ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் சிறந்த செக்ஸியான பெண்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகில் சிறந்த செக்ஸியான பெண் Empty உலகில் சிறந்த செக்ஸியான பெண்

Post by Guest Mon Dec 13, 2010 1:51 pm

லண்டனில் இருந்து வெளிவரும் ஈஸ்டன் ஐ நியூஸ் பேப்பர் உலகிலேயே சிறந்த செக்ஸியான பெண் யார் என்று ஒரு ஓட்டெடுப்பு நடத்தியது. இதில் பிரிதா பின்டோ, பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் காத்ரீனா கைப் தேர்வு செய்யப்பட்டார்.


இதுகுறித்து கத்ரீனா கைப் கருத்து தெரிவிக்கையில், எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியை நடத்திய ஈஸ்டன் ஐ பேப்பருக்கு நன்றி. எனக்கு பிடித்த முக்கிய நாடு இங்கிலாந்து, மற்றும் எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

கத்ரீனா கைப் நடித்து வெளியான ராஜ்நீதி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் தீஸ் மார்கான் என்ற படம் கிறிஸ்மஸ் தினத்தில் வெளிவரயிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
avatar
Guest
Guest


Back to top Go down

உலகில் சிறந்த செக்ஸியான பெண் Empty Re: உலகில் சிறந்த செக்ஸியான பெண்

Post by உதயசுதா Mon Dec 13, 2010 2:23 pm

காசு கொடுத்த எந்த பத்திர்க்கை வேணுமின்னாலும் இவதான் உலகத்துலேயே அழகின்னு CERTIFICATE தரும்.


உலகில் சிறந்த செக்ஸியான பெண் Uஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Dஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Aஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Yஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Aஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Sஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Uஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Dஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Hஉலகில் சிறந்த செக்ஸியான பெண் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உலகில் சிறந்த செக்ஸியான பெண் Empty Re: உலகில் சிறந்த செக்ஸியான பெண்

Post by அன்பு தளபதி Mon Dec 13, 2010 2:42 pm

உதயசுதா wrote:காசு கொடுத்த எந்த பத்திர்க்கை வேணுமின்னாலும் இவதான் உலகத்துலேயே அழகின்னு CERTIFICATE தரும்.

விஜயகாந்த் டாக்டர் பட்டம் வாங்கினத சொல்லலையே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலகில் சிறந்த செக்ஸியான பெண் Empty Re: உலகில் சிறந்த செக்ஸியான பெண்

Post by சிவா Mon Dec 13, 2010 2:58 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:காசு கொடுத்த எந்த பத்திர்க்கை வேணுமின்னாலும் இவதான் உலகத்துலேயே அழகின்னு CERTIFICATE தரும்.

விஜயகாந்த் டாக்டர் பட்டம் வாங்கினத சொல்லலையே

ஹல்லோ..!

எங்க தலைவர் செய்த சமூக சேவைக்காக அவரைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது! நாங்கள் கட்சியையே சொந்த பணத்தில் நடத்தும்பொழுது இதற்கெல்லாம் கொடுக்க எங்களிடம் பணம் இல்லை!

- தமுதிமுதகா (ஸாரி பெயர் தெரியலை..!) கொபசெ!


உலகில் சிறந்த செக்ஸியான பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகில் சிறந்த செக்ஸியான பெண் Empty Re: உலகில் சிறந்த செக்ஸியான பெண்

Post by அன்பு தளபதி Mon Dec 13, 2010 3:00 pm

சிவா wrote:
maniajith007 wrote:
உதயசுதா wrote:காசு கொடுத்த எந்த பத்திர்க்கை வேணுமின்னாலும் இவதான் உலகத்துலேயே அழகின்னு CERTIFICATE தரும்.

விஜயகாந்த் டாக்டர் பட்டம் வாங்கினத சொல்லலையே

ஹல்லோ..!

எங்க தலைவர் செய்த சமூக சேவைக்காக அவரைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது! நாங்கள் கட்சியையே சொந்த பணத்தில் நடத்தும்பொழுது இதற்கெல்லாம் கொடுக்க எங்களிடம் பணம் இல்லை!

- தமுதிமுதகா (ஸாரி பெயர் தெரியலை..!) கொபசெ!

அவர் கொஞ்ச நாள் சினிமாவுல நடிக்காம இருந்து பண்ணின சமுக சேவைக்கா இந்த பட்டம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலகில் சிறந்த செக்ஸியான பெண் Empty Re: உலகில் சிறந்த செக்ஸியான பெண்

Post by உதயசுதா Mon Dec 13, 2010 3:03 pm

சிவா wrote:
maniajith007 wrote:
உதயசுதா wrote:காசு கொடுத்த எந்த பத்திர்க்கை வேணுமின்னாலும் இவதான் உலகத்துலேயே அழகின்னு CERTIFICATE தரும்.

விஜயகாந்த் டாக்டர் பட்டம் வாங்கினத சொல்லலையே

ஹல்லோ..!

எங்க தலைவர் செய்த சமூக சேவைக்காக அவரைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது! நாங்கள் கட்சியையே சொந்த பணத்தில் நடத்தும்பொழுது இதற்கெல்லாம் கொடுக்க எங்களிடம் பணம் இல்லை!

- தமுதிமுதகா (ஸாரி பெயர் தெரியலை..!) கொபசெ!
ஹல்லோ hellaalo,
நீங்க கட்சிய sontha பணத்துல நடத்துரிங்க சரி. அது எப்படி கட்சி nadaththura அளவுக்கு panam வந்துச்சுன்னு ஒரு pulli விவரம் சொல்றிங்களா.உன்,நீங்க eththanai படம் nadissinga?அதுல எத்தனை படம் verri விழா kondaadiyathunnu சொன்னா தமிழக vaakkaalarkalukku தேர்தல் samayaththula பைசா vaanga vasathiyaa irukkum


உலகில் சிறந்த செக்ஸியான பெண் Uஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Dஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Aஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Yஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Aஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Sஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Uஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Dஉலகில் சிறந்த செக்ஸியான பெண் Hஉலகில் சிறந்த செக்ஸியான பெண் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உலகில் சிறந்த செக்ஸியான பெண் Empty Re: உலகில் சிறந்த செக்ஸியான பெண்

Post by சிவா Mon Dec 13, 2010 3:03 pm

இந்தியாவிற்காக காஷ்மீர் எல்லைவரை சென்று தனி மனிதனாகப் போராடிய எங்கள் தலைவனை எப்படி இவ்வளவு விரைவில் மறந்தீர்கள் என்பதை நினைக்கும் பொழுது கண்களில் ரத்தக் கண்ணீர் வருகிறது!


உலகில் சிறந்த செக்ஸியான பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகில் சிறந்த செக்ஸியான பெண் Empty Re: உலகில் சிறந்த செக்ஸியான பெண்

Post by அன்பு தளபதி Mon Dec 13, 2010 3:05 pm

சிவா wrote:இந்தியாவிற்காக காஷ்மீர் எல்லைவரை சென்று தனி மனிதனாகப் போராடிய எங்கள் தலைவனை எப்படி இவ்வளவு விரைவில் மறந்தீர்கள் என்பதை நினைக்கும் பொழுது கண்களில் ரத்தக் கண்ணீர் வருகிறது!

அவர் படத்தை பார்க்கும் போது எங்களுக்கும்தான் ரத்தக்கண்ணீர் வருது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலகில் சிறந்த செக்ஸியான பெண் Empty Re: உலகில் சிறந்த செக்ஸியான பெண்

Post by சிவா Mon Dec 13, 2010 3:08 pm

அவர் படங்களைப் பார்த்துமா இப்படி பேசுகிறீர்கள்.

உடைகளில் மஞ்சள், சிவப்புக் கலருக்கு யாரும் மதிப்பளிப்பதில்லை என்பதை உணர்ந்து, தலைவர் மட்டுமே இந்த வர்ணங்களின் சட்டை அணிந்து நடித்தார். இதற்காக இன்னொரு டாக்டர் பட்டம் ரஷ்யாவிலிருந்து வந்து கொண்டிருக்கிறது.


உலகில் சிறந்த செக்ஸியான பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகில் சிறந்த செக்ஸியான பெண் Empty Re: உலகில் சிறந்த செக்ஸியான பெண்

Post by அன்பு தளபதி Mon Dec 13, 2010 3:11 pm

சிவா wrote:அவர் படங்களைப் பார்த்துமா இப்படி பேசுகிறீர்கள்.

உடைகளில் மஞ்சள், சிவப்புக் கலருக்கு யாரும் மதிப்பளிப்பதில்லை என்பதை உணர்ந்து, தலைவர் மட்டுமே இந்த வர்ணங்களின் சட்டை அணிந்து நடித்தார். இதற்காக இன்னொரு டாக்டர் பட்டம் ரஷ்யாவிலிருந்து வந்து கொண்டிருக்கிறது.

அண்ணே தலைவர் கலைஞர் தோளில் அணிந்த துண்டு மஞ்சள் அவருக்கு டீன் பட்டம் தருவாங்களா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலகில் சிறந்த செக்ஸியான பெண் Empty Re: உலகில் சிறந்த செக்ஸியான பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum