாடல்.... அழகு படமும் வரிகளும்...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அன்பு... காதல்.... (உரையாடல்) Empty Re: அன்பு... காதல்.... (உரையாடல்)

Post by மு.வித்யாசன் Mon Dec 20, 2010 8:45 pm

எப்டி இப்டிலாம் அன்பு... காதல்.... (உரையாடல்) 677196


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

அன்பு... காதல்.... (உரையாடல்) Empty Re: அன்பு... காதல்.... (உரையாடல்)

Post by srinihasan Tue Dec 21, 2010 10:53 pm

Thanjaavooraan wrote:அன்பு... காதல்.... (உரையாடல்) 677196


மிக்க நன்றி .... அன்பு... காதல்.... (உரையாடல்) 678642 அன்பு... காதல்.... (உரையாடல்) 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பு... காதல்.... (உரையாடல்) Empty Re: அன்பு... காதல்.... (உரையாடல்)

Post by srinihasan Wed Dec 22, 2010 1:48 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:பாவம் உங்கள் காதலி வாசன் ....

என்ன பாவம்.... சந்தித்த அன்று உணவகம் சென்று சாப்பிட்ட செலவு தொகை எனக்கு தான் தெரியும்....

நான் தான் பாவம்.... அன்பு... காதல்.... (உரையாடல்) 440806


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பு... காதல்.... (உரையாடல்) Empty Re: அன்பு... காதல்.... (உரையாடல்)

Post by சிவா Wed Dec 22, 2010 1:54 pm

இப்படித்தான் பாஸ் பொய் சொல்வாங்க..!

இவற்றையெல்லாம் நம்பாதீங்க!


அன்பு... காதல்.... (உரையாடல்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்பு... காதல்.... (உரையாடல்) Empty Re: அன்பு... காதல்.... (உரையாடல்)

Post by srinihasan Wed Dec 22, 2010 2:00 pm

சிவா wrote:இப்படித்தான் பாஸ் பொய் சொல்வாங்க..!

இவற்றையெல்லாம் நம்பாதீங்க!

நமக்கு தெரியாததா? நாம் எப்பொழுதுமே உண்மையை மட்டும் பேசுவோம். அவுங்க அப்படியில்லையே...


தங்களின் அனுபவத்தை இதன் வாயிலாக கூறியமைக்கு நன்றி தலைவா.... அன்பு... காதல்.... (உரையாடல்) 755837


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பு... காதல்.... (உரையாடல்) Empty Re: அன்பு... காதல்.... (உரையாடல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum