Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி
+2
ராஜா
ரபீக்
6 posters
Page 1 of 1
கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி
சில அசம்பாவிதங்கள் நடந்து விட்டதாலும், உடல் நிலை ஒத்துக் கொள்ளாததாலுமே என்னால் கோவைக்குப் போக முடியவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று கோவையில், காந்திபுரத்தில் ரூ.148 கோடியில் புதிய மேம்பாலம், கோவை சிறை வளாகத்தில் ரூ.20 கோடியில் செம்மொழி பூங்கா, ரூ.50 கோடியில் அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம், ரூ.28 கோடியில் ஆவின் நிறுவன மேம்பாட்டு திட்டம், ரூ.66 கோடியில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கட்டிடம் கட்டும் திட்டம், ரூ.185 கோடியில் காண்டூர் கால்வாய் சீரமைப்பு திட்டப்பணிகள், ரூ.25 கோடியில் மத்திய ஆடை வடிவமைப்பு நிறுவனம் கட்டும் திட்டப்பணிகள் உள்பட ரூ.543 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.
அதேபோல மாலையில் கோவை அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவை நகரின் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலான தி லீ ராயல் மெரிடியன் ஹோட்டலையும் முதல்வர் இன்று மாலை தொடங்கி வைப்பதாக இருந்தது.
ஆனால் முதல்வரின் கோவைப் பயணம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டது. முதல்வருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட நிகழ்ச்சிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடங்கி வைத்தார் முதல்வர்.
லி மெரிடியன் ஹோட்டலை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்து முதல்வர் பேசுகையில், சில அசம்பாவிதங்கள் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவுமே நான் கோவைக்கு வர முடியவில்லை என்று குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில்,
சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, லி மெரிடியன் கோயம்புத்தூர் ஓட்டலைத் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
டாக்டர் பழனி ஜி.பெரியசாமி அவர்கள் 200 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து நட்சத்திரத் தகுதியில் லி மெரிடியன் கோயம்புத்தூர் ஓட்டலை கோவை மாநகருக்கு உருவாக்கித் தந்துள்ளார்.
சென்னை லி ராயல் மெரிடியன் ஓட்டல் அடைந்துள்ள வளர்ச்சியின் அடிப்படையில், கோவை மாநகரில் லி மெரிடியன் ஓட்டல் கோயம்புத்தூர் என இந்த அருமையான ஓட்டல் கட்டப்பட்டு, இன்று (12.12.2010) திறந்து வைக்கப்படுகிறது.
இந்த திறப்பு விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று இருந்தாலுங்கூட, சில அசம்பாவிதங்களாலும், என் உடல் நிலை திடீரென்று பயணத்திற்கு ஒத்து வராத நிலை ஏற்பட்டதாலும் வர இயலவில்லை. அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன் - வர முடியாமைக்கு வருத்தம் அடைகிறேன்.
கோவை மாநகரம், சென்னைக்கு அடுத்த தொழில் வளர்ச்சி மிகுந்த மாநகரமாகத் திகழ்கிறது. கோவை மாநகரின் தட்பவெட்ப நிலையும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. எனவே, இந்நகருக்கு வருகை தரக்கூடிய தொழில் முகவர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் லி மெரிடியன் கோயம்புத்தூர் ஓட்டல் சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றிபெற எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்க்கரை ஆலைகள், கட்டுமானத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில் முயற்சிகளின் பயனாக, ஏறத்தாழ மூன்றாயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும், 30 ஆயிரம் குடும்பங்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி உள்ள பி.ஜி.பி. தொழில் குழுமத்தையும், அதன் நிறுவனர் பழனி ஜி. பெரியசாமி அவர்களையும், அவருக்குத் துணையாக இருக்கும் தோழர்கள், உழைப்பாளிகள் அனைவர்க்கும் எனது பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன் என்றார் முதல்வர்.
ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலின் மனைவி பூஜை
இந்த நிலையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திடீரென ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தார். ரங்கநாதர் கோவிலுக்கு வந்த அவர் மனமுருக, பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சிறப்புப் பூஜைகளை செய்தார்.
நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்த அவர் சங்கம் ஹோட்டலில் தங்கினார். பின்னர் நேற்று மாலை ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார். அங்குள்ள தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதி என அனைத்து சன்னதிகளிலும் சிறப்புப் பூஜை செய்தார். பின்னர் பெருமாள் புறப்பாடைப் பார்த்து வழிபட்டார். அதன்பின்னர் மீண்டும் ஹோட்டலுக்குக் கிளம்பிச் சென்றார்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி
ரபீக் wrote:சில அசம்பாவிதங்கள் நடந்து விட்டதாலும், உடல் நிலை ஒத்துக் கொள்ளாததாலுமே என்னால் கோவைக்குப் போக முடியவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மந்திரி பதவி எதுவும் வாங்க வேண்டி இருந்தால் கண்டிப்பாக வந்துருப்பார் ,
இதற்கு என்ன பதில் எழுதுவது , கருணாநிதி அண்ட் கோ கடவுள் இல்லையென்று சொல்லி தானே கட்சியை வளர்த்தார்கள்.ரபீக் wrote:ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலின் மனைவி பூஜை,இந்த நிலையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திடீரென ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தார். ரங்கநாதர் கோவிலுக்கு வந்த அவர் மனமுருக, பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சிறப்புப் பூஜைகளை செய்தார்.
Re: கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி
இந்த நாத்திக பேச்சு எல்லாம் மத்தவங்களுக்கு மட்டும்தான் அவங்க குடும்பத்துக்கு இல்லை. ஹிந்து
கடவுள்களை குறை சொல்லும் இவர் வேறு எந்த மத கடவுளையாவது கும்பிட வேண்டியதுதானே.அத செய்ய மாட்டார்.
கடவுள்களை குறை சொல்லும் இவர் வேறு எந்த மத கடவுளையாவது கும்பிட வேண்டியதுதானே.அத செய்ய மாட்டார்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி
அலோ .... எங்க தலீவர் கடவுள் இல்லைன்னு சொல்லி பிழைப்பு நடத்துறவர்....... okayஉதயசுதா wrote:இந்த நாத்திக பேச்சு எல்லாம் மத்தவங்களுக்கு மட்டும்தான் அவங்க குடும்பத்துக்கு இல்லை. ஹிந்து
கடவுள்களை குறை சொல்லும் இவர் வேறு எந்த மத கடவுளையாவது கும்பிட வேண்டியதுதானே.அத செய்ய மாட்டார்.
Re: கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி
ராஜா wrote:ரபீக் wrote:சில அசம்பாவிதங்கள் நடந்து விட்டதாலும், உடல் நிலை ஒத்துக் கொள்ளாததாலுமே என்னால் கோவைக்குப் போக முடியவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மந்திரி பதவி எதுவும் வாங்க வேண்டி இருந்தால் கண்டிப்பாக வந்துருப்பார் ,இதற்கு என்ன பதில் எழுதுவது , [b]கருணாநிதி அண்ட் கோ கடவுள் இல்லையென்று சொல்லி தானே கட்சியை வளர்த்தார்கள்[/b].ரபீக் wrote:ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலின் மனைவி பூஜை,இந்த நிலையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திடீரென ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தார். ரங்கநாதர் கோவிலுக்கு வந்த அவர் மனமுருக, பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சிறப்புப் பூஜைகளை செய்தார்.
அது மக்களை ஏமாத்தி கட்சியை வளர்க .. இது குடும்பத்தை வளர்க
வாழ்க கொளைனர் குடும்பம் ...
Re: கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி
உன்ன பத்தி தெரியாதா தாத்தா....உங்க பரம்பரையே நடுத்தெருவுல நிக்கற காலம் வரப்போகுது....அதை பாக்காம நீங்களும் போக மாட்டீங்க....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி
பிச்ச wrote:உன்ன பத்தி தெரியாதா தாத்தா....உங்க பரம்பரையே நடுத்தெருவுல நிக்கற காலம் வரப்போகுது....அதை பாக்காம நீங்களும் போக மாட்டீங்க....
இவரிடம் உள்ள பணத்தில் இந்தியாவையே வாங்கிவிடுவார்! எச்சரிக்கை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தாங்கள் தமிழர்கள் என்பதில் சந்தேகம் உடையவர்கள்தான் கோவை மாநாட்டுக்கு வரவில்லை-கருணாநிதி
» கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி
» தேர்தல் தோல்விக்கு தி.மு.க., தொண்டர்களே காரணம் : கருணாநிதி
» மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|