ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!

+4
பிரசன்னா
அன்பு தளபதி
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
8 posters

Go down

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Empty 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!

Post by ரபீக் Wed Dec 15, 2010 12:52 pm

2011ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பின் அமையவுள்ள தமிழக அரசு கூட்டணி அரசாக இருக்கும். அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெறும் என மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அண்மையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை இளைஞர் காங்கிரஸ் நடத்திய பாதயாத்திரை மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறிய யுவராஜா, தமிழகத்தில் அடுத்து அமையும் ஆட்சியில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பெறும் என்றும் கூறினார்.

காங்கிரஸ் தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. பீகார் அரசியலுக்கும் தமிழக அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால் பிகாரில் காங்கிரஸின் ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Empty Re: 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Dec 15, 2010 2:00 pm

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Yuvaraja

உங்க கரைகள் பண்ற தலைவலி தங்க முடியல்லை ...
ராகுல் ஜி என்ன சொன்னார் ? போய்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Empty Re: 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!

Post by அன்பு தளபதி Wed Dec 15, 2010 2:30 pm

வர வர வெடிவேலு காமெடியை விட இவங்க காமெடி பயங்கரமா இருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Empty Re: 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!

Post by Guest Wed Dec 15, 2010 2:55 pm

என்ன கொடும சார் இது... அழுகை
avatar
Guest
Guest


Back to top Go down

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Empty Re: 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!

Post by பிரசன்னா Wed Dec 15, 2010 3:57 pm

அவுங்க எப்பவும் இப்படி தான் பாஸ். நமக்கு இது ஒன்னும் புதிது இல்லை.

மீண்டும் காமராஜர் அய்யா ஆச்சியை கொண்டுவருவோம்னு சொல்லுவாங்க. ரொம்ப போர் அடித்தால் மாற்றி சொல்றாங்க, வேற ஒன்னும் இல்லை.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Empty Re: 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!

Post by balakarthik Wed Dec 15, 2010 4:58 pm

காங்கிரசுனு ஒரு கட்சி தமிழ்நாட்டுல இருக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Empty Re: 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!

Post by சாந்தன் Wed Dec 15, 2010 5:39 pm

நடத்துங்க நடத்துங்க ......
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Empty Re: 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!

Post by உதயசுதா Wed Dec 15, 2010 6:07 pm

இது என்ன புது காமெடியா இருக்கு


2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  U2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  D2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  A2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Y2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  A2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  S2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  U2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  D2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  H2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Empty Re: 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!

Post by கவிக்காதலன் Wed Dec 15, 2010 10:18 pm

தேர்தலுக்குப் பின் அமையவுள்ள தமிழக அரசு கூட்டணி அரசாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெறும் என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறியிருப்பது செம காமெடி... 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  403484 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  168300


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!  Empty Re: 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : காங்கிரஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum