புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
சிறீலங்காவில் மனித உரிமைகளும், ஊடக சுதந்திரமும், ஜனநாயகச் செயற்பாடுகளும் மறுக்கப்படுகின்றன. இந்த நிலையில் அது தற்போது பர்மா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அண்மித்துள்ளது என கொங்கொங்கை தளமாக கொண்ட ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் 2010 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் அரச தலைவரின் அதிகாரங்கள் நீதித்துறைக்கு மேல் உள்ளதால், அங்கு நீதித்துறை முடங்கிப்போயுள்ளது. 2006 ஆம் ஆண்டில் இருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர்.
ஊடக சுதந்திரத்தில், உலகில் உள்ள 175 நாடுகளில் சிறீலங்கா 162 ஆவது இடத்தில் உள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடந்த வருடம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் 8,000 தொடக்கம் 10,000 விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளனர். போர் நிறைவுபெற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. அவர்களை பார்வையிட அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அனைத்துலக சட்டத்தை மீறும் செயலாகும்.
பின்வரும் பரிந்துரைகளை நாம் சிறீலங்கா அரசுக்கு முன்வைக்கிறோம்:
சிறீலங்காவில் மனித உரிமைகள் மேம்பட வேண்டும். அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மனித உரிமை அமைப்புக்களை சுதந்திரமாக செயற்பட சிறீலங்கா அரசு அனுமதிக்க வேண்டும்.
அனைத்துலகத்தின் விதிகளை அரசு மதிக்க வேண்டும் என்பதுடன், அதனை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு அரசு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவேண்டும்.
சிறீலங்காவில் கொல்லப்பட்ட உதவி நிறுவனப்பணியாளர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.
கடத்தல்கள், காணாமல்போதல் மற்றும் நீதிக்குப்புறம்பான படுகொலைகளை அரசு தடுக்க வேண்டும்.
தடுப்புக்காவலில் உள்ளவர்கள் மீதான துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்: http://www.humanrights.asia/resources/hrreport/2010/AHRC-SPR-010-2010.pdf

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1