ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

+8
செய்தாலி
ராஜா
கார்த்திக்
ANTHAPPAARVAI
புவனா
தமிழ்ப்ரியன் விஜி
kalaimoon70
தேனி சூர்யாபாஸ்கரன்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Empty திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 13, 2010 10:23 am

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Azaqyr


தொலைதூரம் சென்றாலும்,எங்கோ..
தொலைந்து நான் போனாலும்,உனை
தொடரும் நிழலாய்...நிஜமாய்..
தூர இருந்து துரத்துகிறேன்...உனை..
தெரிகிறேனா..நான்..உன்நிழலில் நிஜமாய்..?

கவிதையில் சொன்ன என் இனிய
காதலை..பொய்மை சொல்லுபவை
கவிதைஎன தவறாகப் புரிந்து கொள்வாய்..என
அலைவளியாய்..ஒலியாய்..உரைக்கிறேன்..என்
காதல் வலியை..நீயும் உணர்ந்தாயா..?

தூயஅன்பு நீ அளித்தும் அவள் உனை விட்டு
தூரம் சென்றால்..!? அவளை விட்டுவிலகிவிடுங்கள்..!
உன் அன்பு உண்மையானால் மீண்டும் அவள்
உன் தோளில் சாய்வாள்...எங்கோ படித்ததுண்டு..

உனை விட்டு நானும் தூரம் செல்கிறேன்..
உனக்கு என் தூயன்பை பகிர்ந்து விட்டு..
உனக்கு..இப்போதாவது தோன்றுகிறதா..?
என் தோள் சாய்ந்து கொள்ள...?

கோபப்பட்டு நீ சொன்ன ஒரு சொல்லால்..தினம்
சாபபட்டு போனவன் நான்.-உனக்கு
சாபங்கள் தருபவனல்ல..-.உன்னால்
சாவைத்தேடுபவன் அல்ல.

இந்த வாழ்வின்..
சாப விமோனசம் தேடி...உனை
நாடி வந்தவன் நானடி..என்னை
தேடி நீயும் சில நேரம் தொலைந்ததுண்டா..?
என்னை தொலைத்த இடம் நீ அறிந்ததுண்டா..?

( சோகம் தொடரும்..)


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Dec 14, 2010 10:14 am; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Post by kalaimoon70 Mon Dec 13, 2010 10:45 am

தேடி நீயும் சில நேரம் தொலைந்ததுண்டா..?
என்னை தொலைத்த இடம் நீ அறிந்ததுண்டா..?

கேள்விகளோடு முடித்தாலும்,
அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் இளவலே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 10:46 am

//உன் அன்புஉண்மையானால் மீண்டும் அவள்
உன் தோளில்சாய்வாள்...//


நிச்சயம் தேனீ பாஸ்...........
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 13, 2010 5:05 pm

kalaimoon70 wrote:தேடி நீயும் சில நேரம் தொலைந்ததுண்டா..?
என்னை தொலைத்த இடம் நீ அறிந்ததுண்டா..?

கேள்விகளோடு முடித்தாலும்,
அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் இளவலே .

நன்றி..அண்ணா... திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 154550 தொடரும் அண்ணா..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 13, 2010 5:06 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote://உன் அன்புஉண்மையானால் மீண்டும் அவள்
உன் தோளில்சாய்வாள்...//


நிச்சயம் தேனீ பாஸ்...........


நன்றி..விஜி...உந்தன் வாழ்த்துக்கு.. திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 154550 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Post by புவனா Mon Dec 13, 2010 5:08 pm

தொடருங்கள் அண்ணா...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Post by ANTHAPPAARVAI Mon Dec 13, 2010 5:09 pm

தொடர வாழ்த்துக்கள் பாஸ்!.....


திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Post by கார்த்திக் Mon Dec 13, 2010 5:11 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Post by ராஜா Mon Dec 13, 2010 5:15 pm

வாழ்த்துக்கள் , சூர்யா திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 678642 திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Post by செய்தாலி Mon Dec 13, 2010 5:17 pm

ரெம்ப நல்ல இருக்கு அடுத்த தொகுப்பு எப்போது


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

திருத்த முடியா கவிதை நான்  (முதல் தொடர் கவிதை) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (முதல் தொடர் கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum