ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து

+2
கார்த்திக்
Ulavan
6 posters

Go down

சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து  Empty சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து

Post by Ulavan Tue Dec 14, 2010 6:58 pm

கர்நாடக மாநிலம் பெங்களுரில் நடைபெற்றுவரும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாமில் கலந்து கொள்ளவிருந்த இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரான சாலிந்த திசாநாயக்கவை வரவிடாமல் போராட்டம் நடாத்தி விரட்டியடித்த கன்னட வாழ் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சி. தலைவர் சீமான் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தின் விபரம் வருமாறு:

கன்னடவாழ் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

கடந்த 10.12.2010 அன்று இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரைத், தமிழுணர்வு மேலோங்கிநிற்கும் நம் மண்ணில் நடமாட விடாமல் ஓட ஓட விரட்டியடித்ததால் சிறை சென்று மீண்ட நாம் தமிழர் கட்சியின் எம் உயிர்த் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும், தாய்மார்களுக்கும் ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிவரும் காலங்களில் இதுபோல், நம் இனம் காக்க,மொழி காக்க , மண் காக்க, ‘தமிழால் இணைவோம் – நாம் தமிழராய் எழுவோம்!’ என்றும் உரிமைக்குப் போராட வேண்டுமென்று கேட்டுக்கொள்வதுடன். தமிழின வரலாற்றில் எழுச்சிமிக்க இந்நிகழ்ச்சிக் குறிப்பு பதிவு செய்யப்படும். களமாடும் வேங்கைகளை உளமாரப் பாராட்டுகிறேன்,புரட்சி வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

நன்றி


tharavu
Ulavan
Ulavan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2010

Back to top Go down

சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து  Empty Re: சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து

Post by கார்த்திக் Tue Dec 14, 2010 7:01 pm

இனிவரும் காலங்களில் இதுபோல், நம் இனம் காக்க,மொழி காக்க , மண் காக்க, ‘தமிழால் இணைவோம் – நாம் தமிழராய் எழுவோம்!

மகிழ்ச்சி நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து  Empty Re: சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து

Post by கலைவேந்தன் Tue Dec 14, 2010 7:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து  Empty Re: சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து

Post by manithann Tue Dec 14, 2010 7:30 pm

சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து  755837
கார்த்திக் wrote:இனிவரும் காலங்களில் இதுபோல், நம் இனம் காக்க,மொழி காக்க , மண் காக்க, ‘தமிழால் இணைவோம் – நாம் தமிழராய் எழுவோம்!

சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து  677196 சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து  678642
manithann
manithann
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 01/12/2010

http://wellgaatamil.blogspot.com/

Back to top Go down

சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து  Empty Re: சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து

Post by அன்பு தளபதி Tue Dec 14, 2010 8:20 pm

கார்த்திக் wrote:இனிவரும் காலங்களில் இதுபோல், நம் இனம் காக்க,மொழி காக்க , மண் காக்க, ‘தமிழால் இணைவோம் – நாம் தமிழராய் எழுவோம்!

மகிழ்ச்சி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து  Empty Re: சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து

Post by vamban Tue Dec 14, 2010 8:36 pm

தயவு செய்து என் இன மக்களுக்கு விடுதலை பெற்று தாருங்கள் சந்தமாக உரியவருடன் பேசி
இவர்களை வைத்துக்கொண்டு நீங்கள் விளம்பரம் தேடாதிர்கள் எனதருமை போராளிகளே


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து  Empty Re: சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களுக்கு ஏற்பட்ட இதேநிலை சிங்கள சகோதரர்களுக்கு ஏற்பட்டால், உங்களால் அதனைச் சகிக்க முடியுமா?
» தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
» ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள்
» ராஜினாமா செய்! அமைச்சரை கண்டித்து போஸ்டர்!
» அமைச்சரை புறக்கணித்துவிட்டு கிரிக்கெட் விளையாட்டு : கலெக்டர் மாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum