புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
24 Posts - 53%
heezulia
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
14 Posts - 31%
Barushree
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 2%
nahoor
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 2%
prajai
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
4 Posts - 4%
prajai
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
2 Posts - 2%
Shivanya
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 1%
nahoor
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 1%
Barushree
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
அறிவுத்துளிகள் - Page 10 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 10 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 10 of 18 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:05 am

* உலக வறுமை ஒழிப்பு தினம் நவம்பர் 1

* தேசிய மாசுக் கட்டுப்பாடு தினம் டிசம்பர் 2

* உலக உணவு நாள் அக்டோபர் 16

* உலக தண்ணீர் தினம் மார்ச் 22

* உலக தூய்மை தினம் செப்டம்பர் 19

* உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் ஹாலந்து நாட்டில் உள்ள "கிஜக்டுயின்' கலங்கரை விளக்கமாகும். இதன் உயரம் 197 அடி ஆகும்.

* 14 வரிகள் கொண்ட ஆங்கிலக் கவிதைகளுக்கு "சானெட்' என்று பெயர். ஷேக்ஸ்பியர் இதுபோன்று மொத்தம் 154 சானெட்டுகளை எழுதியுள்ளார்.

* பாரீஸ் நகரத்தில் உள்ள ஈபிள் கோபுரம் தற்போது வயர்லெஸ் நிலையமாகச் செயல்படுகிறது.

* ஜனவரி முதல் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடு சூடான்.

* கி.பி.1835-ல் தான் இந்தியாவில் ஆங்கிலம் பாட மொழியாக ஆக்கப்பட்டது.

* சுவீடன் நாட்டில் உள்ள மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 96,000.

* சந்திர குப்த மௌரியர் காலத்தில் மெகஸ்தானிஸ் இந்தியா வந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:05 am

* ஆஸ்திரேலியா நாட்டின் தேசியப் பறவை ஸ்வாலோ பறவை.

* ஜப்பானின் தேசியப் பறவை பச்சைக் கொண்டை காட்டுக் கோழி.

* அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு.

* கனடாவின் தேசியப் பறவை வாத்து.

* இந்தியாவின் தேசியப் பறவை மயில்.

* இலங்கையின் தேசியப் பறவை காட்டுக் கோழி.

* உலக சுற்றுச் சூழல் விருது ஐ.நா.சபையால் வழங்கப்படுகிறது.

* அட்லான்டிக் கடலில் தான் அதிக அளவு நதி நீர் கலக்கிறது.

* உலகில் வேகமாக வளரும் மலை நங்க பர்வதம் மலை ஆகும்.

* உலகின் முதல் அணுசக்திக் கப்பலின் பெயர் லெனின்.

* உப்பு ஏரிகள் அதிகம் உள்ள மாநிலம் குஜராத்.

* ஆயிரத்துக்கும் மேற்பட்ட உபநதிகளைக் கொண்ட ஒரே நதி அமேசான்.

* இந்தியாவின் மிகப் பழமையான அருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகம் ஆகும்.

* முதன்முதலில் செயற்கைக் கற்பூரம் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தவர் கேம்ப்பர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:05 am

* வடதுருவத்தை முதலில் அடைந்தவர் ராபர்ட் பியரி.

* தென்துருவத்தை முதலில் அடைந்தவர் அமண்ட்சன்.

* சதுர, முக்கோண, உருண்டை வடிவங்களின் பரப்பைக் கண்டறிந்தவர் ஆரிய பட்டர்.

* நோபல் பரிசைத் தோற்றுவித்தவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃபிரட் நோபல் என்னும் அறிவியல் அறிஞர்.

* சமாதானத்திற்கான நோபல் பரிசைத் தேர்ந்தெடுப்பவர்கள் நார்வே நாட்டு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் ஐவர் குழு.

* விமானத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட்.

* இளம் வயதில் குத்துச் சண்டை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் மைக் டைசன்.

* இந்தியாவில் டிசம்பர் 4-ம் தேதி கடற்படைத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

* இந்தியக் காடுகளின் ராஜா எனப்படுவது தேக்கு மரம்.

* மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:06 am

மின்சாரம்!



*மின்சாரம் உற்பத்தியாகும் வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடையது.

*நீர் மின் சக்தி மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள கூடிய மிக முக்கியமான சக்தியாகும். மின் சக்தி ஆதாரங்களில் இது மிகவும் சிக்கனமானது.

*இந்தியா முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது.

*நம் நாட்டில் 35 40 சதவீதம் மின் சக்தி வீணடிக்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 12.14 சதவீதத்தை விட மிகவும் அதிகமாகும்.

*ஒரு இல்லத்தில் மாதம் ஒன்றுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்றால், அதற்காக சுமார் 300 கிலோ நிலக்கரி மாதம் ஒன்றுக்கும் (நாள் ஒன்றுக்கு 10 கிலா) எரிக்கப்பட வேண்டும். மாசு ஏற்படுத்தும் பொருள்களுடன் நிலக்கரி எரிக்கப்படுவதால் 300 கிலோ அளவிற்கு கரியமில வாயுவும் உருவாகிறது.

*நிலக்கரி எரிப்பின் மூலம் நம் நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 10 கோடி டன் சாம்பல் உருவாகிறது.

நிலக்கரியை பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் 200 இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.

முறையாக சாம்பலை அப்புறப்படுத்தவில்லை என்றால் இவற்றின் மூலம் உருவாகும் சாம்பல் ஏழு கால் பந்தாட்ட மைதானங்களில் ஐந்து மீட்டர் உயரத்துக்கு மலை போல் குவியும்.

*நிலக்கரியை எரிப்பதன் மூலம் இடர்பாடுகள் அதிகம் இருந்தபோதிலும், நம் நாட்டில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில் 60 சதவீதம் நிலக்கரி மூலமே பெறப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:06 am

*நமது நாட்டின் முதல் வைசிராய்? - கானிங் பிரபு.

*நமது நாட்டின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்? - மவுண்ட்பேட்டன் பிரபு.

*பாரத ரத்னா விருது பெற்ற முதல் ஜனாதிபதி? - எஸ்.ராதா கிருஷ்ணன்.

*இந்தியாவின் மீது முதன் முதலில் படையெடுத்த ஐரோப்பியர்? - அலெக்சாண்டர்.

*நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்? - ரவீந்திர நாத் தாகூர்.

*அன்னிபெசன்ட் அம்மையார் எந்த ஆண்டு ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கினார்? -1916-ம் ஆண்டு.

*தேர்தல் கமிஷன் பணிகள் எந்த ஆண்டு வரையறுக்கப்பட்டது? - 1966-ம் ஆண்டு.

*சுப்ரீம் கோர்ட்டின் முதல் தலைமை நீதிபதி? - ஹரிலால் சே.கானியா

*காவிரி நதியின் இரண்டு கரைகளையும் உயர்த்தியவர்? - கரிகால்சோழன்.

*ஐரோப்பியர் எந்த நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தனர்? - 15-ம் நூற்றாண்டில்.

*பாண்டியர்களின் ஆட்சிகாலத்தின்போது தென் பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமி? - மார்கோபோலோ.

*1780-84-ம் ஆண்டுகளிடையே நடந்த இரண்டாம் மைசூர் போரில் தோற்கடிக்கப்பட்டவர்? - ஹைதர் அலி.

*1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கியவர்? - ராமலிங்கர்.

*சுதந்திரப் போராட்ட வீராங்கனையான ஜான்சி ராணியின் பெயர் தெரியுமா? - லட்சுமி பாய்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:06 am

* கின்னஸ் புத்தகம் லண்டனில் வெளியிடப்படுகிறது.

* செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம்.

* ஜனவரி 15 ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.

* உலகில் 26 நாடுகளில் கடற்கரை இல்லை.

* கழுதையின் படத்தை அஞ்சல் தலையில் இடம்பெறச் செய்த நாடு கென்யா.

* கிரிக்கெட் விளையாட்டுக்காகவே நாளிதழ் வெளியாகும் நாடு இங்கிலாந்து.

* நம் ஊரில் ஆயுத பூஜையைப் போல ஜப்பானியர்கள் எந்திரங்களுக்காக "சஹானிஹூ' என்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

* உலகப் புகழ்பெற்ற "டைம்' பத்திரிகையின் அட்டையில் இரு முறை இடம் பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர்.

* இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தபால் சேவையைத் துவக்கிய நாடு சீனா.

* இந்தியாவில் நினைவுத் தபால் தலை முதன் முதலில் 1931-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

* இந்தியாவின் தேசியக் கனி மாம்பழம்.

* உலகின் மிகப் பழைமையான தேசியக் கொடி டென்மார்க்கின் தேசியக் கொடியாகும்.

* சீனாவில் வருடங்கள் விலங்குகளின் பெயர்களைக் கொண்டு வரும். 2000-ம் ஆண்டு டிராகன் ஆண்டாகும். இப்போதுள்ள 2006-ம் ஆண்டு நாய் ஆண்டாகும். அடுத்து வருகிற 2007-ம் ஆண்டு பன்றி ஆண்டாகும்.

* ஜப்பான் நாட்டின் தேசிய மலர் சாமந்தி.

* ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க்கில் மே மாத இறுதியில் இருந்து ஜூலை துவக்கம் வரையிலான இரவுகள் மிகப் பிரகாசமாக இருப்பதால் இவை "வெள்ளை இரவுகள்' என்று அழைக்கப்படுகின்றன.

* ஐ.நா. அமைப்பின் முதல் பொதுச் செயலர் டிரைக் வே- லை என்பவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:08 am

*எந்த நகரில் நேரு பிறந்தார்? -அலகாபாத்.

*நேரு படிப்பதற்காக எத்தனையாவது வயதில் இங்கிலாந்துக்கு சென்றார்? -15-வது வயதில்.

*நேருவின் தாயார் பெயர் என்ன தெரியுமா? - ஸ்வரூப் ராணி.

*நேருவின் திருமணம் எந்த ஆண்டு நடந்தது? -1916-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி

*நேரு- கமலா இருவருக்கும் எந்த வயதில் திருமணம் நடந்தது? - நேரு- 27 வயது, கமலா-16 வயது.

*நேரு-கமலா தம்பதியரின் ஒரே மகள்? -இந்திரா பிரியதர்ஷினி.

*அலகாபாத் நகர சபை தலைவராக நேரு எத்தனை ஆண்டுகள் பதவி வகித்தார்? - 2 வருடங்கள்.

*எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்? -1929-ம் ஆண்டு

*சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக எந்த நாளில் நேரு பதவியேற்றார்? -1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி

*ஐந்தாண்டு திட்டங்களை நேரு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்? -1951-ம் ஆண்டு.

*நேரு உருவாக்கிய கொள்கையின் பெயர்? -பஞ்ச சீலக் கொள்கை

*நேரு எழுதிய பிரபல புத்தகத்தின் பெயர் என்ன? -`டிஸ்கவரி ஆப் இண்டியா'.

*இந்துஸ் நதி ஒப்பந்தத்தை நேருவுடன் செய்து கொண்ட பாகிஸ்தான் அதிபர்? -அயூப்கான்.

*அணி சேர நாடுகளின் அமைப்பை நேரு அறிவித்த ஆண்டு? -1954-ம் ஆண்டு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:08 am

* உலகிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல் உமையத் பள்ளி வாசல். இது சிரியா நாட்டில் உள்ளது.

* உலகிலேயே மிகப் பெரிய ஏரி கேஸ்பியன் ஏரி.

* உலகிலேயே மிகப் பெரிய புல்வெளி கோபி புல்வெளி.

* உலகிலேயே மிகச் சிறிய தீவு கிரீன்லேண்ட்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:08 am

* உலகிலேயே மிகப் பெரிய மலரின் பெயர் ரஃப்ளேஷியா.

* நிலத்தில் காணப்படும் மிகப் பெரிய மிருகம் ஆப்பிரிக்க யானை.

* உலகிலேயே மிக நீளமான அணை ஹிராகுட் அணை.

* உலகிலேயே மிகப் பெரிய நூலகம் வாஷிங்டன் காங்கிரஸ் நூலகம்.

* உலகிலேயே மிக உயரமான சிலை ரஷ்யாவின் மதர்லேண்ட் சிலை.

* உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே துறை டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே.

* கி.பி.440-ம் ஆண்டு முதல் தான் கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25-ம் தேதியன்று கொண்டாடப்படுவது அறிமுகமானது.

* பச்சை நிறத்தினையே தேசியக் கொடியாக சிபியா நாடு பயன்படுத்தி வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:09 am

* உலகின் மிகப் பெரிய சினிமா தியேட்டர் நியூயார்க்கில் உள்ள சிட்டி மியூசிக் ஹால்.

* இந்தியாவின் உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதி அன்னா சான்டி.

* உலகின் மிகப் பெரிய மருத்துவமனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது.

* மத்திய தரைக்கடலின் சாவி என அழைக்கப்படுவது ஜிப்ரால்டர் நதி.

* தென்னிந்தியாவின் வெனிஸ் நகரம் எனப்படுவது கேரளத்தில் உள்ள ஆலப்புழை நகரம்.

* ஈரான் நாட்டில்தான் முதன்முதலில் பூமிக்கடியில் எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

* உலகிலேயே நகரங்களில் வசிப்பவர்கள் அதிகமுள்ள நாடு ஆஸ்திரேலியா.

* உலகில் உள்ள கண்டங்களும், கடல்களும் ஏறத்தாழ முக்கோண வடிவிலேயே அமைந்துள்ளன.

* உலகிலேயே முதல் எண்ணெய்க் கிணறு ருமேனியா நாட்டில்தான் அமைக்கப்பட்டது.

* உலகிலேயே மிகப் பழமையான நகரம் ஜெரிகோ நகரம்.

Sponsored content

PostSponsored content



Page 10 of 18 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக