ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

+2
VIJAY
kirupairajah
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by kirupairajah Wed Aug 19, 2009 9:23 pm

First topic message reminder :

இணையதளம் மூலம் 10 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கோயம்புத்தூர் வாலிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுகீர்த் (29). இவர், தனக்கு மணமகள் தேவை என்று கூறி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். ‘‘கம்ப்யூட்டர் இன்ஜினியர், மாதம் 7 லட்சம் சம்பளம், பெங்களூர் மற்றும் கோவையில் சொத்துக்கள் உள்ளன. விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் யாராக இருந்தாலும் பரவாயில்லை’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதைப் பார்த்து எம்.கே.பி. நகரை சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் தந்தை, 3 மாதங்களுக்கு முன்பு சுகீர்த்தை வரவழைத்துப் பேசியுள்ளார். அப்போது வரதட்சணை முன்பணமாக ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். அதன்பின், ரேவதியின் தந்தைக்கு போன் செய்து, ‘‘எனக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கிறது. மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் அதை குணப்படுத்திவிட்டு ரேவதியை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த ரேவதியின் தந்தை, முன்பணமாக கொடுத்த 50 ஆயிரத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சுகீர்த் பணம் தராமல் தலைமறைவானார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, துணை கமிஷனர் பாஸ்கரனுக்கு அவர் உத்தரவிட்டார்.

உடனடியாக எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சுகீர்த்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசில் அவர் சிக்கினார்.

விசாரணையில், சுகீர்த்தின் சொந்த ஊர் கோவை. அங்கு நகைக் கடை வைத்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இணைய தளத்தில் சுகீர்த், பாலு, பாலசுப்பிரமணியம், மணிகண்டன் என்ற பெயர்களில் பதிவு செய்து, சைதாப்பேட்டையை சேர்ந்த கலை, பெங்களூரை சேர்ந்த ஜோஸ்னா உட்பட 10 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சுகீர்த் சரளமாக பேசி ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 16_01


இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down


இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty Re: இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by சிவா Thu Aug 20, 2009 11:20 am

பொதுவாக நம்மிடம் இனிமையாக பழகுவோரிடம்தான், ஆனால் இணையத்தில் அல்ல, நேரில்தான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty Re: இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by சிவா Thu Aug 20, 2009 11:22 am

kirupairajah wrote:ஏமாந்ததும் ஓர் அனுபவம் அல்லவா?

நிச்சயமாக, இதுபோன்ற பாடங்கள் என்னைப்போல் வெகுளித்தனமானவர்களை சற்று சிந்தித்து செயல்பட வைக்கிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty Re: இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by kirupairajah Thu Aug 20, 2009 11:22 am

16 வயதில் தொடங்கியது பல்கலைக்கழகம் வரை நீடித்ததா அல்லது.........


இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty Re: இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by VIJAY Thu Aug 20, 2009 11:22 am

அதுதானே பார்த்தேன் அதுனாலதான் ஓடிட்டாங்க !!


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty Re: இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by சிவா Thu Aug 20, 2009 11:25 am

kirupairajah wrote:16 வயதில் தொடங்கியது பல்கலைக்கழகம் வரை நீடித்ததா அல்லது.........

என்ன? புரியவில்லையே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty Re: இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by kirupairajah Thu Aug 20, 2009 11:26 am

நீங்கள் தானே சொன்னீர்கள் 16 வயதில் காதலிக்க தொடங்கியது என்று


இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty Re: இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by சிவா Thu Aug 20, 2009 11:29 am

ஆஹா, காதலில் நான் ஏமாந்தது இல்லை, நானாக விட்டிவிட்டு ஓடியதுதான் அதிகம். ஏனெனில் அவர்கள் அழகான ராட்சஷிகள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty Re: இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by VIJAY Thu Aug 20, 2009 11:30 am

கண்ணடி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty Re: இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by சிவா Thu Aug 20, 2009 11:31 am

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 676261 அய்யோ, நான் இல்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty Re: இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by kirupairajah Thu Aug 20, 2009 11:32 am

அந்த ராட்சஷிகள் எல்லோரும் தமிழிச்சிகளா அல்லது........


இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம் - Page 2 Empty Re: இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது..!
» இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
» 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum