புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
25 Posts - 69%
heezulia
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
361 Posts - 78%
heezulia
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_m10புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்!


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 14, 2010 11:16 am

புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Tblfpnnews_12145197392

கடலடிப் பகுதி ஒரு வினோதமான உலகம். குறைந்த ஆழம் கொண்ட கடலடிப் பகுதிகள் வண்ணக் களேபரமாகத் திகழும். அந்த கடலடியில் இருந்து மனிதர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் லார்டு ஹோவ் தீவுப் பகுதியில் உள்ள ஆழம் குறைவான கடல் சரணாலயத்தில் மிகவும் அரிதான ஒருவகை ஒளிரும் பவளப் பாறைகள் காணப்படுகின்றன. அந்த பவளப் பாறைகளின் நிறமிகளைக் கொண்டு ஒரு புதிய ஒளிரும் முத்திரைகளை உருவாக்க முடியும். அந்த ண்ணிய முத்திரைகளை செல்களின் உட்புறம் செலுத்தும்போது அவற்றின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று அறிய முடியும். புற்றுநோய் விஷயத்தில் எது தவறாகிப் போகிறது என்று அறியலாம் என்று மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் அன்யா சாலி கூறுகிறார்.

புற்றுநோய் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்படும் அன்யா, திசுக்களை ஆழமாக ஆராய குறிப்பிட்ட பவளப் பாறை உதவுவதால், அதற்கு நல்ல கிராக்கி இருக்கிறது என்றும் கூறுகிறார்.

பவளப் பாறைக்கு நிறத்தைக் கொடுக்கும் ஜீன், செல்லில் வைக்கப்படும்போது அதன் மூலக்கூறுடன் ஒட்டிக் கொண்டு ஒளிர்கிறது.

அந்த செல் வளரும்போதும், மாறும்போதும் குறிப்பிட்ட மூலக்கூறின் செயல்பாடும் மாறுகிறது. தொடர்ந்து அது ஒளிர்ந்து கொண்டிருப்பதால், ஒரு சிறப்பு லேசர் ண்ணோக்கி மூலம் அதைக் கண்காணிக்க முடியும். எனவே புற்றுநோய் தொடர்பான ணுக்கமான ஆராய்ச்சியில் இந்தப் பவளப் பாறை முக்கியப் பங்கு வகிக்கும், இந்நோய்க்குத் தீர்வு காணவும் உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், உலக வெப்பமயமாதலுக்கு ஏற்ப இந்தப் பவளப் பாறைகள் தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. அந்த விஷயத்திலும் மனிதர்களுக்கு இப்பவளப் பாறைகள் உதவக்கூடும் என்று கருதப்படுகிறது.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Dec 14, 2010 2:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி பவளப் பாறை பற்றிய தகவல் அருமை கார்த்திக் பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Mபுற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Oபுற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Hபுற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! Aபுற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்! N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக