ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

+2
ரபீக்
krishnaamma
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Empty 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by krishnaamma Wed Dec 15, 2010 1:51 pm

புதுச்சேரி : புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண், தொடர்ச்சியாக 60 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனை நிகழ்ச்சியை நேற்று நிறைவு செய்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த சுனில்குமார் மகள் சுகிஷா(20). விமான பணிப்பெண் பயிற்சி முடித்துள்ள இவர், தொடர்ந்து 60 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனை நிகழ்ச்சியை கடந்த 9ம் தேதி காலை புதுச்சேரி அடுத்த பத்துக்கண்ணு போகோ லேண்ட் நீச்சல் குளத்தில், துவக்கினார்.

குளோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் சாதனையாளர் ராஜேந்திரன், நோட்டரி பாலசுப்ரமணியன், வக்கீல் பிரேம்குமார், லிம்கா நீச்சல் சாதனையாளர் பிரேமானந்தன் முன்னிலையில், தண்ணீரில் மிதக்கும் சாதனையை சுகிஷா கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்தார்.

கொட்டும் மழை, கடும் வெயிலை பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு தனது சாதனையை நிறைவு செய்தார். தொடர்ச்சியாக 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த ”கிஷாவை, முன்னாள் முதல்வர் ரங்கசாமி பாராட்டி பே”கையில், "முந்தைய 53 மணி நேரம் தண்ணீரில் மிதக்கும் சாதனையை முறியடித்து, கூடுதலாக 7 மணி நேரம் இடைவிடாது மிதந்துள்ள சுகிஷாவை பாராட்டுகிறேன்' என குறிப்பிட்டார்.

சுகிஷாவின் சொந்த ஊர் மாகி. பத்து வயது முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சுகிஷா, இதற்கு முன் கேரள மாநிலம் கொல்லத்திலும், கண்ணூரிலும் தொடர்ந்து 15 மணிநேரம் தண்ணீரில் மிதந்துள்ளார். தற்போது முதல் முறையாக, தொடர்ந்து 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து குளோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by ரபீக் Wed Dec 15, 2010 1:53 pm

நான்கூட வேற தண்ணின்னு நினைச்சேன் ,,,,,,,,

முயற்சிக்கு வாழ்த்துக்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by krishnaamma Wed Dec 15, 2010 1:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by பிளேடு பக்கிரி Wed Dec 15, 2010 1:55 pm

ரபீக் wrote:நான்கூட வேற தண்ணின்னு நினைச்சேன் ,,,,,,,,

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அந்த தண்ணி சாதனைல உன்னை முறியடிக்க முடியாதே... 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை 676261



60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by கார்த்திக் Wed Dec 15, 2010 1:55 pm

அட இந்த தண்ணியா ...

வாழ்த்துக்கள் சுகிஷா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by கார்த்திக் Wed Dec 15, 2010 1:56 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:நான்கூட வேற தண்ணின்னு நினைச்சேன் ,,,,,,,,

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அந்த தண்ணி சாதனைல உன்னை முறியடிக்க முடியாதே... 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை 676261

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சிப்பு வருது சிப்பு வருது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by ரபீக் Wed Dec 15, 2010 1:57 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:நான்கூட வேற தண்ணின்னு நினைச்சேன் ,,,,,,,,

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அந்த தண்ணி சாதனைல உன்னை முறியடிக்க முடியாதே... 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை 676261

போட்டு கொடுக்குரதுல அப்படி என்ன சந்தோசம் உனக்கு ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by பிளேடு பக்கிரி Wed Dec 15, 2010 1:58 pm

[quote="ரபீக்"]
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:நான்கூட வேற தண்ணின்னு நினைச்சேன் ,,,,,,,
அந்த தண்ணி சாதனைல உன்னை முறியடிக்க முடியாதே... 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை 676261

போட்டு கொடுக்குரதுல அப்படி என்ன சந்தோசம் உனக்கு ?

எல்லாம் ஒரு பொது நலம் தான் சிரி சிரி



60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by ரபீக் Wed Dec 15, 2010 2:01 pm

[quote="பிளேடு பக்கிரி"]
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:நான்கூட வேற தண்ணின்னு நினைச்சேன் ,,,,,,,
அந்த தண்ணி சாதனைல உன்னை முறியடிக்க முடியாதே... 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை 676261

போட்டு கொடுக்குரதுல அப்படி என்ன சந்தோசம் உனக்கு ?

எல்லாம் ஒரு பொது நலம் தான் சிரி சிரி

நல்லா இருக்குப்பா உன்னோட பொதுநலம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by krishnaamma Wed Dec 15, 2010 2:03 pm

ரபீக் wrote:நான்கூட வேற தண்ணின்னு நினைச்சேன் ,,,,,,,,

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அவசரத்தில் அது பெண் என் பார்க்கலையா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை Empty Re: 60 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதுச்சேரி இளம்பெண் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum