புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 18 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 18 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 18 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
அறிவுத்துளிகள் - Page 18 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 18 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 18 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அறிவுத்துளிகள் - Page 18 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 18 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 18 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:34 am

* இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் சதவீதம்? - 22.1 சதவீதம்.

* அமைதிப் பள்ளத்தாக்கு உள்ள மாநிலம்? - கேரளா.

* இந்தியாவில் குறைந்த செலவில் பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) கிடைக்கும் இடம்? - நெய்வேலி (தமிழ்நாடு).

* உலகிலேயே இந்தியாவில் அதிகம் கிடைக்கும் தாது? - மைக்கா.

* உலகின் மிகப்பெரிய டெல்டாக்களுள் ஒன்று? - சுந்தரவன டெல்டா (மேற்கு வங்காளம்).

* இந்தியாவின் நீளமான ஆறு? - பிரம்மபுத்திரா.

* உலகில் அதிகம் மழை பெய்யும் இடம்? - சிரபுஞ்சி (இந்தியா).

* இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி? - ஜோக் நீர்வீழ்ச்சி.

* இந்தியாவில் தேங்காய் அதிகம் உற்பத்தியாகும் மாநிலம்? - கேரளா.

* இந்தியாவில் உள்ள மலைத் தொடர்களில் மிகப்பழமையானது? - ஆரவல்லி மலைத்தொடர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:35 am

* ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட முதல் அமெரிக்க அதிபர்? - ஜார்ஜ் வாஷிங்டன் (1789).

* அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட முதல் பிரம்மச்சாரி? - ஜேம்ஸ் புச்சானன்.

* ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பொதுச் செயலாளர்? - நார்வேயை சேர்ந்த, டிரைக்வே லை (1946).

* அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான முதல் கருப்பர்? - காலின் பாவெல் (2000).

* முதன் முதலில் அட்லாண்டிக் பகுதியை தன்னந்தனியாக பறந்து கடந்தவர்? - சார்லஸ் லிண்ட்பர்க் (1927).

* முதலில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தவர்? - மாத்தேவு வெப் (1875).

* தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபர்? - நெல்சன் மண்டேலா (1994).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:35 am

* உலகிலேயே மிக உயரமான சிலை? - மமயேன் சிலை (ரஷியா).

* உலகிலேயே மிக உயரமான ஓட்டல்? - வெஸ்டின் ஸ்டாம்போர்டு ஓட்டல் (சிங்கப்பூர்).

* உலகிலேயே உயரமான விமான நிலையம்? - லாசா விமான நிலையம் (திபெத்).

* உலகிலேயே உயரமான கலங்கரை விளக்கம்? - ஸ்டீல் டவர், யோகஹாமா (ஜப்பான்).

* உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்று? -சி.என்.டவர் டொரண்டோ (கனடா).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:35 am

* ராஜாக்களின் தேசம் என்று அழைக்கப்படும் மாநிலம் - ராஜஸ்தான்.

* கோவில் நகரங்களில் முக்கியமானது - புவனேஸ்வர்.

* கிழக்கு காஷ்மீர் என அழைக்கப்படுவது - மணிப்பூர்.

* இந்தியாவின் பூந்தோட்ட நகரம் - பெங்களூர்.

* இந்தியாவின் கிரீடம் - ஜம்மு-காஷ்மீர்.

* இந்தியாவின் சுவிட்சர்லாந்து - சிம்லா.

* இந்தியாவின் இயற்கை வரப் பிரசாதம் - அசாம்.

* அமெரிக்காவின் காந்தி என்றழைக்கப்படுபவர்? - மார்ட்டின் லூதர் கிங்.

* `சூடிக் கொடுத்த சுடர் கொடி' என்று அழைக்கப்படுபவர்? - ஆண்டாள்.

* நமது நாட்டின் எல்லைப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் அமைந்துள்ளன.

* உலக சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படுபவர்? - அகிரா குரோ சாவா.

* எந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் முதலில் கலந்து கொண்டனர்? -1912ம் வருடம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:36 am

* வங்கக் கடலில் கலக்காத நதி? - தபதி.

* யானையின் துதிக்கையில் எத்தனை தசைகள் உள்ளன? - சுமார் 40 ஆயிரம்.

* ஒரு செஸ்போர்டில் எத்தனை கட்டங்கள் இருக்கும்? - 64.

* திமிங்கலத்தின் மூளையின் எடை? - சுமார் 8 கிலோ.

* சாதாரண ஒலியின் அதிர்வெண்? - 16 முதல் 20 ஆயிரம் வரை.

* சிப்பியில் முத்துவிளைய ஆகும் காலம்? - 15 ஆண்டுகள்.

* யூகலிப்டஸ் மரம் தோன்றிய இடம்? - ஆஸ்திரேலியா.

* டைனோசர் காலம் முதல் இருந்து வரும் மிகச்சிறிய உயிரினம்? - கரையான்.

* உலோகங்களை விட அலோகங்கள்...? - உறுதியானது.

* கடல் பறவைகளில் பெரியது?
- ஆல்பட்ராஸ்.

* கங்காரு பூமி - ஆஸ்திரேலியா

* சூரிய உதய பூமி- ஜப்பான்

* வெள்ளை யானை பூமி - தாய்லாந்து

* ஐந்து நதிகளின் பூமி - பஞ்சாப் (இந்தியா)

* பறக்கும் மீன்களின் பூமி - பார்படோஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:37 am

நன்றி:முத்தமிழ் மன்றம்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 22, 2011 1:58 pm

அறிவுத்துளிகள் - Page 18 224747944 அறிவுத்துளிகள் - Page 18 2825183110 அறிவுத்துளிகள் - Page 18 2825183110



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 22, 2011 2:20 pm

தகவலுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Mar 22, 2011 3:24 pm

சிறந்த தகவல்களை தந்தமைக்கு நன்றி.. அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக