ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

Top posting users this week
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 6 Poll_c10அறிவுத்துளிகள் - Page 6 Poll_m10அறிவுத்துளிகள் - Page 6 Poll_c10 
heezulia
அறிவுத்துளிகள் - Page 6 Poll_c10அறிவுத்துளிகள் - Page 6 Poll_m10அறிவுத்துளிகள் - Page 6 Poll_c10 
E KUMARAN
அறிவுத்துளிகள் - Page 6 Poll_c10அறிவுத்துளிகள் - Page 6 Poll_m10அறிவுத்துளிகள் - Page 6 Poll_c10 
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 6 Poll_c10அறிவுத்துளிகள் - Page 6 Poll_m10அறிவுத்துளிகள் - Page 6 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்

4 posters

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

Go down

அறிவுத்துளிகள் - Page 6 Empty அறிவுத்துளிகள்

Post by சிவா Sat 25 Oct 2008 - 1:49

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அறிவுத்துளிகள் - Page 6 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat 25 Oct 2008 - 2:18

*ஆரிய பட்டர் எழுதிய அறிவியல் நூல் எது? - ஆரிய பட்டீயம்

*இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என்று வர் ணிக்கப்படுபவர்? - தன்வந்தரி

*வவ்வால்கள் ஒலி மூலமாகவே இடத்தைக் கண்டு உணர்கின்றன என்பதை முதலில் கண்டு பிடித்துக் கூறியவர் யார்? - லாசரோ ஸ்பலர்ன்சானி

*பூமியின் தரைப் பரப்பில் பனிக்கட்டி எத்தனை சதவீதத்தை மூடியுள்ளது தெரியுமா? - 10 சதவீதம்

*உலகிலேயே வேகமாகச் செல்லும் சொகுசு காரான ஆஸ்டின் காரை உருவாக்கியது யார்? - ஹெர்பர் ஆஸ்டின்

*சனி கிரகத்திற்கு வளையம் உள்ளது என்பதைக் கண்டறிந்து கூறியவர் யார்? - கலிலியோ

*இயற்பியல் துறையில் முதல் நோபல் பரிசைப் பெற்றவர்? - ராண்ட்ஜன்

*சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? - 1786-ம் ஆண்டு

*முதன் முதலில் செயற்கை மழை எப்போது பெய்விக்கப்பட்டது? -1946-ம் ஆண்டு

*காய்களைப் பழுக்க வைக்க உதவும் வேதிப் பொருள் எது? -எத்திலின்

*யுரேகா (நான் கண்டுபிடித்துவிட்டேன்) என்பது எந்த மொழிச் சொல்? -கிரேக்க மொழி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 6 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat 25 Oct 2008 - 2:19

*வைரத்துக்கு அடுத்தபடியாக வலிமை கொண்டது? - கார்போரண்டம்

*பூச்சிக் கொல்லி மருந்துகளில் பயன்படுத்தப்படும் கனிம அமிலம்? - போரிக் அமிலம்

* உலகிலேயே அதிக அளவில் மாங்கனீஸ் உலோகத்தை வெட்டியெடுக்கும் நாடு? - அமெரிக்கா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 6 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat 25 Oct 2008 - 2:19

*வாய் வழியாக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை அறிமுகப்படுத்தியவர் யார்? - கிரிகோரி பிங்க்ஸ்

*மொசைக்கின் மீது பூசப்பட்டுள்ள தனிமத்தின் பெயர் என்ன? - சீசியம்

*வைரம் எந்த மாநிலத்தில் அதிகம் கிடைக்கிறது? -மத்திய பிரதேசம்

*பேனா நிப்பு தயாரிக்கப் பயன்படும் உலோகங்கள் எவை? -ஆஸ்டியம், இரிடியம்

*சனி கிரகத்திற்கு எத்தனை துணைக் கிரகங்கள் உண்டு? -17

*வாஷிங் சோடாவின் வேதிப் பெயர்? - சோடியம் கார்பனேட்

*பித்தளையில் கலந்துள்ள உலோகங்கள்? - தாமிரம், துத்தநாகம்

*ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்? - மாலிக் அமிலம்

*இடி தாங்கியில் பயன்படுத்தப்படும் உலோகம்? - செம்பு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 6 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat 25 Oct 2008 - 2:19

*சனி கிரகம் சூரியனைச் சுற்றுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகிறது? - 23 வருடங்கள்

*கடல் நீரில் எத்தனை சதவீதம் உப்புத் தன்மை உள்ளது? -35 சதவீதம்

*ஜெட் விமானத்தின் டயர்களில் எந்த வாயு நிரப்பப்படுகிறது? -நைட்ரஜன்

*உலகின் முதல் அணுசக்தி மின் நிலையம் எந்த நாட்டில் எப்போது அமைக்கப்பட்டது? -இங்கிலாந்து, 1953-ம் ஆண்டு.

*உலகிலேயே அதிக அளவில் மாங்கனீசைத் தயாரிக்கும் நாடு எது தெரியுமா? -இந்தியா.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 6 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat 25 Oct 2008 - 2:19

*தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

*முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

*தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு

*பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

*சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

*பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

*காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

*அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 6 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat 25 Oct 2008 - 2:20

*கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

*உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

*உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

*திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

*உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

*உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

*அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

*உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

* இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

*உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

*முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 6 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat 25 Oct 2008 - 2:20

*முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

*ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

*உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

*உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

*விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

*உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

*பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

*ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

*கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

*நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

*மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 6 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat 25 Oct 2008 - 2:20

* ஆயுள் முழுவதும் ஒரே இணையுடன் வாழ்ந்து இறக்கும் பறவை? - கழுகு

*பச்சைத் தங்கம் என்று எந்த மரத்தைக் குறிப்பிடுகிறார்கள்? - ïகலிப்டஸ்

*கிரகங்களில் எது அதிக வெப்பசக்தி கொண்டது? - வீனஸ் 460 டிகிரி சென்டிகிரேட்

* உடலை விட நீளமான அலகு கொண்ட பறவை எது? - ஸ்வோர்ட் பில்

*ஒரு சதுர மைல் எத்தனை கிலோ மீட்டர்கள்? - 2.58 கி.மீ.

*வங்காள தேசத்தின் முக்கிய போக்குவரத்து சாதனம்? - படகு

*தடை தாண்டும் ஓட்டத்தில் எத்தனை தடைகள் வைக்கப்பட்டிருக்கும்? - 10 தடைகள்

*விலங்குகளில் நீந்தத் தெரியாத ஒரே விலங்கு - ஒட்டகம்

*உத்கல என்னும் நாடு இன்று நமது நாட்டின் ஒரு மாநிலமாக உள்ளது. அந்த மாநிலம்? - ஒரிசா

*நமது நாட்டில் பொதுத் துறையில் துவங்கப்பட்ட முதல் தொழிற்சாலை? - இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் (பெங்களூர்-1948)

*நமது நாட்டில் டெலிவிஷன் ஒளிபரப்பு எந்த ஆண்டு முதல் துவங்கியது? - 1959-ம் ஆண்டு

*சூரியப் புள்ளிகள் எத்தனை ஆண்டுகளுக்கொரு முறை தோன்றுகிறது? - 11 ஆண்டுகள்

*எந்த வைட்டமின் குறைவால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது? - வைட்டமின்-ஏ.

*விருத்தாசலத்தின் பழைய பெயர் என்ன? - முதுகுன்றம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 6 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat 25 Oct 2008 - 2:21

* தமிழ் சுருக்கெழுத்தைக் கண்டுபிடித்தவர் எம்.சீனிவாசராவ்.

* தவளைகள் கண்கள் மூலம் சப்தத்தைக் கேட்கின்றன.

* இரட்டைத் தலை கழுகு ரஷ்ய நாட்டின் தேசியச் சின்னமாகும்.

* கழுகு இறந்த உயிரினத்தை மட்டும் தின்னும். எந்த உயிரினத்தையும் கொல்லாது.

* மங்கோலியர்கள் தங்கள் நாட்டை "தெய்வத்தின் நாடு' என்று கூறுகிறார்கள்.

* பிலிப்பின்ஸ் நாடு பல தீவுகளைக் கொண்டது. இதில் சுமார் 7,000 தீவுகள் உள்ளன.

* கம்போடியா நாட்டில் உள்ள உலகின் மிகப் பெரிய கோயிலான அங்கோர்வாட் கோயில் 402 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

* நாணயங்களில் உருவம் பொறிக்கும் முறையை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் மாவீரன் அலெக்ஸôண்டர்.

* பாபின் என்ற பறவை வானில் பறப்பது போல நீருக்குள்ளும் செல்லும் ஆற்றல் கொண்டது.

* உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ளது. பல மொழிகளில் அச்சிட்ட 5.5 கோடி நூல்கள் இதில் உள்ளன.

* "அமெரிக்கா மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி' என்பது அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய மியூசியத்தின் பெயர். இது 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

* எலக்ட்ரோ பிளேட்டிங் என்னும் மின்பூச்சு சாதனத்தை இத்தாலி நாட்டைச் சேர்ந்த ப்ரெக்னேட் டெல்லி என்பவர் 1805-ம் ஆண்டு கண்டுபிடித்தார்.

* ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரானடே ஜெனர் என்பவர் எக்ஸ்ரே கருவியைக் கண்டுபிடித்தார். இதற்காக அவர் நோபல் பரிசு பெற்றார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 6 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat 25 Oct 2008 - 2:21

* தமிழக அரசின் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்.

* தமிழகத்தின் முதல் பெண் மேயர் தாரா செரியன்.

* தமிழகத்தின் பழமையான வாத்தியம் வில் என்ற சாரங்கி.

* தமிழில் வெளியான முதல் சமூக திரைப்படம் மேனகா.

* தமிழில் வெளியான முதல் இரட்டை வேடம் கொண்ட திரைப்படம் உத்தமபுத்திரன்.

* தமிழ்நாட்டின் அரசு மரம் பனை மரம்.

* டைட்டானிக் கப்பல் 1912 ஏப்ரல் 14-ம் தேதி கடலில் மூழ்கியது.

* குழந்தைகளின் பாதுகாவலன் என ஷாம்டார் என்ற முஸ்லிம் துறவி அழைக்கப்படுகிறார்.

* பெர்மூடா முக்கோணம் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ளது.

* ஆஸ்கர் சிலையை உருவாக்கிய சிற்பி ஜார்ஜ் ஸ்டான்லி ஆவார்.

* சாயிர் என்பது காங்கோ நாட்டின் தற்போதைய பெயர்.

* அமெரிக்க அதிபரின் பயணத்துக்கு மட்டுமே பயன்படும் விமானத்தின் பெயர் ஏர்ஃபோர்ஸ்-1.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 6 Empty Re: அறிவுத்துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum