புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
59 Posts - 55%
heezulia

31 Posts - 29%
mohamed nizamudeen

5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
Abiraj_26

kavithasankar

Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

54 Posts - 55%

29 Posts - 29%

2 Posts - 2%

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 1:16 pm

First topic message reminder :

நமது பாரத தேசத்திற்கு கர்ம பூமி என்று தனிச்சிறப்பு உள்ளது.காரணம் இங்குள்ள பழக்கவழக்கங்கள் அனைத்தும் மனிதன் வாழும் காலத்தில் அவனை பன்படுத்தி,வாழ்க்கைக்கு பிறகு அவனை மோட்சம் அடைய வைப்பதாக உள்ளது.அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் நாம் ஆலயங்களுக்கு சென்றால் உள்ளே செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு வெற்று உடம்புடன் சென்று தெய்வ திருமேனியை வழிபடவேண்டும்.அது ஏன்?

(http://aagamakadal.blogspot.com/ ஆகமக் கடல் வலைப்பூவில் இந்தக் கேள்வி இருந்தது. இதற்கான விளக்கம் இங்கு எனக்குத் தெரிந்த வகையில் எழுதுகிறேன். மற்றவர்களும் அவர்களின் பதில்களை எழுதலாம்.)

இந்து மதத்தில் உருவ வழிபாடு எப்படி வந்தது?

இது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒருவித மருத்துவ முறை. சிலைகள் கற்களால் உருவாக்கப்படவில்லை. சிலைகளை உருவாக்க 64 வகை மூலிகைகளையும் ஒன்பது வகை பாஷாணங்களையும் பயன்படுத்தினார்களாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிலைகளில் அபிஷேகங்கள் செய்து அந்த அபிஷேகப் பொருளை சாப்பிட்டால் உடலில் உள்ள நோய்கள் முற்றாகக் குணமாகும். அந்தச் சிலைகளில் காற்றுப் பட்டாலே அந்த காற்றுக்குகூட மருத்துவ குணம் உண்டு. இந்தக் காற்று பக்தர்கள் உடலில் படவேண்டும் என்பதற்காகவே கோவிலுக்குள் செல்லும்பொழுது சட்டை அணியக் கூடாது என்ற பழக்கம் வந்தது என நினைக்கிறேன்.

இப்பொழுது அந்தச் சிலை பழனி முருகன் கோவிலில் உள்ளது. ஆனால் அதையும் சுரண்டி விட்டார்களாம். இதே மலையில் இன்னொரு சிலையும் சித்தர்களால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை விரைவில் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். அவ்வாறு கிடைத்தால் பழனி முருகன் புகழ் மேலும் பரவும். பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளாகும், என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதாம்.

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 6:16 pm

உதயசுதா wrote:தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்தான் இது.ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் அந்த காலத்துல மூலிகைகளையும் கலந்து சிலை வடித்தார்கள் சரி,அதனால் மேற்சட்டை இல்லாமல் போனால் பயன் அளிக்கும்.ஆனால் அது எத்தனை வருஷம் வரை பயன் அளிக்கும்?
இப்ப செய்ற சிலை எல்லாம் மூலிகைகள் கலந்தா செய்றாங்க

இப்பொழுது உள்ள சிலைகளுக்கு இது பொருந்தாது சுதா. எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். மூலிகைகளால் செய்த சிலைகளுக்கு மட்டுமே இந்தச் சக்தி உள்ளது. மூலிகைகளால் வரையப் பட்ட சித்தன்னவாசல் ஓவியம்போல் பல்லாயிரம் ஆண்டுகள் இதன் சக்தி இருக்கும்!

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 15, 2010 6:17 pm

சிவா wrote:

நன்றி தலைவரே

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Uகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Dகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Yகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Sகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Uகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Dகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Hகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 15, 2010 8:34 pm

பழநி செல்லும் பக்தர்கள் மலைமீதுள்ள போகரின் சமாதியையும் வழிபட்டு வருவார்கள்.
இவர்சீனாவில் வசித்த போயாங் என்பவரின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்துவாழ்ந்ததாக சொல்லப்படுவதுண்டு. சீனாவில் இருந்து அவர் தமிழகத்திற்குவந்துள்ளார்.
அக்காலத்தில்சீனாவிலிருந்து தமிழகத்திற்கு நடந்து வரவேண்டும் என்றால் உடலில்மிகப்பெரிய சக்தி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகொண்ட மருந்துகளைதயாரித்தவர் போக முனிவர். போகர் சீனாவில் இருந்து இமயமலை வந்துசேர்ந்தார்.
தான் கொண்டுவந்த கல்ப மரத்தை சீடர்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார்.
ஆனால்உண்மையில் சீடர்கள் அந்த மருந்தை சாப்பிடவில்லை. ஆனால் மருந்தை சாப்பிட்டபோகர் மயக்கமானார். தங்களது குரு இறந்து விட்டதாக நினைத்த சீடர்கள் அவரதுஉடல் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்ய வெளியே சென்றனர்.
திரும்பி வந்து பார்த்தபோது போகரை காணவில்லை.
மயக்கம்தெளிந்த அவர் வெகுதரதூத்தில் உள்ள பழநிக்கு வந்து சேர்ந்தார். நவபாஷானம்என்ற மூலிகையைக் கொண்டு பழநி முருகனின் சிலையை வடிவமைத்தார்

பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.

இந்த நஞ்சு பொருட்களை நேரடியாக சாப்பிட்டால் உடனே சிவலோகம் செல்லலாம்.
ஆனால் மிகக் குறைவாக சாப்பிட்டால் தொழு நோய் உட்பட பல நோய்கள் தீரும்.
பஞ்சாமிருதம் அமில தன்மை உடையது, அமிலமோ அரிக்கும் தன்மை உடையது.
அபிஷேகம் செய்யும் போது பஞ்சாமிருதம் சிறிது அளவு நவபாஷானத்தை கரைத்துவிடும்.
அந்த பஞ்சாமிருதம் உண்ணும் போது சிறிதளவு நவபாஷானம் உள்ளே போகும்.

நோயும் ஒரே ஓட்டமாக ஓடி போகும்.

பழநி ஆண்டவர் சிலையைப் பொறுத்தவரையில் அமிலம் அரித்ததை விட அர்ச்சகர்கள் அரித்ததே அதிகம். கொஞ்சம் கொஞ்சமாக சிலையைச் சுரண்டி காசுக்கு விற்று விட்டனர்.

இந்த சட்டை போடாது போவது குறித்துச் சிந்திக்க வேண்டும்...

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Tகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Hகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Iகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Rகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 8:45 pm

நவபாஷாணம் என்பது மூலிகையாக இருக்காது என நினைக்கிறேன். மூலிகைகளுடன் இந்த நவபாஷாணம் கலந்து செய்யப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன்!

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Wed Dec 15, 2010 8:47 pm

அருமை அக்கா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 15, 2010 8:50 pm

சிவா (Wed Dec 15, 2010 11:15 pm) wrote:நவபாஷாணம் என்பது மூலிகையாக இருக்காது என நினைக்கிறேன். மூலிகைகளுடன் இந்த நவபாஷாணம் கலந்து செய்யப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன்!

ஆம் சிவா.. நவ பாஷானம் என்பது மூலிகை இல்லை..
பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Tகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Hகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Iகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Rகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 15, 2010 8:57 pm

Aathira (Wed Dec 15, 2010 11:20 pm) wrote:
சிவா (Wed Dec 15, 2010 11:15 pm) wrote:நவபாஷாணம் என்பது மூலிகையாக இருக்காது என நினைக்கிறேன். மூலிகைகளுடன் இந்த நவபாஷாணம் கலந்து செய்யப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன்!

நவ பாஷானம் என்பது நச்சு மூலிகைகளால் கட்டி தயாரிப்பது. ..
பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Tகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Hகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Iகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Rகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 9:10 pm

Aathira (Wed 15 Dec 2010 - 23:20) wrote:
சிவா (Wed Dec 15, 2010 11:15 pm) wrote:நவபாஷாணம் என்பது மூலிகையாக இருக்காது என நினைக்கிறேன். மூலிகைகளுடன் இந்த நவபாஷாணம் கலந்து செய்யப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன்!

ஆம் சிவா.. நவ பாஷானம் என்பது மூலிகை இல்லை..
பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.

மிகவும் சரியான விளக்கம் அக்கா! கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 154550

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 16, 2010 9:55 am

நன்றி சிவா அண்ணா மற்றும் ஆதிரா அக்கா.....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 16, 2010 10:09 am

சரியான விளக்கம் ஆதிரா அக்கா. நன்றி

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Uகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Dகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Yகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Aகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Sகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Uகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Dகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 Hகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக