ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

+2
ரபீக்
krishnaamma
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 Empty 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by krishnaamma Wed Dec 15, 2010 1:51 pm

First topic message reminder :

புதுச்சேரி : புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண், தொடர்ச்சியாக 60 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனை நிகழ்ச்சியை நேற்று நிறைவு செய்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த சுனில்குமார் மகள் சுகிஷா(20). விமான பணிப்பெண் பயிற்சி முடித்துள்ள இவர், தொடர்ந்து 60 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனை நிகழ்ச்சியை கடந்த 9ம் தேதி காலை புதுச்சேரி அடுத்த பத்துக்கண்ணு போகோ லேண்ட் நீச்சல் குளத்தில், துவக்கினார்.

குளோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் சாதனையாளர் ராஜேந்திரன், நோட்டரி பாலசுப்ரமணியன், வக்கீல் பிரேம்குமார், லிம்கா நீச்சல் சாதனையாளர் பிரேமானந்தன் முன்னிலையில், தண்ணீரில் மிதக்கும் சாதனையை சுகிஷா கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்தார்.

கொட்டும் மழை, கடும் வெயிலை பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு தனது சாதனையை நிறைவு செய்தார். தொடர்ச்சியாக 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த ”கிஷாவை, முன்னாள் முதல்வர் ரங்கசாமி பாராட்டி பே”கையில், "முந்தைய 53 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனையை முறியடித்து, கூடுதலாக 7 மணி நேரம் இடைவிடாது மிதந்துள்ள சுகிஷாவை பாராட்டுகிறேன்' என குறிப்பிட்டார்.

சுகிஷாவின் சொந்த ஊர் மாகி. பத்து வயது முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சுகிஷா, இதற்கு முன் கேரள மாநிலம் கொல்லத்திலும், கண்ணூரிலும் தொடர்ந்து 15 மணிநேரம் தண்ணீரில் மிதந்துள்ளார். தற்போது முதல் முறையாக, தொடர்ந்து 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து குளோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by ரபீக் Wed Dec 15, 2010 2:09 pm

krishnaamma wrote:
ரபீக் wrote:நான்கூட வேற தண்ணின்னு நினைச்சேன் ,,,,,,,,

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அவசரத்தில் அது பெண் என் பார்க்கலையா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இல்லையே ,,,இப்போதெல்லாம் அவர்கள் ஆணுக்கு சமமாக உள்ளார்கள் இல்லையா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by கார்த்திக் Wed Dec 15, 2010 2:18 pm

ரபீக் wrote:
krishnaamma wrote:
ரபீக் wrote:நான்கூட வேற தண்ணின்னு நினைச்சேன் ,,,,,,,,

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அவசரத்தில் அது பெண் என் பார்க்கலையா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இல்லையே ,,,இப்போதெல்லாம் அவர்கள் ஆணுக்கு சமமாக உள்ளார்கள் இல்லையா ?

க க க போ சியர்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by krishnaamma Wed Dec 15, 2010 2:23 pm

ரபீக் wrote:
krishnaamma wrote:
ரபீக் wrote:நான்கூட வேற தண்ணின்னு நினைச்சேன் ,,,,,,,,

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அவசரத்தில் அது பெண் என் பார்க்கலையா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இல்லையே ,,,இப்போதெல்லாம் அவர்கள் ஆணுக்கு சமமாக உள்ளார்கள் இல்லையா ?

Ho my God ! பயம் இதுலயுமா ? ????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by krishnaamma Wed Dec 15, 2010 2:25 pm

கார்த்திக் wrote:
ரபீக் wrote:
krishnaamma wrote:
ரபீக் wrote:நான்கூட வேற தண்ணின்னு நினைச்சேன் ,,,,,,,,

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அவசரத்தில் அது பெண் என் பார்க்கலையா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இல்லையே ,,,இப்போதெல்லாம் அவர்கள் ஆணுக்கு சமமாக உள்ளார்கள் இல்லையா ?

க க க போ சியர்ஸ்


க க க போ சியர்ஸ்
இதற்கு என்ன அர்த்தம் கார்த்திக் , நான்பல முறை உங்கள் பதிலில் பார்த்துள்ளேன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by அன்பு தளபதி Wed Dec 15, 2010 2:46 pm

krishnaamma wrote: இதற்கு என்ன அர்த்தம் கார்த்திக் , நான்பல முறை உங்கள் பதிலில் பார்த்துள்ளேன்.

கருத்துக்களை கச்சிதமாக கவ்வி கொண்டீர்கள் போங்கள்

அர்த்தம் இதுதானே மங்கினி பாண்டியரே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by மோகன் Wed Dec 15, 2010 3:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 M60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 O60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 H60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 A60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை - Page 2 Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum