புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
29 Posts - 63%
Dr.S.Soundarapandian
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
8 Posts - 17%
heezulia
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
194 Posts - 74%
heezulia
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
35 Posts - 13%
mohamed nizamudeen
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
8 Posts - 3%
prajai
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களின் காதலன்! (கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 10, 2010 9:54 pm

தேடுமா பூவென்று தென்றல் அறிந்திடத்
தெருவோடு வளைந்தோடி திசைமாறிச் சென்றது
ஓடு மாமலையெங்கும் உலவித்திரும்பிட
உளம் நொந்து மலரான துதிர்ந்துகிடந்தது
வாடுமா என்றதன் வண்ணம் அறியவே
வாசமலர் விட்டு வானம் நடந்தேனே
கூடுமா இருள்மாலை கொள்ளுமிவ் வேளையில்
கொஞ்சுமுன் எழில்மேனி குலைந்ததே என்றது

ஆடுமா மயிலென்ற ஆழமும் காணவே
அலைந்தோடும் நீழ்வான் முகிலொன்று தன்னிலே
காடும் மரம்கொண்ட காற்றோடுதிசையிலே
காணப் பறந்துபின் கனிவோடு மீள்கையில்
தேடும் மழைமேகம் தென்படா நிலையிலே
தீய்கும் வெயில்சுட்டு தோகை கிடந்தது
போடும் துளிநீரைப் பொழிந்துஉலகிலே
பொன்மயில் நலிவெண்ணி பொழிமேகம் அழுதது

கதிரோனைக் காணாத கமலமும் இரவிலே
கண்ணீரை விட்டுக் கலங்கிக்கிடந்தது
புதிதாய் வெளிவானில் புலர்ந்திடு மொளிகண்டு
புன்னகை கொண்டுஅதி காலை மலர்ந்தது
இதுவென்ன என்றுமே இரவும் அதிசயித்
தவளுளம் காணவே அந்தியில் விரைந்தது
புதிதல்ல பங்கயம்பூரிப்பு இன்றியே
பொன்முகம்வாடிப் புரண்டே கிடந்தது

எட்டாத தூரத்தில் எழுமோர் காதலை
இத்தரை மலர்களு மிதயத்தே கொள்வது
விட்டாலென்ன என்று வியந்தேன் இருப்பினும்
விந்தைகண்டே பின்னோ என்மனம் நாணினேன்
தொட்டாலும் பட்டாலும் தோன்றிடும் சுகமொன்று,
தோள்கள் நெருங்காத தூய்மையும் இன்னொன்று
கட்டி இழுத்திடும் கண்காணா தோர் இழை
கதிருக்கும் பூவுக்கும் காதலைத் தந்ததோ!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Dec 21, 2010 4:16 pm

குறிஞ்சிக் காட்டுக்குள் நுழைந்த குளிர்ச்சி, கவிதையில் பூக்களின் காதலன்! (கவிதை) 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக