புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_vote_lcapஇணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_voting_barஇணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_vote_lcapஇணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_voting_barஇணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_vote_rcap 
213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_vote_lcapஇணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_voting_barஇணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_vote_lcapஇணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_voting_barஇணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_vote_lcapஇணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_voting_barஇணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Aug 19, 2009 9:23 pm

First topic message reminder :

இணையதளம் மூலம் 10 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கோயம்புத்தூர் வாலிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுகீர்த் (29). இவர், தனக்கு மணமகள் தேவை என்று கூறி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். ‘‘கம்ப்யூட்டர் இன்ஜினியர், மாதம் 7 லட்சம் சம்பளம், பெங்களூர் மற்றும் கோவையில் சொத்துக்கள் உள்ளன. விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் யாராக இருந்தாலும் பரவாயில்லை’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதைப் பார்த்து எம்.கே.பி. நகரை சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் தந்தை, 3 மாதங்களுக்கு முன்பு சுகீர்த்தை வரவழைத்துப் பேசியுள்ளார். அப்போது வரதட்சணை முன்பணமாக ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். அதன்பின், ரேவதியின் தந்தைக்கு போன் செய்து, ‘‘எனக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கிறது. மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் அதை குணப்படுத்திவிட்டு ரேவதியை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த ரேவதியின் தந்தை, முன்பணமாக கொடுத்த 50 ஆயிரத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சுகீர்த் பணம் தராமல் தலைமறைவானார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, துணை கமிஷனர் பாஸ்கரனுக்கு அவர் உத்தரவிட்டார்.

உடனடியாக எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சுகீர்த்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசில் அவர் சிக்கினார்.

விசாரணையில், சுகீர்த்தின் சொந்த ஊர் கோவை. அங்கு நகைக் கடை வைத்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இணைய தளத்தில் சுகீர்த், பாலு, பாலசுப்பிரமணியம், மணிகண்டன் என்ற பெயர்களில் பதிவு செய்து, சைதாப்பேட்டையை சேர்ந்த கலை, பெங்களூரை சேர்ந்த ஜோஸ்னா உட்பட 10 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சுகீர்த் சரளமாக பேசி ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 16_01

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 Skirupairajahblackjh18

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:32 am

காதலுக்கு இனம் மொழி ஏது! ஜொள்ளு

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Aug 20, 2009 11:33 am

கண்ணுதான் இல்லைன்னு சொன்னாங்க ...........

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Aug 20, 2009 11:34 am

சிவா wrote:இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 676261 அய்யோ, நான் இல்லை

2 நாட்களுக்கு முன்னர் நான் உங்களின் பதிவை பார்த்தபோது எனக்கு நீங்க தூக்கிகாட்டுகிறதுதான் ஞாபகம் வந்தது

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:35 am

காதலுக்கு கண்ணில்லையானால் ஏன் அழகான பெண்கள் மீது மட்டும் காதல் வருகிறது!

எது இதுதான் நினைவுக்கு வருகிறதா சியர்ஸ்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Aug 20, 2009 11:38 am

அதை கண்களிடம் தான் கேட்க வேண்டும்

அதேதான்........

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Aug 20, 2009 11:39 am

யாருப்பா இங்கே கேட்டது ............ அய்யோ, நான் இல்லை

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Thu Aug 20, 2009 11:48 am

சிவா wrote:இப்படி செய்வதற்கும் தனித் திறமை வேண்டுமல்லவா? எல்லோராலும் முடியுமா?

சிவா சார் ஆதங்கபடுரீங்க போல?

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Thu Aug 20, 2009 11:50 am

சிவா wrote:இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 Editlogo

இதுபோல் நம் தளத்திற்கும் லோகோ தேவை. தெரிந்தவர்கள் உதவி செய்யவும்!

நம்ம முருகனடிமை கிட்ட சொல்லுங்க.. அவர்தான் Photoshopல புலி ஆச்சே..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 11:51 am

paarthaa077 wrote:
சிவா wrote:இப்படி செய்வதற்கும் தனித் திறமை வேண்டுமல்லவா? எல்லோராலும் முடியுமா?

சிவா சார் ஆதங்கபடுரீங்க போல?

கொஞ்சம் லைட்டா! கண்ணடி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Aug 20, 2009 11:53 am

இனி ஒன்றும் கேட்காதீர்கள், அழுதிருவார்

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 3 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக