ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்

3 posters

Go down

தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல் Empty தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்

Post by நிசாந்தன் Tue Dec 14, 2010 2:11 am

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அந்தோனி இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் பகுதியில் சிங்கள படைகளால் நச்சு குண்டு வீசி கொலை செய்ய பட்ட கோர காட்சி படங்கள் காணொளிகள் வெளியாகியுள்ளன .

இறுதி யுத்தத்தின் சிங்களம் தொடுத்த உக்கிர தாக்குதலை முறியடித்து எதிரிக்கு பலத்த இழப்புக்களை கொடுத்த வண்ணம் இருந்த சாள்ஸ் அந்தோனி புலிகள் இயக்கதிட்குள் இருந்து இறுதியில் பகைவர்களிட்கு விலை போனவர்களால் காட்டி கொடுக்க பட அவர் நின்ற பகுதியில் சிங்களம் நச்சு குண்டுகளை வீசி அவரையும் அவருடன் நின்ற தளபதிகளையும் கொன்று குவித்தது .

சாள்ஸ் தான் சிங்கள படைகளின் முக்கிய வான்தளங்கள் மற்றும் கேந்திர நிலையங்கள் மீது தாக்குதலை நடத்திய வான் புலிகளிட்கு தளபதியாக இருந்து செயல் பட்ட சிறப்பு வீரன் . இறுதியில் தான் நேசித்த மண்ணிலேயே தனது மக்களிட்காக தன் உயிரை ஈகம் செய்தார் .

தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல் Newloptr
புலிகள் அழிந்து போவதற்கு இறுதியில் புலிகளின் தலைமைக்குள் இருந்த சில எட்டப்பர்கள் விலைபோன நிலையில் ஈராக் யுத்தத்தில் நான்கு லட்சம் படைகள் சதாமின் கட்டளையை தாண்டி எதிரியின் கட்டைலைக்கு விலை போனவர்களால் வழிநடத்த பட்டது போல தமிழீழ மண்ணிலும் நடந்தேறிய அவலம் ஒரு காலத்தில் வெளி வரும் என புலம் பெயர்ந்த தேசங்களில் மறைந்து வாழும் முக்கிய விடுதலை புலிகளின் தளபதிகள் வாயிலாக முக்கிய தகவல் தமிழன முக்கிய நபர்களிட்கும் கூறபட்டுள்ளது .

அப்போதே இருதியுத்ததில் நடந்த விபரங்கள் எவை என தெரிய வரும் என தெரிவிக்க பட்டுள்ளது . விடுதலை புலிகளின் தலைமை இறுதியின் ஒரு கட்டத்தில் முக்கிய படையணிகள் மற்றும் தளபதிகளின் தொலை தொடர்புகள் துண்டிக்க பட்டிருந்தது .

அப்போது படையனிகளிட்கிடையில் நேரடியாகவே சந்தித்து பல விடயங்கள் பரி மாற பட்டன .அவ்வேலையே மக்களை கேடையமாக வைத்தும் அவர்களின் பிள்ளைகளை பல வந்தமாகவும் இயக்கத்தில் சேர்த்து கொண்டது புலிகள் படைகளிட்குள் புதிதாக ஊடுருவிய புதிய போராளிகள் என்ற சிங்கள படைகளின் கருணா படையணி . இவர்களின் வழி நடத்தளிலேயே இறுதியில் புலிகளின் படையணிகளின் தொடர்புகள் அற்றிருந்த போராளிகள் செயல் பட்டுள்ளனர் .

இதற்கு காருணாவின் வழி காட்டலில் செயல் பட்ட குழுவின் தலைமை ஒரு கட்டத்தில் செயல் இழந்த முக்கிய போராளிகள் அணியையும் வழி நடத்தி இராணுவத்தினரிடம் சரண் அடையும் முடிவை உண்மையான விடுதலை புலிகளின் தலைமை எடுபதட்குள்ளேயே சிங்கள படைகளின் புலனாய்வு படைகளின் கீழ் செயல் பட்ட கருணா குழுவிட்குள் சிக்குண்டு போனது.

இதனாலேயே பல போராளிகளும் மக்களும் இறுதியில் கண்மூடித்தனமாக அழிக்க பட காரணமாய் இருந்துள்ளது . இதில் இராணுவத்தினரிடம் சரண் அடையும் மக்கள் மீது புலிகள் சீருடையில் நின்ற கருணாமற்றும் ஆழ ஊடுருவும் சிங்கள படைகளே தமிழில் உரையாடிய படி அந்த மக்களிற்கு கேட்கும் வண்ணம் சுட்டு தள்ளினர் .

இதில் பல மக்கள் பலியாகினர் .அந்த பழியை புலிகள் மீது சுமத்தியது சிங்கள படைகளின் உருமறைப்பு செய்ய பட்ட ஆழ ஊடுருவும் படையணி . இவ்வாறு பல சம்பவங்கள் இறுதி யுத்தத்தில் இரத்த கரை படிய காரணாமாய் இருந்துள்ள சம்பவங்களை இறுதி களத்தில் நின்றவர்கள் என கூற பட்டவர்களால் நமக்கு தெரிவிக்க பட்டது .

வெளியில் சொல்ல முடியாத சில திடுக்கிடும் தகவல்கள் எம்மை அதிர வைத்தன . இந்த குறிப்புக்கள் ஒரு நாள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமையால் நிச்சயம் மக்கள் முன் வைக்க படும் என கூறினார் .. இருதியுத்தில் புலிகள் ஏன் எவ்வாறு அழிக்கபட்டாரக்ள என்ற விபரம் மக்களை வந்தடையும் போது சமாதான தூதர்காளாக வேடம் போட்ட மேட்கத்தைய நாட்டவரும் பல விசமிகளும் மக்களால் இல்லாதொழிக்க படுவார்கள் என்பது திண்ணம் .

முள்ளி வாய்க்கால் முடிவல்ல ..மீண்டும் பிறப்பெடுப்பார்கள் புலிகள் ..இது கனவல்ல நியம் .

. கிபி முன்னூறாம் ஆண்டில் இருந்து கிபி தொளாயிரம் ஆண்டுகள் ஏறத்தாழ அறுநூறு ஆண்டுகள் சோழர் ஆட்சி இல்லாதொழிக்க பட்டு அந்த சோழ ஆட்சி மீள் எழ முடியாதென கங்கணம் கட்டிய அரசுகளுக்கு தமிழகத்தின் தஞ்சாவூரில் இருந்து பிறப்பெடுத்த சோழ வம்ச அரசனால் துடைத்தழிக்க பட்டு அவனது படைகள் அனுராத புரம் வரை வந்து அங்கு ஆண்ட ஆட்சியினையும் அழித்து தமிழ் ஆட்சியை நிலை நாட்டினான் என இலங்கை வரலாற்று சொல்கின்றது ..

அறுநூறு ஆண்டுகளின் பின் ஒரு சோழ மன்னன் வந்து அழிந்த தன் இனத்தை காத்தான் என்றால் ஏன் மீண்டும் பிராபா கரன்கள் வருகை இருக்காது என உண்மையான மானமுள்ள தமிழன் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும் ...?

....தென் இலங்கையில் நடக்க விருக்கும் சில அதிர்ச்சி வைத்தியங்கள் ஊடாக இவை தெளிவு பெறும்..
முள்ளி வாய்க்கால் முடிவல்ல தொடரும்
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல் Empty Re: தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்

Post by selvibabu Tue Dec 14, 2010 5:13 am

மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்ச்சி கடலில் தமிழ் மண் குளிக்கும்
காத்திருக்கிறோம்
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல் Empty Re: தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்

Post by பூஜிதா Tue Dec 14, 2010 12:54 pm

இவர்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைகபட்டிருகின்றனர்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல் Empty Re: தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தலைவரின் மகன் பாலச்சந்திரனை கொலை செய்ய சொன்ன கருணா வெளிவராத உண்மைகள் !
» வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்
» பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, பா.நடேசன், புலித்தேவன் மரணம் ????- உடல்கள் மீட்பு: ராணுவம்
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» ஈராக்கில் மனித குண்டு தாக்குதலில் 40 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum