புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
29 Posts - 62%
heezulia
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_m10அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிந்ததும் அறியாததும் - பறவைகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 7:39 pm

காகத்தின் அறிவியல் பெயர் ‘Corvus corone’.

பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் திறன் கொண்டது என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பறவை அன்னம்.

குயிலுக்கு கூடுகட்டத் தெரியாது.

பறக்க முடியாத பறவைகள் Rhea, Kiwi, Emu.

பென்குவின்கள் தென்துருவமான அன்டார்டிக் பகுதியில் மட்டுமே காணப்படும்.

தன் துணையைப் பிரியாமல் வாழும் பறவை என சங்க இலக்கியங்களின் குறிப்பிடப்படும் பறவை: அன்றில்.

மிக நீண்ட தொலைவு (35,000 கி.மீ. வரை) இடம் பெயரும் பறவை, ஆர்டிக் டெர்ன்.

ஹம்மிங் பறவை பின்னோக்கிப் பறக்கும்.

பறவைகளில் மிகப்பெரியது நெருப்புக்கோழி (Ostrich).

மிக வேகமாக (மணிக்கு 350 கி.மீ. வரை) பறக்கும் பறவை: Falcon (Falco penegrinus)

மிகப் பெரிய கடல் பறவை: அல்பட்ராஸ் (Albatross).

இந்திய தேசிய பறவையான மயிலின் அறிவியல் பெயர் Pavo cristatus.

மிக வேகமாக நடக்கும் பறவை நெருப்புக் கோழி.

Fall of a Sparrow’ என்பது இந்திய பறவையியல் நிபுணரான டாக்டர் சலீம் அலியின் வாழ்க்கை வரலாறு.

பறவைகள் இனத்திற்கும் ஊர்வன இனத்திற்கும் இணைப்பாக உள்ள பறவையின் பெயர் ஆர்க்கியாப்டிரிக்ஸ் (Archeoptryx).

கிரேக்க புராணங்களின்படி சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் வல்லமை பெற்ற பறவையின் பெயர் பீனிக்ஸ் (Phoenix).

இன்றும் புறாக்களைக் கடிதம் அனுப்பப் பயன்படுத்தும் மாநிலம் ஒரிஸ்ஸா.

டாக்டர் சலீம் அலி எழுதிய பறவைகள் பற்றிய புத்தகத்தின் தலைப்பு ‘Stray feathers’.

ஸ்பெயின் நாட்டு தேசிய பறவை கழுகு.



அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Oct 06, 2010 7:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 06, 2010 7:54 pm

தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




அறிந்ததும் அறியாததும் - பறவைகள்! Power-Star-Srinivasan
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 15, 2010 3:23 pm

பயனுள்ள தகவல்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக