ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்

4 posters

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

Go down

அறிவுத்துளிகள் - Page 14 Empty அறிவுத்துளிகள்

Post by சிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அறிவுத்துளிகள் - Page 14 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat Oct 25, 2008 1:21 am

* கைபர் கணவாயின் நீளம் 33 மைல்கள்.

* விவாகரத்து சட்டமில்லாத நாடு அயர்லாந்து.

* தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயனர் கோவிலின் கோபுரத்தின் உயரம் 192 அடிகள்.

* உலகில் மொத்தம் 757 மிருகக்காட்சி சாலைகள் உள்ளன.

* நாளுக்கு நாள் அதிக உயரம் வளரும் மரம் மூங்கில்.

* ரஷ்யாவில் உள்ள மதர்லேண்ட் எனும் சிலையே உலகின் மிகப் பெரிய சிலையாகும். இதன் உயரம் 82 மீட்டர்களாகும்.

* ரஷ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலையே உலகின் மிகப் பெரிய சிறைச் சாலையாகும். இதில் ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும்.

* கேரளாவில் தான் மானசைட் மண் படிவங்கள் அதிகம் உள்ளன.

* இந்தோனேஷியா 13 ஆயிரம் தீவுகள் அடங்கியது.

* காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் கருவி அனிமா மீட்டர்.

* அல்பட்ராஸ் பறவை ஒருமுறை கூடச் சிறகை படபட என அடிக்காமல் நாள் முழுவதும் பறக்கும்.

* சாம்பல் பள்ளத்தாக்கின் பரப்பளவு 70 லட்சம் ஏக்கர்.

* கோடைக்காலத்தில் நீண்ட பகல் கொண்ட நாடு நார்வே.

* தமிழகத்தின் முதல் பெண் மேயர் தாரா செரியன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 14 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat Oct 25, 2008 1:21 am

* அமர்த்தியா சென் 1999-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

* சந்திரசேகர் 1983-ம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார்.

* அன்னை தெரசா 1979-ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

* ஹர் கோபிந்த் குரானா 1968-ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

* சர்.சி.வி.ராமனுக்கு 1930-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

* ரவீந்தரநாத் தாகூர் 1913-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 14 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat Oct 25, 2008 1:21 am

*ஆஸ்திரேலியாவின் `கிரேட் பேரியர் ரீப்' எவ்வளவு கிலோ மீட்டர் நீளம் கொண்டது? - 2 ஆயிரம் கி.மீ.

*டாஸ்மேனியாவிற்கு அடுத்து ஆஸ்திரேலிய கடல் பகுதியில் அமைந்துள்ள பெரிய தீவு? - மெல்வில்லி தீவு

*ஆஸ்திரேலியாவில் காணப்படும் மிக உயரமான மலைச் சிகரம் எது? - மவுண்ட் கொசிஸ்கோ

*ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செயற்கை ஏரி? - லேக் ஆர்கியில்

*ஆஸ்திரேலியாவின் ஆழமான ஏரி? - லேக் செயின்ட் கிளேர்

*ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நதி? - முர்ரே டார்லிங்

*நிலக்கரி ஏற்றுமதியில் ஆஸ்திரேலியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? - முதலிடம்

*எந்த நாடுகளுக்கு அதிக அளவில் பொருட்களை ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்கிறது? - ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்

*ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரம்? - சிட்னி

*ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? - 2 கோடி

*ஆஸ்திரேலியாக் கண்டத்தில் எத்தனை மாகாணங்கள் உள்ளன? - 6 மாகாணங்கள்

*ஆஸ்திரேலியாவின் காணப்படும் வயிற்றுப் பை விலங்குகள்? - கங்காரு, கோலா, வம்பாட்

*ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஒவ்வொரு வருடமும் எந்த நகரில் நடக்கிறது? - மெல்போர்ன்

*கடற்கரையோரம் அமைந்த மிகப்பெரிய ஐந்து நகரங்கள்? - சிட்னி, மெல்போர்ன், அடிலெய்ட், பிரிஸ்பேன், பெர்த்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 14 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat Oct 25, 2008 1:22 am

* மரகதத் தீவு என அழைக்கப்படுவது அயர்லாந்து.

* கருங்கல் தீவு என அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து.

* கிராம்புத் தீவு என அழைக்கப்படுவது ஸôன்ஸிபார்.

* முத்துத் தீவு என்பது பஹ்ரைன்.

* மாணிக்கத் தீவு என அழைக்கப்படுவது இலங்கை.

* மலபார் பகுதி தமிழகத்தில் இருந்து பிரிந்து கேரளாவுடன் 1956-ல் இணைந்தது.

* உலகிலேயே மிகப் பெரிய கலைக்கூடம் உள்ள இடம் லெனின்கிராட்.

* உலகிலேயே மிகப் பெரிய கோயில் கம்போடியாவில் உள்ள விஷ்ணு கோவில்.

* உலகிலேயே மிகப் பெரிய பழமையான நகரம் உள்ள விஷ்ணு கோவில்.

* உலகிலேயே மிக முக்கியமான மீன்பிடி தளம் டாகர் திட்டு ஆகும்.

* உலகிலேயே அதிகளவு சைக்கிள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஹீரோ சைக்கிள் நிறுவனம் ஆகும்.

* உலகில் செம்பு அதிகம் கிடைக்கும் இடம் சிலி நாடு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 14 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat Oct 25, 2008 1:22 am

* உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் ஜெனிவாவில் உள்ளது.

* திரைப்படத்திற்கு தணிக்கையே இல்லாத நாடு பிரான்ஸ்.

* தஞ்சை சரஸ்வதி நூலகம் 1824-ல் கட்டப்பட்டது.

* இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 14 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat Oct 25, 2008 1:23 am

* அதிக மக்கள் தொகை கொண்ட கண்டங்களில் ஐரோப்பாவிற்கு எத்தனையாவது இடம்? - 3-வது இடம்.

* ஐரோப்பிய ïனியன் அமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன? - 27 நாடுகள்

* ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடு? - ரஷியா

* ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் கடல்? - காஸ்பியன் கடல்

* ஐரோப்பா என்பது எந்த மொழிச் சொல்லாகும்? - கிரேக்க மொழி

* எந்த ஆண்டு சோவியத் ரஷ்யா பல நாடுகளாக பிரிந்து சென்றன? - 1990-ம் ஆண்டு

* ஐரோப்பா கண்டத்திலேயே மிகப்பெரிய நகரம்? - பாரீஸ்

* இக்கண்டத்தில் எழுத்தறிவு பெற்றோர் எத்தனை சதவீதம் தெரியுமா? - 94 சதவீதம்

* உலகின் பெட்ரோலிய உற்பத்தியில் ஐரோப்பாவின் பங்கு எத்தனை சதவீதம்? - 18.7 சதவீதம்

* ஐரோப்பாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன? அது எந்த நாட்டில் உள்ளது? - உள்ள யுனிவர்சிடா டெகில் ஸ்டடீ, இத்தாலி

* இந்தக் கண்டத்தின் மிகப்பெரிய சிகரம்? - மவுண்ட் எல்பிரஸ்

* ஐரோப்பாக் கண்டத்தில் மொத்தம் எத்தனை நாடுகள் இருக்கின்றன? - 47 நாடுகள்

* பூமியின் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதத்தை ஐரோப்பா கொண்டுள்ளது? - 6.7 சதவீதம்.

* ஐரோப்பாவின் மிகப்பெரிய நதியான வோல்காவின் நீளம் எவ்வளவு தெரியுமா? - 3,700 கி.மீ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 14 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat Oct 25, 2008 1:23 am

* உலகளவில் ஆண்டுதோறும் அதிகப் பிரதிகள் விற்கப்படும் புத்தகம் பைபிள்.

* 2,500 மொழிகளுக்கு மேலாக மொழி பெயர்க்கப்பட்ட ஒரே நூல் பைபிள்.

* தமிழ் தெரியாத சீகன் பால், ஜெர்மனியிலிருந்து வந்து தமிழைக் கற்றுக் கொண்டு, தமிழில் அச்சகமும் கொண்டு வந்தார்.

* ஆசியா கண்டத்திலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட நூல் பைபிள்.

* உலகிலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆலம் ஆரா.

* இந்திய வங்கிகளில் முதன்முதலில் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா.

* இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் பங்கு 19.89 சதவீதம்.

* இந்தியாவின் மிக உயரமான கோபுரம் குதுப்மினார். இதன் உயரம் 240 அடி.

* இந்திய நூலகவியலின் தந்தை என்று சீர்காழி ராமாமிர்த ரங்கநாதன் அழைக்கப்படுகிறார்.

* இந்தியாவின் முதல் ராணுவத் தளபதி ஜெனரல் கரியப்பா.

* இந்தியாவின் தேசிய மிருகம் புலி.

* அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம்.

* பரப்பளவில் மிகப் பெரிய மாநிலம் ராஜஸ்தான்.

* படிப்பறிவில் முதலிடத்தை வகிக்கும் மாநிலம் கேரளா.

* படிப்பறிவு மிகவும் குறைந்த மாநிலம் பிகார்.

* ஆந்திராவில் உள்ள ஹைதராபாத்தும், செகந்திராபாத்தும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்விரு நகரங்களையும் ஹூசைன் சாகர் ஏரி பிரிக்கிறது.

* நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்த முதல் பிரதமர் வி.பி.சிங்.

* தங்கள் நாட்டு மன்னரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் ஒரே நாடு மலேசியா.

* உலகின் மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 16 சதவீதம் ஆகும்.

* உச்சநீதிமன்றம் இந்தியாவில் 1950, ஜனவரி 28-ம் தேதி முதல் இயங்கி வருகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 14 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat Oct 25, 2008 1:23 am

* இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட் பாரம் மேற்கு வங்காளத்தில் "கரக்பூர்' என்ற நகரில் உள்ளது.

* உலகிலேயே பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள யுனைடெட் ஸ்டேட் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்'

* இங்கிலாந்து நாட்டின் தேசியப் பறவை ராபின்

* உலகின் முதல் தபால்துறை கி.மு.558-ல் பெர்சியா நாட்டில் தொடங்கியது.

* உலகில் மிக அதிக நாடுகளில் தபால்தலையில் இடம்பெற்றவர் அண்ணல் காந்தி.

* 1744-ல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ், தபால் கட்டணத்திற்குத் தாமிர ரசீதுகளை அறிமுகப்படுத்தினார்.

* தபால் தந்தை என்று அழைக்கப்படுபவர் தபால் கட்டணம் வசூலிப்பதில் இருந்த குறைகளை நீக்கி முறைப்படுத்திய சர்.ரவுலண்ட் ஹில். இவர் இங்கிலாந்து நாட்டுப் பள்ளி ஆசிரியர்.

* உலகின் முதல் தபால்தலை "பென்னி பிளாக்'.

1-5-1840-ல் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்றவர் விக்டோரியா ராணி.

* 1926-இந்தியாவில் நாசிக்கில் தபால்தலை அச்சிடத் தொடங்கினர்.

* தமிழ்நாட்டுப் புலவர்களில் திருவள்ளுவர்க்கு 15.2.1960லும் பாரதியாருக்கு 11.09.1960லும் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 14 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat Oct 25, 2008 1:24 am

* உலகிலேயே முதன் முதலில் சாலை அமைத்தவர்கள்? - ரோமானியர்கள்.

* இந்தியாவில் முதன் முதலாக எப்போது தபால் தலை வெளியிடப்பட்டது? - 1825-ம் ஆண்டு.

* `ஷெனாய்' இசை மேதை உஸ்தாத் பிஸ்மில்லாகான் எந்த ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்றார்? - 1980-ம் ஆண்டு.

* தமிழ்நாட்டிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி எது? - ஊட்டியில் உள்ள ஏரிதான்.

* முதன்முதலாக எந்த ஆண்டில் எவரெஸ்டு சிகரத்தின் மீது விமானம் பறந்தது? - 1933-ம் ஆண்டு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 14 Empty Re: அறிவுத்துளிகள்

Post by சிவா Sat Oct 25, 2008 1:24 am

* உலகில் மிகப் பெரிய பழமையான பொருட்காட்சி சாலை கொல்கத்தாவில் உள்ளது.

* தபால்தலையை வட்டவடிமாக வெளியிட்ட நாடு மலேசியா.

* இந்தியாவின் முதல் ஒலியில்லாத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திரா.

* இந்தியாவின் புகழ் பெற்ற அமர்நாத் குகை காஷ்மீரில் உள்ளது.

* முதன்முதலில் ஐஸ்கிரீமைக் கண்டுபிடித்தவர் ஜெரால்டிஸ்யூஸன் என்ற பிரெஞ்சுக்காரர் கி.பி.1620-ம் ஆண்டு கண்டுபிடித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவுத்துளிகள் - Page 14 Empty Re: அறிவுத்துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum