புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
25 Posts - 69%
heezulia
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
361 Posts - 78%
heezulia
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
8 Posts - 2%
prajai
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தொப்புள் கொடி: Poll_c10தொப்புள் கொடி: Poll_m10தொப்புள் கொடி: Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்புள் கொடி:


   
   
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Dec 12, 2010 12:28 am

தொப்புள் கொடி:

தாய்க்கும் சேய்க்கும் இடையே பாலமாக செயல்பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் ஒரு அற்புதமான அமைப்பே தொப்புள் கொடி .



இதனுள் மூன்று ரத்த குழாய்கள் இருக்கும் . இரு தமனி (artery ) மற்றும் ஒரு சிரை(vein ). பிறந்தவுடன் கத்தரிக்கும் போது குறுக்கு வெட்டு தோற்றத்தில் இந்த மூன்று ரத்த குழாய்களும் தெரியும் . பிறவி குறைபாடு ,இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஒரு தமனி மட்டுமே இருக்கலாம் . (single umbilical artery )









தொப்புள் கொடி குழந்தை பிறந்த 7 - 10 நாட்களில் விழுந்துவிடும் .இரண்டு வாரங்களுக்கு பிறகும் விழவில்லை எனில் நோய் தோற்று உள்ளது என்று பொருள் ,உரிய சிகிச்சை செய்யவேண்டும்.





umbilical granuloma
சில நேரங்களில் தொப்புள் கொடி விழுந்த பின்பும் அந்த இடத்தில சிகப்பு நிறத்தில் சதை கட்டி போல ஒட்டிக்கொண்டு இருக்கும் .இதற்க்கு umbilical granuloma என்று பெயர் .
இதற்க்கு silver nitrate மருந்தை மருத்துவர் அறிவிரையின் பேரில் பயன்படுத்தவேண்டும் .




cleaning
தினமும் தொப்புள் கொடி விழும் வரை ஆன்டி செப்டிக் மருந்து கொண்டு சுத்தம் செய்தால் போதும் .



கிராமங்களில் இன்னும் சுருட்டு சாம்பல் வைப்பது , சாணம் தடவுவது போன்ற செயல் களை செய்து வருகின்றனர் . இது முற்றிலும் தவறு .



தொப்புள் கோடியில் உள்ள ரத்த குழாய்கள் கல் ஈரலில் சென்று முடிகின்றன , எனவே இங்கே நோய்தொற்று வந்தால் கல்லீரலை கூட பாதிக்கும் .கவனம் அவசியம் .


தொப்புள் கொடிக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு . நாள் பட்ட புண்களை ஆற்ற இதிலிருந்து மருத்துகள் தயாரிக்க படுகிறது (placentrex ).


மேலும் தொப்புள் கொடி ரத்தம் பல நோய்களுக்கு ஒரு சரியான தீர்வாக அமையபோகிறது -( cord blood and stemcell )
http://doctorrajmohan.blogspot.com/2010/12/blog-post.html



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 12, 2010 12:31 am

சிறந்த பதிவுக்கு நன்றி அண்ணா



தொப்புள் கொடி: Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Dec 12, 2010 12:42 am

நன்றி அப்புக்குட்டி !



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 12, 2010 10:36 am

பயனுள்ள தகவல் , நன்றி ராஜ்மோகன் ..... தொப்புள் கொடி: 678642 ..

ரொம்ப நாள ஆள காணோம் , வேலை அதிகமா இருந்ததா ??

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Dec 12, 2010 10:57 am

தெரிந்துக்கொள்ளவேண்டிய செய்தி. பகிர்வுக்கு நன்றி

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Dec 12, 2010 4:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தொப்புள் கொடி: Mதொப்புள் கொடி: Oதொப்புள் கொடி: Hதொப்புள் கொடி: Aதொப்புள் கொடி: N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 4:57 pm

தெரிஞ்சுக்க வேண்டிய தகவல் ராஜ்மோகன்.நன்றி




தொப்புள் கொடி: Uதொப்புள் கொடி: Dதொப்புள் கொடி: Aதொப்புள் கொடி: Yதொப்புள் கொடி: Aதொப்புள் கொடி: Sதொப்புள் கொடி: Uதொப்புள் கொடி: Dதொப்புள் கொடி: Hதொப்புள் கொடி: A
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Dec 12, 2010 8:09 pm

நன்றி ராஜா !மழையினால் இங்கே இயல்பு வாழ்க்கை பாதிப்பு.எனவே broad band சரியாக வேலை செய்யவில்லை .

நன்றி தஞ்சாவூரன் ,மோகன் ,உதயசுதா!!!!



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Dec 13, 2010 10:31 am

தகவலுக்கு நன்றி

இதை தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு அனுப்பி வையுங்கள் அபோதவது தொப்புளின் மகத்துவம் தெரிந்து கொண்டு அதில் ஆம்ப்லேட் போடாம இருகாங்கலன்னு பாக்கலாம்


தவறு இருந்தால் மன்னிக்கவும்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Mon Dec 13, 2010 11:56 am

உங்கள் கருத்து சரிதான் !
தவறு ஒன்றும் இல்லை தங்கையே !!



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக