புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்களத்தில் தேசிய கீதம் -சீமான் விடுத்துள்ள அறிக்கை
Page 1 of 1 •
- Ulavanபுதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2010
http://www.tharavu.com/2010/12/blog-post_2934.htmlசிங்களத்தில் மட்டுமே இனி இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை அடுத்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது..
இலங்கையில் தமிழர்கள் என்ற உரிமையுடனும் உணர்வுடனும் எவரும் வாழ முடியாது என்பதை சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து உலகுக்கு நிருபித்து வந்துள்ளது. அதன் ஒரு பகுதி தான் இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாட விதிக்கப்பட்டுள்ள தடையாகும். இதுவரை தமிழர்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள இலங்கை அரசு நிகழ்ச்சிகளிலும், அலுவலகங்களிலும் சிங்கள அரசின் தேசிய கீதம் தமிழில் பாடப்படும். இந்த தேசிய கீதம் தமிழர்களின் அடிமை கீதம் என்பதால் தமிழர்கள் விரும்பவில்லை. ஆனாலும், தமிழர்களை சம மரியாதையுடன் நடத்துவதாக உலகுக்கு பொய்த்தோற்றம் காட்ட சிங்கள அரசு இதுகாறும் இதனைச் செய்து வந்தது. ஆனால் இந்த பொய்த் தோற்றத்தைக் கூட ரத்து செய்யும் மமதை நிலைக்கு ராஜபக்ஷே தற்பொழுது வந்துள்ள நிலையின் காரணமாக தமிழில் சிங்கள தேசிய கீதம் பாடுவதை அதிபர் ராஜபக்சே ரத்து செய்துள்ளார்.
ஏற்கனவே தமிழர்களின் தாயகத்தை தமிழர்களிடம் இருந்து பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிய சிங்களவர்கள் இனி தமிழர்களை அங்கு வாழக் கூட அனுமதிக்கப் போவதில்லை என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலைக்குப் பின் உலகிற்கு சிங்கள அரசு பகிரங்கமாகச் சொல்வது என்னவென்றால், இது சிங்கள நாடு. எங்கள் சிங்கள தேசத்தின் தேசிய கீதத்தை சிங்களத்தில் தான் பாடுவோம். இங்கு சிங்களவர்கள் மட்டும் தான் வாழ முடியும். தமிழர்களுக்கு இங்கு இடம் இல்லை என்பதே.
இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சமீபத்திய கண் துடைப்பான இலங்கைப் பயணமும், தமிழர்கள் பிரச்சனையில் இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கைக்கு தராது என்ற சிவசங்கரனின் பேட்டியுமாகும்.
சிங்களத்தின் இந்த போக்கை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். தொடரும் ராஜபக்ஷேவின் சிங்கள இனவெறியை டெல்லிக்கு கடமைக்கு அனுப்பப்படும் கண்டன கடிதங்கள் எக்காலத்திலும் முடிவுக்கு கொண்டு வராது என்பதை இங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும். தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டமே சிங்கள இனவெறியை முடிவுக்கு கொண்டு வரும் என்பதை சமீபத்தில் ராஜபக்ஷேவுக்கு எதிராக லண்டனில் நடந்தேறிய ஒன்றுபட்ட போராட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது.
மேலும் எம் ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி நம் போராட்டப் பயணம் தொடரும்.http://www.tharavu.com/2010/12/blog-post_2934.html
நன்றி
நாம் தமிழர் இணையக்குழு

///உலகிற்கு சிங்கள அரசு பகிரங்கமாகச் சொல்வது என்னவென்றால், இது சிங்கள நாடு. எங்கள் சிங்கள தேசத்தின் தேசிய கீதத்தை சிங்களத்தில் தான் பாடுவோம். இங்கு சிங்களவர்கள் மட்டும் தான் வாழ முடியும். தமிழர்களுக்கு இங்கு இடம் இல்லை என்பதே///
மிகவும் சரி! இதைத்தான் இலங்கை அரசு வலியுறுத்துகிறது! இங்கு மலேசியாவிலும் மலாய் இனத்தவர்களில் ஒரு சாரார் இதே கொள்கையை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது!
மிகவும் சரி! இதைத்தான் இலங்கை அரசு வலியுறுத்துகிறது! இங்கு மலேசியாவிலும் மலாய் இனத்தவர்களில் ஒரு சாரார் இதே கொள்கையை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1