புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_m10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10 
284 Posts - 45%
heezulia
நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_m10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_m10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_m10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_m10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10 
19 Posts - 3%
prajai
நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_m10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_m10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_m10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_m10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_m10நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 13, 2010 4:22 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நடிகரும், அதிமுக தலைமைக்கழக பேச்சாளருமான ராமராஜனின் மருத்துவச் செலவு முழுவதையும் அதிமுகவே ஏற்றுக் கொண்டுள்ளது.

முன்னாள் எம்.பியான ராமராஜன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

திருச்செந்தூரில் நேற்று அவரது சகோதரர் மகள் காதணி விழாவில் பங்கேற்பதற்காக ராமராஜன் மதுரை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது அண்ணன் மகன் தாஸ் சென்றார். டிரைவர் ராஜரத்தினம் காரை ஓட்டினார்.

திருமங்கலத்தை அடுத்த நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரம் இருந்த பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் வேகமாக மோதியது.

இதில் டிரைவர் ராஜரத்தினம் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார். நடிகர் ராமராஜனுக்கு தலை, கால் மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. வலது கையும் முறிந்தது. இடுப்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. தாசும் பலத்த காயம் அடைந்தார்.

காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நடிகர் ராமராஜன், தாஸ் ஆகியோரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ராமராஜன் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டாலும் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்து வருகிறார். அவரை அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து பார்த்தவண்ணம் உள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ராமராஜன் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், அவரதுஉத்தரவின் பேரில், கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

அவர்களிடம் ராமராஜனால் பேச முடியவில்லை. கண்ணைத் திறந்து பார்க்க மட்டுமே முடிந்தது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராமராஜன் நிலையை விளக்கினார். பின்னர் அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் சிகிச்சைக்கான செலவுக்காக ரூ. 2 லட்சம் பணத்தைக் கட்டினார். மேலும், உங்களுக்கான அனைத்து மருத்துவ செலவுகளையும் கட்சியே பொறுப்பேற்றுள்ளதாக ராமராஜனிடம் அவர் தெரிவித்து ஆறுதல் கூறினார்

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 13, 2010 4:25 pm

பரவாயில்லையே அந்தம்மா உதவி எல்லாம் செய்யுதா




நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Uநடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Dநடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Aநடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Yநடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Aநடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Sநடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Uநடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Dநடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Hநடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 13, 2010 4:26 pm

நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 13, 2010 4:34 pm

எப்படியோ பிளைத்து மக்களுக்கு நல்லது செய்யட்டும்!



நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 4:43 pm

அப்புகுட்டி wrote:எப்படியோ பிளைத்து மக்களுக்கு நல்லது செய்யட்டும்!

சியர்ஸ் சியர்ஸ்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 13, 2010 8:37 pm

மனிதாபிமான உதவி..!


நடிகர் ராமராஜனின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்றது Ramarajan




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Dec 13, 2010 11:21 pm

கடமையை செய்துள்ளார்கள். ராமராஜன் நலம் பெற வேண்டுகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக