புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_m10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_m10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_m10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_m10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_m10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_m10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_m10மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 15, 2010 12:56 pm

மதுபானா விளம்பரங்களில் நடிக்க நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மறுத்துவிட்டதை அடுத்து அவருக்கு ஆண்டுக்கு சுமார் 20 கோடி ரூபாய் அளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரத் தூதராக உள்ளார். அவர் நடிக்கும் விளம்பரங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் பெரும் நிறுவனங்கள் விளம்பர வாய்ப்புக்காக அவரையே தேடி வருகின்றன. இவ்வாறு வரும் விளம்பரங்கள் மூலம் டெண்டுல்கர் ஆண்டுக்கு ரூ. 200 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார்.

தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு சமூக பணிகளையும் டெண்டுல்கர் செய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் பிரபல மதுபான நிறுவனம் ஒன்று தங்களது நிறுவனத்தின் விளம்பரத்திற்காக டெண்டுல்கரை அணுகியது. தங்கள் நிறுவன விளம்பரத்தில் தோன்ற ஆண்டுக்கு ரூ. 20 கோடி தருவதாக கூறியது. ஆனால் இந்த வாய்ப்பை டெண்டுல்கர் மறுத்துவிட்டார்.

இதற்கு முன்பும் டெண்டுல்கர் மதுபான விளம்பரங்களை தவிர்த்துள்ளார். அத்துடன் சிகரெட், புகையிலை நிறுவன விளம்பரங்களிலும் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். டெண்டுல்கர் தனது தந்தைக்கு கொடுத்துள்ள வாக்குறுதியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சிகரெட், புகையிலை, மதுபானம் உள்ளிட்ட எந்த விளம்பரங்களிலும் நடிக்கக் கூடாது என்ற தன்னுடைய தன்தையின் கண்டிப்பான அறிவுரையை அடுத்து, டெண்டுல்கர் தன் தந்தைக்கு வாக்குறுதி அளித்துள்ளாராம்
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 15, 2010 2:10 pm

மகிழ்ச்சி நல்ல குடிமகன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

மதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Mமதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Oமதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Hமதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  Aமதுபான விளம்பரத்தில் நடிக்காததால் சச்சினுக்கு 20 கோடி இழப்பு  N
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 15, 2010 2:12 pm

மோகன் wrote: மகிழ்ச்சி நல்ல குடிமகன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமாமா ,,,குடிப்பதற்கு ஆதரவு தராத குடிமகன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 15, 2010 2:21 pm

மது பானத்துக்கு விளம்பரம் தேவையா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 15, 2010 2:31 pm

கார்த்திக் wrote:மது பானத்துக்கு விளம்பரம் தேவையா

கரெக்ட் !

"மோரதான் கூவி கூவி விக்கணும்,

சாராயம் இருந்த இடத்திலேயே வித்திடும்" ன்னு

எங்க பாட்டி சொல்வா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Postசுப்ரமணியன் Wed Dec 15, 2010 2:36 pm

சச்சின் உண்மையில் மிக உயர்ந்த மனிதர்.

மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 15, 2010 2:41 pm

கிரிக்கெட்டின் கடவுள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக