புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் சாடல் Poll_c10குற்றம் சாடல் Poll_m10குற்றம் சாடல் Poll_c10 
423 Posts - 74%
heezulia
குற்றம் சாடல் Poll_c10குற்றம் சாடல் Poll_m10குற்றம் சாடல் Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
குற்றம் சாடல் Poll_c10குற்றம் சாடல் Poll_m10குற்றம் சாடல் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
குற்றம் சாடல் Poll_c10குற்றம் சாடல் Poll_m10குற்றம் சாடல் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
குற்றம் சாடல் Poll_c10குற்றம் சாடல் Poll_m10குற்றம் சாடல் Poll_c10 
8 Posts - 1%
prajai
குற்றம் சாடல் Poll_c10குற்றம் சாடல் Poll_m10குற்றம் சாடல் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
குற்றம் சாடல் Poll_c10குற்றம் சாடல் Poll_m10குற்றம் சாடல் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குற்றம் சாடல் Poll_c10குற்றம் சாடல் Poll_m10குற்றம் சாடல் Poll_c10 
4 Posts - 1%
kaysudha
குற்றம் சாடல் Poll_c10குற்றம் சாடல் Poll_m10குற்றம் சாடல் Poll_c10 
4 Posts - 1%
sram_1977
குற்றம் சாடல் Poll_c10குற்றம் சாடல் Poll_m10குற்றம் சாடல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் சாடல்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Feb 13, 2011 10:55 am

குற்றம் சாடல் Polls_sbAccuseOther_4010_197235_answer_2_xlarge

மாற்றானின் ஈனச் செய்கைகள்
உன் உள்ளத்தை உறுத்தி
தவறென்று போதிக்கிறது
மதியின் சிந்தைக்கு


நீ பிழையில் நிற்கிறாய்
அவன் நோக்கி சாடுகியில்
உன் வாக்குகளை புறம்தள்ளி
உன்னையும் உன் குலத்தையும்
தூற்றுவான் அவன்


திருத்த இயலா பிழைவாதிகளிடம்
உன் நற்சொற்கள் கசக்குவதால்
அப்பிழைகளை நீ இழைக்காது
அவனுக்கு நேர் மாறுகாட்டி
அவனை வெட்கப்பட செய்திடு


அற்ப மதுர ருசியில்
மதி மயங்கும் மனிதர்கள்
நன்மை கனியின் சுவையை
நஞ்சுக் கசப்பு என்பார்
இது இயற்கையின் நியதி


உன்தாய் வயிற்று மைந்தனும்
உன் நற்சொல்லை புறம்தள்ளும்
கலி நவ யுகத்தில்
மாற்றான் செவி மடுப்பானோ. . . ?




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sun Feb 13, 2011 1:32 pm

என்ன சொல்வது என்று தெரியவில்லை. பார்த்து பார்த்து வார்த்தைகளை செதுக்கி இருக்கிறீர்கள்..... வாழ்த்துக்கள். குற்றம் சாடல் 154550



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Feb 13, 2011 1:37 pm

தமிழ் wrote:என்ன சொல்வது என்று தெரியவில்லை. பார்த்து பார்த்து வார்த்தைகளை செதுக்கி இருக்கிறீர்கள்..... வாழ்த்துக்கள். குற்றம் சாடல் 154550

உங்களின் புரிதலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Feb 13, 2011 2:37 pm

syedali wrote:
..................................
திருத்த இயலா பிழைவாதிகளிடம்
உன் நற்சொற்கள் கசக்குவதால்
அப்பிழைகளை நீ இழைக்காது
அவனுக்கு நேர் மாறுகாட்டி
அவனை வெட்கப்பட செய்திடு
................

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"அந்தப்பார்வை"




குற்றம் சாடல் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Feb 13, 2011 5:07 pm

SN.KUYILAN wrote:
syedali wrote:
..................................
திருத்த இயலா பிழைவாதிகளிடம்
உன் நற்சொற்கள் கசக்குவதால்
அப்பிழைகளை நீ இழைக்காது
அவனுக்கு நேர் மாறுகாட்டி
அவனை வெட்கப்பட செய்திடு
................

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி

"அந்தப்பார்வை"




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 13, 2011 6:33 pm

தங்களின் அற்புபுதமான சிந்தனைக்கு நன்றி நண்பரே. மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 30, 2011 3:38 pm

அருண் wrote:தங்களின் அற்புபுதமான சிந்தனைக்கு நன்றி நண்பரே. மகிழ்ச்சி மகிழ்ச்சி


உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அருண்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 3:42 pm

அந்த கடைசி வரிகள் மிக மிக அருமை ரொம்ப அற்புதமா சொல்லிருக்கீங்க நண்பா......... சூப்பர் குற்றம் சாடல் 677196 குற்றம் சாடல் 677196 குற்றம் சாடல் 677196 குற்றம் சாடல் 677196 குற்றம் சாடல் 677196 குற்றம் சாடல் 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 30, 2011 3:45 pm

நீ பிழையில் நிற்கிறாய்
அவன் நோக்கி சாடுகையில்
உன் வாக்குகளை புறம்தள்ளி
உன்னையும் உன் குலத்தையும்
தூற்றுவான் அவன்


திருத்த இயலா பிழைவாதிகளிடம்
உன் நற்சொற்கள் கசக்குவதால்
அப்பிழைகளை நீ இழைக்காது...


சரியான சாட்டை... பளார் பளாரென்ற சத்தம் கேட்கிறடு செய்தாலி... வாழ்த்துக்கள் ! புன்னகை



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 30, 2011 3:55 pm

Manik wrote:அந்த கடைசி வரிகள் மிக மிக அருமை ரொம்ப அற்புதமா சொல்லிருக்கீங்க நண்பா......... சூப்பர் குற்றம் சாடல் 677196 குற்றம் சாடல் 677196 குற்றம் சாடல் 677196 குற்றம் சாடல் 677196 குற்றம் சாடல் 677196 குற்றம் சாடல் 677196

உண்மை நண்பா

ஒரு சின்ன உதாரணம்
என்னைவிட பத்து வயது இளைய என் தம்பியிடம் இது பிழை என்றேன்
இது பிழை இல்லை என்று அவன் தேடிய காரணங்கள் நிறைய
(என்ன காரணம் அவனது காளை பருவம் அறியாமை )

காலம் அதை உணர்த்தும் நாளை
நாம் விவாதிக்க புறப்பட்டால் நாமும் பிழை செய்ய தொடங்குகிறோம்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக