ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி

+2
Tamilzhan
சிவா
6 posters

Go down

அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Empty அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி

Post by சிவா Tue Dec 14, 2010 9:39 pm

அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி 8d32b205-7e18-43e4-a6af-b5f090aaf64d_S_secvpf


நடிகை சினேகா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- ஈரோட்டில் ரசிகர்களிடம் கோபப்பட்டீர்களே ஏன்?

பதில்:- என்னுடன் போட்டோ எடுக்க பலர் ஆர்வப்பட்டனர். அந்த ரசிகரும் முண்டியடித்தார். அப்போது அவசரப்படாதீர்கள் என்று அறிவுரை சொன்னேன். என் இடுப்பை கிள்ளியதாகவும், நான் ஆவேசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இடுப்பை கிள்ளி இருந்தால் அந்த ரசிகர் ஓடியிருப்பார். நானும் அறிவுரை சொல்லி இருக்கமாட்டேன். அடித்து இருப்பேன்.

கேள்வி:- அரசியலுக்கு வருவீர்களா?

பதில்:- எனக்கு அரசியல் பற்றி தெரியாது. எனவே அரசியலுக்கு வரமாட்டேன். தேர்தலில் ஏதேனும் கட்சி பிரசாரத்துக்கு அழைத்தாலும் போகமாட்டேன்.

கேள்வி:- அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?

பதில்:- நல்ல அரசியல் வாதியாக இருக்க வேண்டும்.

கேள்வி:- “பவானி” படத்தில் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் நடித்தீர்களாமே?

பதில்:- உண்மைதான். விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தின் ரீமேக் இது. போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். சண்டை காட்சியில் நிஜமாகவே 16 ஸ்டண்ட் நடிகர்களை தெரியாமல் அடித்து இருக்கிறேன்.

அடிப்பது போல பாவனைதான் செய்யனும். ஆனால் முதல் ஆக்ஷன் படம் என்பதால் உண்மையாகவே அடித்துவிட்டேன். படம் பார்த்தேன் ரொம்ப பிடிச்சது. நான் நடித்தது என் மனசுக்கு பிடித்த படங்களில் பவானியும் ஒன்றாக இருக்கும்.

இதில் புதுமையான சினேகாவை பார்க்கலாம். சண்டைக்காட்சிகளை பார்த்து இதில் நானா நடித்தேன் என்று வியந்தேன். வெளியூர் போகும்போதெல்லாம் பவானி எப்போ ரிலீஸ் என்றுதான் கேட்கிறார்கள்.

இம்மாதம் வரப்போகுது. கயிற்றை கட்டி அந்தரத்தில் தொங்கி சண்டை போட்டது புது அனுபவமாக இருந்தது. ஆக்ஷன் ஹீரோக்களின் கஷ்டமும் புரிந்தது. படத்தில் அரசியல்வாதிகளை எதிர்த்து சண்டை போடுகிறேன்.

கேள்வி:- விஜயசாந்திக்கு இந்த படத்தை காட்டுவீர்களா?

பதில்:- ஒரு டி.வி. பேட்டியில் இந்த படம் பற்றி கேட்டபோது சினேகா பொருத்தமான நடிகை என்று பாராட்டி உள்ளார். அவருக்கு படத்தை திரையிட்டு காட்ட ஆசைப்படுகிறேன்.

கேள்வி:- ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா?

பதில்:- பவானி படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதை முடிவு செய்வேன். ஆக்ஷன் படங்களில் நடிக்க எனக்கு பயம் இல்லை. படப்பிடிப்பு முடிந்து காக்கி சட்டையை கழற்றியது வருத்தமாக இருந்தது. மீண்டும் இது மாதிரி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

கேள்வி:- நிஜவாழ்க்கையில் உங்கள் கையால் அடிபட வேண்டியவர் யாரேனும் இருக்கிறார்களா?

பதில்:- நிஜத்தில் நான் அடிக்க வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் பெயர்களை சொல்ல முடியாது.

கேள்வி:- பவானியில் நீங்கள் பேசிய பஞ்ச் வசனம்?

பதில்:- ஆம்பளையா இருந்தாலும், பொம்பளையா இருந்தாலும் போலீஸ் போலீஸ் தாண்டா?

இவ்வாறு சினேகா கூறினார். பேட்டியின்போது “பவானி” பட இயக்குனர் கிச்சா உடன் இருந்தார்.

மாலை மலர்!


அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Empty Re: அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி

Post by Tamilzhan Tue Dec 14, 2010 9:47 pm

அதிமுக இவரை கட்சி பிரச்சாரத்திற்க்கு வலைத்துப் போட்டு உள்ளது ஆனால் இப்போ ஒத்துக்கிட்ட பவானி ரிலிஸ் செய்ய தியோட்டர் கிடைக்காது தியோட்டர் எல்லாம் மாறன் குடும்பத்தாரிடம் உள்ளது என்று இவருக்கு தெரியாதா என்னா..? (பராவாயில்லையே அரசியல் சூத்திரம் நல்லாவே தெரிந்து இருக்கு..!) சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Empty Re: அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி

Post by கலைவேந்தன் Wed Dec 15, 2010 11:09 am

சினேகா சினேகா தான்...ச்சோ ஸ்வீட்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Empty Re: அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி

Post by vamban Wed Dec 15, 2010 11:16 am

அழகு கண்மணி
ஹோட்டல் பெண்மணி


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Empty Re: அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி

Post by ரபீக் Wed Dec 15, 2010 11:50 am

vamban wrote:அழகு கண்மணி
ஹோட்டல் பெண்மணி

எதுவும் உள்குத்து இருக்கா பாஸ் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Empty Re: அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி

Post by உதயசுதா Wed Dec 15, 2010 12:03 pm

vamban wrote:அழகு கண்மணி
ஹோட்டல் பெண்மணி
ரொம்ப சரி. இங்க இருக்கற எத்தனை அரபிகள் சினேகாவுக்கு தோஸ்த் தெரியுமா


அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Uஅரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Dஅரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Aஅரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Yஅரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Aஅரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Sஅரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Uஅரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Dஅரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Hஅரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி Empty Re: அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உண்மையை நீதிமன்றம் முடிவு செய்யும்: நடிகை சினேகா பரபரப்பு பேட்டி
» கொஞ்ச காலத்துக்குப் பின் அரசியல் பிரவேசம்! - விஜய் பேட்டி
» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
» அரசியல் சார்பின்றி இருப்பேன்: கவர்னர் பன்வாரிலால் முதல் பேட்டி
» அரசியல் பிரவேசத்துக்காக ஆசி பெற்றேன்: கருணாநிதி சந்திப்பு குறித்து ரஜினி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum