புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 26, 2024 9:32 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
11 Posts - 27%
mohamed nizamudeen
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
448 Posts - 55%
heezulia
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
312 Posts - 38%
mohamed nizamudeen
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
26 Posts - 3%
prajai
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
4 Posts - 0%
mini
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
4 Posts - 0%
vista
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_m10பெண்ணே . . .  உனக்காக  . . . Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே . . . உனக்காக . . .


   
   
kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Fri Dec 10, 2010 8:53 pm

பெண்ணே.. .
நீ என் இதயம் அல்ல
ஏன் என்றால்

இதயமும் ஒரு நாள் நின்று விடும்...
பெண்ணே . . .

நீ என் மூச்சு காற்று அல்ல
ஏன் என்றால்

மூச்சும் ஒரு நாள் நின்று விடும்...
பெண்ணே . . .

நீ என் உயிர் அல்ல
ஏன் என்றால்

உயிரும் ஒரு நாள் எனை பிரிந்து விடும்...
பெண்ணே . . .

உன்னை என் கண் என்றால் அது தகாது...
ஏன் என்றால்

கண்ணும் ஒரு நாள் மங்கி விடும்...
பெண்ணே . . .

உன்னை நான் என் முடி என்று கூற மாட்டேன்
ஏன் என்றால்

முடியும் ஒரு நாள் இல்லாமல் போகி விடும்..
பெண்ணே . . .

நீ என் ரதம் என்று கூர மாட்டேன்
ஏன் என்றால்

ரதமும் ஒரு நாள் சிதைந்து விடும்
ஆனால்,
உனை என் நிழல் என்பேன்....
ஏன் என்றால்

நிழல் மட்டும் தான் என்னுடன்
இறுதி வரை இருக்கும்......
உன்னால்

என் வாழ்க்கைக்கே
ஒரு அர்த்தம் வந்து விட்டது
பெண்ணே....
இன்று முழு உருவாய் நான் உனக்காக . . .






kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Mon Dec 13, 2010 7:32 pm

உங்களுடைய ஆதரவை எதிர் நோக்கி இன்றல்ல என்றும்
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக என்றும் . . .

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Dec 14, 2010 11:21 am

நன்று பெண்ணே . . .  உனக்காக  . . . 677196

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 14, 2010 11:23 am

நிழலும் நிரந்தரம் இல்லை ..


அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Dec 14, 2010 2:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பெண்ணே . . .  உனக்காக  . . . Mபெண்ணே . . .  உனக்காக  . . . Oபெண்ணே . . .  உனக்காக  . . . Hபெண்ணே . . .  உனக்காக  . . . Aபெண்ணே . . .  உனக்காக  . . . N
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 14, 2010 4:22 pm

நன்றாக சிந்திக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி.



பெண்ணே . . .  உனக்காக  . . . Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Dec 14, 2010 4:26 pm

பெண்ணே . . .  உனக்காக  . . . 677196 பெண்ணே . . .  உனக்காக  . . . 677196 பெண்ணே . . .  உனக்காக  . . . 677196



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 14, 2010 7:16 pm

நல்லா இருக்கு கவிதை...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Dec 14, 2010 8:46 pm

kavithaigal wrote:
உனை என் நிழல் என்பேன்....
ஏன் என்றால்

நிழல் மட்டும் தான் என்னுடன்
இறுதி வரை இருக்கும்......
உன்னால்

என் வாழ்க்கைக்கே
ஒரு அர்த்தம் வந்து விட்டது
பெண்ணே....
இன்று முழு உருவாய் நான் உனக்காக . . .



அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



பெண்ணே . . .  உனக்காக  . . . Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Wed Dec 15, 2010 2:15 pm

உங்கள்
அரவணைப்பும்
ஆதரவும் என்றும் எனை
ஆதரவிக்கும்
உங்கள் வரிகளும்
எனை புத்துணர்ச்சி அடைய செய்கின்றன
நன்றி
அன்புடன் கவிதைக்காக கந்தவேல்குமரன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக