ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

+9
sudhakaran
Ramya25
சுடர் வீ
srinivasan
vijaybilla
சிவா
thesa
Tamilzhan
மரகதமணி1980
13 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்? Empty தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by மரகதமணி1980 Wed Aug 19, 2009 7:04 pm

தமிழ் சினிமா வரலாற்றில் தியாராஜ பாகவதர்,எம்.ஜி.ஆர்,ரஜினி என 3 சூப்பர் ஸ்டார்கள், ஜெமினி கணேசன், சிவாஜி, கமலஹாசன் என அட்டகாசமான நடிகர்கள், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என இளந்தலைமுறை நடிகர்கள், சிம்பு,ஜெயம் ரவி, தனுஷ் என லேட்டஸ்ட் பட்டாளம் என்று பெரிய நடிகர் கூட்டமே இருந்து வந்தது,வருகிறது. பல படங்கள் பட்டையைக் கிளப்பி இருக்கின்றன. பல படங்கள் வெள்ளிவிழா கண்டிருக்கின்றன, என்றாலும் இன்றுவரை ஒருசில நடிகர்களின் படங்களே ஓப்பனிங் கலெக்க்ஷனில் பட்டையைக் கிளப்பும். அப்படி சூப்பர் ஓப்பனிங் கொடுக்கும் நடிகர் என்று தற்போது யாரைச் சொல்லலாம்?
என்னுடைய கருத்துப்படி அஜித் தான் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார். அவர் படத்துக்கு இருக்கிற ஓப்பனிங் போல சூப்பர் ஸ்டார் படத்துக்குக் கூட சில சமயம் இல்லை என்பது உண்மை. இது திரையரங்க உரிமையாளர்களே சொல்லுகிற உண்மை. நான் இங்கு பேசுகிறது ஓப்பனிங் கலெக்க்ஷன் பற்றி மட்டுமே. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்? Empty Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by Tamilzhan Wed Aug 19, 2009 7:13 pm

இதுல சகிலா படம்பற்றி ஒன்னூம் சொல்லலியே..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்? Empty Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by thesa Wed Aug 19, 2009 10:03 pm

Tamilzhan wrote:இதுல சகிலா படம்பற்றி ஒன்னூம் சொல்லலியே..?

தமிழன் சார் அவர் சொன்னது ஓப்பனிங் ஷோ கலெக்‌ஷன பத்தி....

ஆனா நீங்க சொல்றது ஆல் ஷோ கலெக்‌ஷன பத்தி.. சிரி சிரி ..

கேள்விய நல்லா புரிஞ்சுக்கோங்க....
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்? Empty Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by சிவா Wed Aug 19, 2009 10:06 pm

என்னைப் பொறுத்தவரையில் கமலஹாசன் தான் வசூல் மன்னன். வசூல்ராஜா தான் முதலில் கலெக்ஷனிலும் முன்னனி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்? Empty Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by vijaybilla Thu Aug 20, 2009 5:22 pm

vijay


sathish
avatar
vijaybilla
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 13/08/2009

http://vijaybilla66@yahoo.com

Back to top Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்? Empty Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by srinivasan Thu Aug 20, 2009 5:29 pm

RAJINIKANTH IS A ALWAYS SUPER OPENING COLLECTION STAR


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்? Empty Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by சுடர் வீ Thu Aug 20, 2009 5:35 pm

vijaybilla wrote:vijay


உங்க பேர் என்னங்க............வேட்டைகாரன் அஜீத் தானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்? Empty Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by Ramya25 Thu Aug 20, 2009 6:55 pm

ரஜினி தான் , அவர் படத்த எந்த ஒரு ஊரிலும் அல்லது எந்த ஒரு தென்னிந்தியர்கள் வாழும் நாடாக இருந்தாலும் சரி முதல் நாள் பார்பதென்பது மிக மிக கடினமான விஷயம் பல இடங்களில் காலை காட்சிக்கு முதல் நாள் இரவே வரிசையில் நிற்க கூட தியேட்டருக்குள் இடமே இருக்காது
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்? Empty Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by சிவா Thu Aug 20, 2009 6:57 pm

Ramya25 wrote:ரஜினி தான் , அவர் படத்த எந்த ஒரு ஊரிலும் அல்லது எந்த ஒரு தென்னிந்தியர்கள் வாழும் நாடாக இருந்தாலும் சரி முதல் நாள் பார்பதென்பது மிக மிக கடினமான விஷயம் பல இடங்களில் காலை காட்சிக்கு முதல் நாள் இரவே வரிசையில் நிற்க கூட தியேட்டருக்குள் இடமே இருக்காது

இன்றுதான் ரம்யா மற்ற பதிவுகளுக்கும் ஆதரவளித்திருக்கிறார். நன்றி ரம்யா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்? Empty Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by Tamilzhan Thu Aug 20, 2009 8:12 pm

நாளை ரிலீஸ் ஆக போகும் கந்தசாமி படம் முன் பதிவுவில் சாதனை படைத்துள்ளது..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்? Empty Re: தமிழ் சினிமாவின் சூப்பர் ஓப்பனிங் ஸ்டார் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum