ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  Empty உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

Post by கார்த்திக் Wed Dec 15, 2010 10:00 am

உலகின் மிகப் புகழ்பெற்ற திரைப்பட இணையதளமான ஐஎம்டிபியின் சிறந்த பட பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் – தி ரோபோ இடம்பெற்றுள்ளது.

அதுவும் 10-க்கு 7.4 புள்ளிகளுடன் முதல் 50 இடங்களுக்குள் எந்திரன் வந்துள்ளது. இது தமிழில் வேறு எந்தப் படத்துக்கும் கிடைக்காத பெருமையாகும்.

ஐஎம்டிபி என்பது ஹாலிவுட்டின் பைபிள் என்று போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வெளியான படங்களில் சிறந்தவற்றை பட்டியலிடுகிறது இந்தத் தளம். பார்வையாளர்கள் வாக்குகளின் அடிப்படையில் இந்தப் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஐஎம்டிபியின் முதல் 50 பட வரிசையில் இந்தியாவிலிருந்து 7 படங்கள் இந்தப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. அவற்றில் எந்திரனுக்கு 39வது இடம் கிடைத்துள்ளது. தமிழில் எந்திரன் என்ற தலைப்பில் நேரடிப் படமாகவும், தெலுங்கு இந்தியில் ரோபோ என மொழிமாற்றுப் படமாகவும் உலகம் முழுவதும் வெளியான எந்திரன் வசூலில் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

75 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் எந்திரனுக்கு இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையும் உள்ளது. அதே போல வெளிநாடுகளில் அதிக வசூல் செய்ய திரைப்படமும் எந்திரன்தான்.

சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வம அறிவிப்பின்படி இதுவரை ரூ 380 கோடிகள் வசூலித்துள்ளது மூன்று மொழிகளிலும். படத்தின் உருவாக்கம், தரம் மற்றும் ரஜினியின் மிகச் சிறந்த நடிப்பை சர்வதேச திரைக் கலைஞர்கள் பாராட்டினர்.

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், எந்திரன் ஒரு புதுமையான படம் என்றும்,தான் மிகவும் ரசித்துப் பார்த்த படம் இது என்றும் பாராட்டினார். இத்தனை சிறப்புகளுக்கும் சிகரம் வைப்பது போல் இப்போது ஐஎம்டிபியின் உலகப்பட பட்டியலிலும் எந்திரன் இடம் பிடித்துள்ளது.

இந்தப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன்.10-க்கு 9 புள்ளிகள் அந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளன.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  Empty Re: உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

Post by vamban Wed Dec 15, 2010 10:27 am

நம்ம ஊர் காரங்க தான் அதி மேதாவின்ன அங்கிட்டு உள்ளவங்களும


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  Empty Re: உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

Post by balakarthik Wed Dec 15, 2010 10:35 am

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் ரஜினிக்கே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  Empty Re: உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

Post by vamban Wed Dec 15, 2010 10:38 am

இது ரஜினிக்கு இல்ல சங்கருக்கு


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  Empty Re: உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

Post by balakarthik Wed Dec 15, 2010 10:39 am

vamban wrote:இது ரஜினிக்கு இல்ல சங்கருக்கு

சரி ரஜினி இல்லாம வேற யாராவது இதுல நடிச்சா இந்த படம் இவ்வளவு பெருசா பெசபட்டிருக்குமா


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  Empty Re: உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

Post by vamban Wed Dec 15, 2010 10:54 am

அத தானுங்க நானும் சொல்றேன் அப்புறம் சங்கர்??????????


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  Empty Re: உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

Post by balakarthik Wed Dec 15, 2010 10:58 am

vamban wrote:அத தானுங்க நானும் சொல்றேன் அப்புறம் சங்கர்??????????
சங்கர் இல்லாம இப்படி ஒரு படம் எடுதுருக்கமுடியாதுதான் என்ன செய்வது திருபதியில பெருமாளுக்கு அப்புறம் தான் NTR பேமசு


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  Empty Re: உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

Post by vamban Wed Dec 15, 2010 11:05 am

நல்ல வேல இதுல ரோபோ லஞ்சம் வாங்கரவங்கள கொல்லல அதுவரைக்கும் சங்கருக்கு நன்றி
நண்பா பலகர்த்திக் irobot பார்துடின்களா


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  Empty Re: உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

Post by balakarthik Wed Dec 15, 2010 11:07 am

vamban wrote:நல்ல வேல இதுல ரோபோ லஞ்சம் வாங்கரவங்கள கொல்லல அதுவரைக்கும் சங்கருக்கு நன்றி
நண்பா பலகர்த்திக் irobot பார்துடின்களா

வலைபோட்டு பார்த்தேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  Empty Re: உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

Post by vamban Wed Dec 15, 2010 11:12 am

அதோட முதல் பாகம் தான் இந்த இந்திரன்


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!  Empty Re: உலகின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum