புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_m10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_m10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_m10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_m10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_m10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_m10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_m10விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கிலீக்சு தகவல்களால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படும் இலங்கை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue 14 Dec 2010 - 3:03

கடந்த வாரம் முதல், இராஜ தந்திரிகள் பரிமாறிக்கொண்ட தகவல்களை தனது இணையத்தில் வெளியிட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ் இணையம், இலங்கை குறித்து 4 வகையான தகவல்களைக் கசிய விட்டுள்ளது. வன்னிப்போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் அபிப்பிராயங்கள், அமெரிக்கத் தூதுவருடன் தமிழ் அரசியல்வாதிகள் நடத்திய பேச்சுக்கள், பாகிஸ்தானின் லஷ்கர் ஈ-தொய்பா அமைப்பின் இலங்கை பயிற்சிமுகாம்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான போருக்காக 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வடகொரியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுத விவரங்கள் ஆகியவையே அந்த நான்குவகைத் தகவல்களுமாகும்.

இத்தகவல்கள் வெளியாகியுள்ளதை அடுத்து அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அதோடு இந் நான்கு தகவல்களும் சர்வதேச சமூகத்திடம் இருந்து அரசாங்கத்தை தனிமைப் படுத்துவதற்கான வாய்ப்புக்களை மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விக்கிலீக்ஸ் வெளியிடவுள்ள புதிய தகவல்களும்கூட இலங்கை பற்றிய அதிர்ச்சியான தகவல்களாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அறியப்படுகிறது.

இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக இருந்த ரொபர்ட் ஓ பிளேக் இலங்கை விவகாரம் தொடர்பில் பல சர்ச்சைக்குரிய விடயங்களை கையாண்டவர். இந் நிலையில் அவரது காலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட தகவல்கள் இன்னும் சர்ச்சைக்குரியதாக இருக்கும் என இராஜதந்திர வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

வடகொரியாவிலிருந்து ஆயுதம் கொள்வனவு செய்ததாக வந்துள்ள தகவல்களை அடுத்து இலங்கைமீது சர்வதேசம் சந்தேகப் பார்வையை விழுத்தியுள்ளது. அதனால்தான் உடனடியாக மறுப்புத் தெரிவித்த இலங்கை இனி மிகக் கவனமாகச் செயற்படவேண்டும் என்ற முடிவில் இருக்கிறதாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக